Word |
English & Tamil Meaning |
|---|---|
| பட்டடை 2 | paṭṭaṭai, n. <>T. paṭṭeda. Neck-ornament; கழுத்தணி. Loc. |
| பட்டடைக்கழனி | paṭṭaṭai-k-kaḷaṉi, n. <>பட்டடை +. A cultivated field artificially irrigated; இறைப்புப் பாசனத்தாற் பயிரிடப்படும் நிலம். (W. G.) |
| பட்டடைகட்டி | paṭṭaṭai-kaṭṭi, n. <>id.+. An avaricious person; பேராசையுள்ளவன். Loc. |
| பட்டடைகட்டு - தல் | paṭṭaṭai-kaṭṭu-, v. <>id.+. (W.) intr. 1. To store up grain in an enclosure of straw; தானியவுறை கட்டுதல். 2. To set a prop or support; 3. To erect a workshop; 4. To be avaricious; To Steal; |
| பட்டடைமரம் | paṭṭaṭai-maram, n. <>id.+. Butcher's block; இறைச்சிவைத்துக்கொத்தும் மரம். (சீவக. 2281, உரை.) |
| பட்டடையார் | paṭṭaṭaiyār, n. <>id. (W. G.) 1. Master of a shop; கடையின் எசமானர். 2. Overseer; |
| பட்டணக்கரை | paṭṭaṇa-k-karai, n. <>பட்டணம்+. Town, city; நகரப்பிரதேசம். Loc. |
| பட்டணங்காப்பு | paṭṭaṇaṅ-kāppu, n. <>id.+. A kind of bracelet; காப்புவகை. |
| பட்டணச்சுவாமி | paṭṭaṇa-c-cuvāmi, n. <>id.+. A headman among some of the castes, who acts as arbitrator in disputes; இனவழக்குக் கிராமவழக்குக்களில் மத்தியஸ்தஞ் செய்யும் தலைவன். (W. G.) |
| பட்டணத்தாடு | paṭṭaṇattāṭu, n. <>id.+ ஆடு. Large, white sheep; செம்மறியாடு. Tp. |
| பட்டணத்தார் | paṭṭaṇattār, n. <>id. 1. Inhabitants of a town or city; பட்டணத்திலுள்ளோர். 2. See பட்டினத்தடிகள். |
| பட்டணத்துக்கள்ளி | paṭṭaṇattu-k-kaḷḷi, n <>id.+. A kind of prickly pear, s. tr., Opuntia dillenii; கள்ளிவகை. (L.) |
| பட்டணத்துச்சுவாமிகள் | paṭṭaṇattu-c-cuvāmikaḷ, n. <>id.+. See பட்டினத்தடிகள். . |
| பட்டணத்துப்பிள்ளையார் | paṭṭaṇattu-p-piḷḷaiyār, n. <>id.+. See பட்டினத்தடிகள். . |
| பட்டணப்பாக்கு | paṭṭaṇa-p-pākku, n. <>id.+. A kind of refined arecanut available in Madras; சிறப்பாகப் பக்குவஞ்செய்யப்பட்டுச் சென்னையில் விற்கும் பாக்குவகை. |
| பட்டணப்பிரவேசம் | paṭṭaṇa-p-piravē-cam, n. <>id. +. Procession through a town; ஊர்வலம். |
| பட்டணம் | paṭṭaṇam, n. <>paṭṭaṇa. 1. Coastal town; கடற்கரையூர். 2. Town, city, large town; 3. Kāviri-p-pūm-paṭṭiṉam. 4. Madras; |
| பட்டணம்படி | paṭṭaṇam-paṭi, n. <>பட்டணம்+. A dry standard measure; அளவுவகை. |
| பட்டணவன் | paṭṭaṇavaṉ, n. <>id. 1. A class of weavers; நெசவுசாதிவகை. (நன். 289, மயிலை.) 2. Cloth woven by paṭṭaṇavaṉ; 3. A fisherman caste on the East coast from the Kistna to the Tanjore District; |
| பட்டணவாசி | paṭṭaṇa-vāci, n. <>id. +. Resident of a town; நகரவாசி. |
| பட்டணை | paṭṭaṇai, n. <>பட்டு +அணை. Silk cushion; பட்டுப்படுக்கை கட்டளைச்சிவிகையுட் பட்டணைப் பொலிந்த (பெருங்.மகத.13, 46). |
| பட்டத்தரசி | paṭṭattaraci, n. <>பட்டம் +. [K. paṭṭadarasi] Chief or senior queen; தலைமையாசி. |
| பட்டத்தானை | paṭṭattāṉai, n. <>id.+. See பட்டத்தியானை. . |
| பட்டத்தியானை | paṭṭattiyāṉai, n. <>id.+. State-elephant; இராச சின்னங்களுடையதும் அரசன் ஏறுவதற்கு உதவுவதுமான யானை. |
| பட்டத்திரி | paṭṭa-t-tiri, n. prob. பட்டை +. Broad wick of a lamp; நெருப்புத்திரி. (யாழ்.அக.) |
