Word |
English & Tamil Meaning |
|---|---|
| பட்டறைச்சீலை | paṭṭaṟai-c-cilai n See பட்டைச்சீலை . |
| பட்டறைநிலம் | paṭṭaṟai-nilam n.<> பட்டறை Wet land cultivated mainly by well irrigation கேணிப்பாசனமுள்ள நன்செய்நிலம். |
| பட்டறைபோடு - தல் | paṭṭaṟai-poṭu v,tr<>id+. To heap up grain தானியங் குவித்தல். நிலத்தில் கேழ்வரகைப் பட்டறை போட்டிருந்தார்கள் |
| பட்டன் | paṭṭaṉ n.<> bhaṭṭa. Learned man, scholar; புலவன். மறைநான்கு முன்னோதிய பட்டனை (திவ். பெரியதி.7, 3, 6) Brāhmin-priest of a temple; Spiritual master, god; See பட்டர்பிரான். தண்புதுவைப்பட்டன் சொன்ன (திவ். பெரியாழ் 3,8,10). |
| பட்டனம் | paṭṭaṉam n.<>paṭṭaṉam Sea port town ; கடற்கரையின் பலதீவுப்பண்டம் விற்கும் ஊ£ (சூடா.) . |
| பட்டாஸ்தீரி | paṭṭa-stiri N. <>பட்டம் See பட்டத்தரசி . |
| பட்டா 1 | paṭṭa n. <> K,paṭṭa, Sword வாள்; |
| பட்டா 2 | paṭṭa n.<>U.paṭṭā<>paṭṭa Deed of lease நிலமுரியவர்க்கு உழுது இவ்வளவு கொடுப்பதென்ற நிபந்தனையின்மேல் மேல்வாரதார் குடிவாரதாருக்குக் கொடுக்கும் உடம்படிக்கைப்பத்திரம். Title-deed; document given by a sovereign power recognising the title of a ryot to his holding |
| பட்டா 3 | paṭṭā n.<>U.paṭṭa Outer rim of a wheel வண்டிச் சக்கரத்தின் மேலிட்ட இரும்புப் பட்டம் |
| பட்டாக்கத்தி | paṭṭā-k-katti n.<>பட்டா + Sword வாள் Flat blade for cutting grass; |
| பட்டாக்காரன் | paṭṭā-k-kāraṉ, n.<> பட்டா2 +. 1.Leaseholder; பட்டாதார் 2.See பட்டக்காரன். |
| பட்டாங்கு | paṭṭāṅku, n. <>படு-. 1. Changeless, natural state; உள்ள நிலைமை. மெய்ம்மை பட்டாங்காதலின் இயல்பாம் (தொல். எழுத். 156, உரை). 2. Truth; 3. Scriptural text; 4. Jest, farce, waggery; specious falsehood, sophistry; 5. Printed cloth worn by women; |
| பட்டாங்குக்காரன் | paṭṭāṅku-k-kāraṉ, n. <>பட்டாங்கு+. Mischievous person; தீம்பன். (W.) |
| பட்டாசாரி | paṭṭācāri, n. <>bhaṭṭa+. See பட்டன், 1, 2. . |
| பட்டாசாரியன் | paṭṭācāriyaṉ, n. <>id. +. See பட்டன், 1, 2. (w.) . 2. Founder of a sub-sect of Mīmāmsakas; |
| பட்டாசாலை | paṭṭā-cālai, n. See பட்டக சாலை. Loc. . |
| பட்டாசு | paṭṭācu, n. <>T. tapāsu. Chinese crackers; சீனவெடி. |
| பட்டாடை | paṭṭāṭai, n. <>பட்டு + ஆடை. Silk cloth, woven silk; பட்டுச்சீலை. (திவா.) |
| பட்டாணி 1 | paṭṭāṇi, n. perh. பிற்று+. clasp, clamp, clamp-iron, clincher; கொண்டியாணிவகை. (J.) |
| பட்டாணி 2 | paṭṭāṇi, n. <>Mhr. puṭānā. [K. Tu. baṭāṇi, M. paṭṭāṇi.] 1. Garden-pea, Pisum sativum; கடலைக்கொடிவகை. 2. Grey or field-pea, pisum arvense; 3. Hoopoe, See கொண்டலாத்தி. |
| பட்டாணி 3 | paṭṭāṇi, n. <>U. pathānī. Indian Muhammadan whose mother tongue is Urdu; உருதுபாஷை பேசும் முகம்மதிய வகையார். |
| பட்டாணிக்கடலை | paṭṭāṇi-k-kaṭalai, n. <>பட்டாணி +. Seed of the garden-pea, Pisum sativum; கடலைவகை. |
| பட்டாணித்தைலம் | paṭṭāṇi-t-tailam, n. <>id. +. Itch ointment சிரங்குக்கு இடும் தைலவகை. (w.) |
| பட்டாதார் | paṭṭā-tār, n. <>பட்டா +. See பட்டாதாரன். . |
| பட்டாதாரன் | paṭṭā-tāraṉ, n. <>id.+. Patta-holder; lease-holder பட்டவுடம்படிக்கை பெற்றவன். (w.) |
| பட்டாபிஷேகம் | paṭṭāpiṣēkam, n. <>paṭṭābhiṣēka. 1. Coronation, as preceded by anointing and bathing; முடிசூடுகை. 2. Ordination, consecration to the ministry; |
| பட்டாம்பூச்சி | paṭṭām-pūcci, n. <>பட்டு +. Loc. 1. Butterfly வண்ணாத்திப்பூச்சி. 2. Dragon-fly; |
| பட்டாமணியகாரன் | paṭṭāmaṇiya-kāraṉ, n. <>பட்டாமணியம்+. Village munsif; கிராமமுனிசீபு. Colloq. |
