Word |
English & Tamil Meaning |
|---|---|
| பஞ்சைக்கோலம் | pacai -k-kōlam n.<> பஞ்சை +. Mean attire, beggarly dress தரித்திர வேஷம். |
| பஞ்சைத்தனம் | pacai-t-taṉam n. <>id. +. [K. pacetana.] Colloq. 1. Poverty தரித்திரம் 2. Niggardliness |
| பஞ்சைப்பாட்டு | pacai-p-pāṭṭu n. <>id. +. See பஞ்சப்பாட்டு . |
| பஞ்சைமயிர் | pacai-mayir n. <>id. +. Soft hair, thin locks of hair மெல்லிய அல்லது அற்ப மயிர். (W.) |
| பஞ்சையன் | pacaiyaṉ n. <>id. Person beggarly in dress and manners தரித்திரன். (W.) |
| பஞ்ஞிலம் | pailam n. <> பசு-மை+நிலம். People, populace மக்கட்டொகுதி. நனந்தலைப் பஞ்ஞிலம் வருகவிந் நிலமென (பதிற்றுப்.17, 9). |
| பஞ்ஞீல் | Pail n. See பஞ்ஞிலம். (திவா. MS.) . |
| பஞிலம் | Pailam n. See பஞ்ஞிலம். பன்னூறடுக்கிய வேறுபடு பஞிலம் (புறநா. 62, 10, கீழ்க் குறிப்பு) . . |
| பட்கை | paṭkai n. Upper fang of a snake, opp. to apatkai; பாம்பின் மேல்வாய் விஷப்பல். (W.) |
| பட்சகாதவாதம் | paṭca-kāta-vātam <>pakṣa + ghāta +. See பட்சவாதம். (சீவரட்.) . |
| பட்சணம் | paṭcaṇam n. <>bhaksana. 1. Eating, devouring, consuming; உண்கை. 2. Food of beasts and birds; Prey 3. Cakes, sweet-meats, etc; |
| பட்சணம்பண்ணு - தல் | paṭcaṇam-paṇṇu- v. tr. <>பட்சணட்+. 1. To eat; to eat up, consume, devour; உண்ணுதல். 2. To misappropriate; |
| பட்சணி | paṭcaṇi, n. <>bhakṣaṇin. 1. Eater; உண்போன், சருகுசல பட்சணிக ளொருகோடி (தாயு. மௌனகுரு, 8). 2. Glutton; |
| பட்சணி - த்தல் | paṭcaṇi-, 11 v. tr.<>பட்சணம். See பட்சி-. (யாழ். அக.) . |
| பட்சணை | paṭcaṇai, n. See பட்சணம். (யாழ். அக.) . |
| பட்சத்தில் | paṭcattil, part. <>pakṣa. In case that, granting that; ஆயின். அவன் வரும் பட்சத்தில் நான் போவேன். |
| பட்சதாபம் | paṭcatāpam, n. perh. pašcāttāpa. Sympathy, compassion; இரக்கம். (W.) |
| பட்சப்போலி | paṭca-p-pōli, n. <>pakṣa+. (Log.) See பக்கப்போலி. . |
| பட்சபாதம் 1 | paṭca-pātam, n. <>id.+pāta. Partisanship, partiality; ஒருதலைச்சார்பு. |
| பட்சபாதம் 2 | paṭca-pātam, n. <>id.+ vāta. See பட்சவாதம். Loc. . |
| பட்சபாதி | paṭca-pāti, n. <>pakṣa-pātin. Biased person, partisan, schismatic; ஒருதலைச்சார்பானவன். |
| பட்சம் | paṭcam, n. <>pakṣa. 1. Side, party; கட்சி. 2. Kindness, affection, friendship; 3. Wing; 4. Lunar fortnight; 5. (Log.) 6. Ambergris; |
| பட்சவாதசன்னி | paṭca-vāta-caṉṉi, n. <>பட்சவாதம்+. A kind of caṉṉi; சன்னிவகை. |
| பட்சவாதம் | paṭca-vātam, n. <>pakṣa+vāta. Hemiplegia. பக்கவாதம் |
| பட்சாந்தரம் | paṭcāntaram, n. <>pakṣāntara. Alternative, another side or view of an argument; கொள்ளப்பட்ட கொள்கையினின்று வேறுபட்ட கொள்கை. |
| பட்சாபாசம் | paṭcāpācam, n. <>pakṣa+ā-bhāsa. (Log.) A fallacious argument; பக்கப்போலி. |
| பட்சி - த்தல் | paṭci-, 11 v. tr. <>bhakṣ. 1. To eat, devour, gobble, glut; உண்ணுதல். தசைகள் பட்சித்து (திருப்பு. 507). 2. To misappropriate; 3. To mar, destroy; |
| பட்சி | paṭci-, n. <>pakṣin. 1. Bird, winged creature; பறவை. சின்னா மிதுன பட்சிகள் (தக்கயாகப். 610, உரை). 2. Horse; |
| பட்சிசாஸ்திரம் | paṭci-cāstiram, n.<>பட்சி+. See பஞ்சபட்சிசாஸ்திரம். . |
| பட்சிசிங்கம் | paṭci-ciṅkam, n. <>id.+. See பட்சிராசன், 1. (யாழ். அக.) . |
| பட்சிதோஷம் | paṭci-tōṣam, n. <>id.+. A disease of children, believed to be caused by the shadow of a bird falling on it in the evening; மாலையில் பறவைநிழற் படுதலால் உண்டாவதாகக் கருதப்படும் குழந்தை நோய்வகை. |
