Word |
English & Tamil Meaning |
|---|---|
| பட்டமரம் | paṭṭa-maram, n.<>படு-+. Dead tree உலர்ந்துபோன மரம். |
| பட்டமாலை | paṭṭa-mālai,. n.<>id. +. Garland made of dried flowers ; உலர்ந்த பூவாலான மாலை.Loc. |
| பட்டயம் | paṭṭayam, n.<>paṭṭikā. Sword வாள். பட்டயங்கள் வீசுவதும் வெட்டுவது மின்னலென (விறலிவிடு). Royal grant inscribed on a copper plate; Deed conferring a title; document given to a ryot showing on what terms he is to cultivate for the yeat; |
| பட்டர் | paṭṭar n.<>bhaṭṭa. A Vaiṣṇava ācārya named parāšara, successor of Rāmāuja, 12th century ¢12- ஆம் நூற்றாண்டில் இராமாநுஜாசாரியர்க்குப் பின்னர் வைஷ்ணவாசாரியத்தலைமை வகித்தவரும் பராசரர் என்ற பெயருடையவருமான பெரியார். பட்ட பொற்றாள்கதி நந்தமக்கே (திருவரங்கக். காப்பு) |
| பட்டர்பிரான் | paṭṭar-pirāṉ n.Peri-y-āḻvār Vaiṣṇava saint as the Lord of the learned பெரியாழ்வார். பட்டர்பிரான் விட்டுசித்தன் பாடல். (திவ்.பெரியாழ்.2, 9, 11) |
| பட்டரை 1 | paṭṭarai n. See பட்டறை (C.G.95.) . |
| பட்டரை 2 | paṭṭarai n. See பட்டறை . |
| பட்டரைச்சுழி | paṭṭrai-c-cuḻi n. A haircurl in cattle மாட்டுச்சுழிவகை (மாட்டுவா.14, 15) |
| பட்டவர்த்தனம் | paṭṭa-varttaṉam n.<>paṭṭa+vardhana. Royal elephant அரசயானை. பட்டவர்த்தனமாம் பண்பு பெற்ற வெங்களிறு (பெரியபு.எறிபத்.11) A kind of horse: A large mark worn on thr forehead by certain classes of Brāhmins; Plain-spoken words Plain-spoken or out-spoken person |
| பட்டவர்த்தனர் | paṭṭa-varttaṉar n.<>id.+ Vassal kings who wear a plate on their foreheads, dist fr, makuṭa-varttaṉar; பட்டந்தரித்த சிற்றரசர்.பட்டவர்த்தனர்கள் பொற்சிரத்தின்மலர்..சரணபற்பனும் (பாரத.வேத்.59) |
| பட்டவருத்தனம் | paṭṭa-varuttaṉam n. See பட்டவர்த்தனம். பூணையும் பட்டத்தினையுமுடைய பட்டவருத்தனத்தின் கையிலே (சிலப்.3, 124 உரை) . |
| பட்டவன் | paṭṭavaṉ n.<>படு. Spirit of a person, who has died a violent death ; துன்மரணத்தால் இறந்தவனது பேயுருவம்; (G.Tp.D.I, 90.). One who has experienced the turmoil of life. |
| பட்டவன் குறி | paṭṭavaṉ-kuṟi n.<>பட்டவன் +. Menhir, megalithic sepulchral stone இறந்தவர்க்கடையாளமாக நட்ட கல்.(G.Tp.D.I,90) |
| பட்டவியாமகிழம் | paṭṭaviyā-makilam n.<>படு-+அக-+ஆ neg.+. Iron wood of the Cape. See சீமைமகிழ் (ட.) . |
| பட்டவியாமரம் | paṭṭaviyā-maram n.<>id. + id. + id. +. Spanish orange, m.tr., Critus aurantium-typica கிச்சிலிவகை (L.) |
| பட்டவிருத்தி | paṭṭa-virutti n.<>bhaṭta-vaṟtti. See பட்டவிருத்தியினாம் . |
| பட்டவிருத்திமானியம் | paṭṭa-virutti-māṉiyam n.<>பட்டவிருத்தி + See பட்டவிருத்தியினாம் (I.M.P.Ni.615) . |
| பட்டவிருத்தியினாம் | paṭṭa-virutti-y-iṉām n.<>id. +. Lands granted to learned Brāhmans rent-free or at a low rent கல்விவல்ல பிராமணர்க்கு விடப்பட்ட இறையிலி நிலம் (I.M.P.Tj.35) |
| பட்டவிளக்கு | paṭṭa-viḷakku n.<>பட்டை+ Lamp with flat sides பட்டைதீர்ந்த விளக்கு (W.) |
| பட்டறை 1 | paṭṭaṟai n.<>பட்டடை See பட்டடை 1,3,5,7,8,12,14. . Machine Rice-hulling machine; Factory; Beam of a house; Wall of the required height from the flooring of a house, |
| பட்டறை 2 | paṭṭaṟai n.<>K. paṭṭale. Community சனக்கூட்டம் Guild, as of workmen |
| பட்டறைக்கழனி | paṭṭaṟai-k-kaḻaṉi n.<>பட்டறை t. See பட்டறைநிலம் . |
| பட்டறைக்கால் | paṭṭaṟai-k-kāl, n.<>id. +. See பட்டறைநிலம் . |
| பட்டறைக்கேணி | paṭṭaṟai-k-kēni n.<>id. +. A well whose water can be used for irrigating the lands close by பாசனத்துக்கு உபயோகப்படும் இறைகேணி. Loc.. |
