Word |
English & Tamil Meaning |
|---|---|
| பட்டாமணியம் | paṭṭā-maṇiyam, n. <>U. paṭṭā+. Office of village munsif; கிராம முனிசீபு உத்தியோகம். |
| பட்டாரகன் | paṭṭārakaṉ, n. <>bhaṭṭāraka. 1. Deity; கடவுள். (பிங்.) திருநந்திக்கரை பட்டாரகர் (T. A. S. iii, 206). 2. One who attained the stage of Arhat; 3. Spiritual preceptor; |
| பட்டாரியன் | paṭṭāriyaṉ, n. See பட்டாலியன். . |
| பட்டாலியச்செட்டி | paṭṭāliya-c-ceṭti, n. <>பட்டாலியன்+. See பட்டாலியன். . |
| பட்டாலியன் | paṭṭāliyaṉ, n. <>பட்டு+சாலியன். A Tamil silk-weaver caste; பட்டாடை நெய்யுந் தமிழச்சாலியன். |
| பட்டாவளி 1 | paṭṭāvaḷi, n. <>paṭṭa+āvali. 1. List of successive spiritual heads, as among Jains; பட்டம்பெற்ற குருமாரின் தலைமுறை வரிசை. (I. M. P. Md. 42.) 2. Rogue, |
| பட்டாவளி 2 | paṭṭāvali, n. <>பட்டு+ஆவளி. Various sorts of silk; பட்டுத்தினுசு. பட்டுப்பட்டாவளி. |
| பட்டாளம் | paṭṭāḷam, n. <>E. battalion. Regiment, body of foot soldiers 500 to 1000 men; 500 முதல் 1000 வரை காலாட்கள் கொண்ட படை. |
| பட்டி 1 | paṭṭi, n. prob. படு-. 1. [K. M. paṭṭi.] Cow-stall; பசுக்கொட்டில். (பிங்.) 2. [K. M. paṭṭi.] Sheep-fold; 3. A measure of land, as sufficient for a sheep-fold; 4. [K. paṭṭi.] Cattle-pound; 5. [T. paṭra, K. paṭṭi.] Hamlet, village; 6. Place; 7. Lawless, unbridled person; 8. Theft; 9. Straying bull; 10. [K. baddi.] Harlot, prostitute; 11 [M. paṭṭi.] Dog; 12. Small sea-shells; 13. Son; 14. cf. பட்டிகை. Float, raft; |
| பட்டி 2 | paṭṭi. n. <>paṭṭikā. 1. [K. paṭṭi.] Cloth; சீலை. (பிங்.) 2 Puttee, cloth wound round the legs in place of high boots; 3. Bandage, ligature; 4. Hemming; |
| பட்டி 3 | paṭṭi, n. <>bhaṭṭi. The Prime Minister of Vikramāditya of ujjayinī; விக்கிரமாதித்தன் மாந்திரி. |
| பட்டி 4 | paṭṭi, n. <>U. paṭṭi. 1. List, invoice; curriculum; அட்டவணை. 2. Betel leaf folded with arecanut; |
| பட்டி 5 | paṭṭi, n. A flowering shrub; பூச்செடிவகை. பட்டி வெண்பூவை ஈசன் பனிமலர்த் தாளிற் சாத்தில் (புட்பபலன், 65). |
| பட்டிக்கடா | paṭṭi-k-kaṭā n. <>பட்டி1+. Covering bull; பொலியெருது. (யாழ். அக.) |
| பட்டிக்காட்டான் | paṭṭikkāṭāṉ, n. <>பட்டிக்காடு. Rustic,. boor; நாட்டுப்புறத்தான். |
| பட்டிக்காடு | paṭṭi-k-kāṭu, n. <>பட்டி1+. Hamlet, petty village; குக்கிராமம். |
| பட்டிக்காரன் | paṭṭi-k-kāraṉ, n. <>id.+. A village servant; கிராமப் பொதுவூழியக்காரன். Loc. |
| பட்டிக்குறி | paṭṭi-k-kuṟi, n. <>id.+. Mark of the owner's family-sign branded on his cattle, opp. to pēr-k-kuṟi; இன்ன குடும்பத்து ஆடுமாடு என்பதைக்குறிக்குஞ் சூட்டுக்குறி. (J.) |
| பட்டிகம் | paṭṭikam, n. A bird's flight; பறவைகளின் கதிவிசேடம். பட்டிகங் கரண்டை (காசிக. திரிலோ. சிறப். 6). |
| பட்டிகன் | paṭṭikaṉ, n. <>பட்டி1. Thief, defrauder; திருடன். அயனிற்பது காணிலர் பட்டிகர் (சேதுபு. தேவிபு. 63). |
| பட்டிகை 1 | paṭṭikai, n. cf. id. 1. Raft, float; தெப்பம். (திவா.) 2. Boat, dhoney; |
| பட்டிகை 2 | paṭṭikai, n. prob. patrikā. 1. Ola leaf; ஏடு. அப்பொண்மேற் கொண்ட பட்டிகை (பெரியபு. திருஞான. 815). 2. Royal grant or deed; |
| பட்டிகை 3 | paṭṭikai, n. <>paṭṭikā. 1. Woman's girdle, belt of gold or silver; மேகலை. (சூடா.) (S. I. I. ii, 144.) 2. A belt; 3. Stays for the breast; 4. See பட்டி, 1, 3. (w.) 5. A shoulder-strap, used in yogic postures; 6. An ornamental structure around the wall, as in the inner sanctuary of a temple; 7. Lodh tree, s. tr., Symplocos racemosa; 8. Gulancha. See சீந்தில். 9. Garden chrysanthemum. See செவ்வந்தி. (பிங்.) 10. Fragrant screw-pine; 11. See பாதிரி. (நாநார்த்த. 244.) 12. Clearing-nut tree. See தேற்றா. (அரு. நி. 138.) |
