Word |
English & Tamil Meaning |
|---|---|
| பட்டிகைக்கல் | paṭṭikai-k-kal, n. See பட்டியற்கல். Loc. . |
| பட்டிகைச்சூட்டு | paṭṭikai-c-cūṭṭu, n. <>பட்டிகை3+. See பட்டிகை, 1. பையென்றும் பரவையல்குற் பட்டிகைச்சுசூட்டுப்போல (மேருமந்.921). . |
| பட்டிசம் | paṭṭicam, n. <>paṭṭisa. A weapon; ஆயுதவகை. (சங். அக.) |
| பட்டிடை | paṭṭiṭai, n. East Indian rosebay. நந்தியாவட்டை. (சங். அக.) |
| பட்டிணி | paṭṭiṇi, n. [M. paṭṭiṇi.] Corr. of . பட்டினி |
| பட்டித்தொழுவம் | paṭṭi-t-toḻuvam, n. <>பட்டி1+ Pound for cattle; கொண்டித்தொழு. |
| பட்டித்தோழம் | paṭṭi-t-tōḻam, n. See பட்டித்தொழுவம். . |
| பட்டிநியமம் | paṭṭi-niyamam, n. <>பட்டி3+. See பட்டிமண்டபம். பட்டிநியமம் பதிமுறையிரீஇ (பெருங். வத்தவ. 2, 73). . |
| பட்டிப்படி | paṭṭi-p-paṭi, n. பட்டி1+. Allowance for herding cattle; கால்நடைக்காக்குங் கூலி. (யாழ். அக.) |
| பட்டிப்பொங்கல் | paṭṭi-p-poṅkal, n. <>id. +. Poṅkal ceremony performed in the pen for cattle; மாட்டு மந்தையிலிடும் பொங்கல். (w.) |
| பட்டிபார்த்தகொம்பு | paṭṭi-pārtta-kompu, n. prob. id.+. A horn bent in front; நிமிர்ந்து முன்வளைந்த கொம்பு. (யாழ். அக.) |
| பட்டிபுத்திரன் | paṭṭi-puttiraṉ, n. <>பட்டி3+. A term in a child's game of ancient times; பண்டைக்காலத்தில் இளைஞர் விளையாட்டில் இட்டு வழங்கிய பெயர். (தொல். சொல். 167, உரை.) |
| பட்டிபெயர் - த்தல் | paṭṭi-peyar-, v. intr. <>பட்டி1+. To remove cattle; கால்நடையைப் புறம்பே செலுத்துதல். (w.) |
| பட்டிபோ - தல் | paṭṭi-pō-, v. intr. <>id. +. 1. See பட்டிமேய்-. சுரோத்திராதிகள் விஷயங்களிலே பட்டிபோகாதபடி (ஈடு, 4, 7, 9). . 2. See பட்டியடி-. Loc. |
| பட்டிமண்டபம் | paṭṭi-maṇṭapam, n. <>பட்டி3 +. 1. Hall for the meeting of scholars; வித்தியாமண்டபம். பட்டிமண்டபம் பாங்கறிந்தேறுமின் (மணி. 1, 61). 2. Hall of royal audience; |
| பட்டிமம் | paṭṭimam, n. perh. id. School house; கல்விபயில்களம். (பிங்.) |
| பட்டிமரம் | paṭṭi-maram, n. <>பட்டி1+. Club tied to the neck of uncontrollable cattle to prevent their going astray; கொண்டிமாட்டின் கழுத்திலிடுங் கட்டை. |
| பட்டிமாடு | paṭṭi-māṭu, n. <>id. +. Straying cattle; கொண்டிமாடு. பட்டி மாடெனத் திரிதருமடவார் (அருட்பா, v, ஏத்தாப்பிறவி. 7). |
| பட்டிமுறி - த்தல் | paṭṭi-muṟi-, v. intr. <>id. +. (w.) 1. To break out of the fold; கட்டுக்கடந்துபோதல். 2. To forsake or leave one's company; |
| பட்டிமேய் - தல் | paṭṭi-mēy-, v. intr. <>id. +. 1. To stray into a field and damage crops, as cattle or wild beasts; கால்நடை முதலியன பயிரை அழித்தல். 2. To loiter about; 3. See பட்டியடி-. Loc. |
| பட்டிமை | paṭṭimai, n. <>id. 1. Deceit, dishonesty, fraud; வஞ்சனை. ஏந்தறோழன் பட்டிமை யுரைத்த தோராள் (சீவக. 2058). 2. Going astray; |
| பட்டியடி - த்தல் | paṭṭi-y-aṭi-, v. intr. <>id. +. To commit adultery; வியபிசாரஞ் செய்தல். |
| பட்டியல் 1 | paṭṭiyal, n. [T. Paṭṭiya.] 1. Lath, reaper; வரிச்சல். (w.) 2. Pedestal, as of a stone pillar; |
| பட்டியல் 2 | paṭṭiyal, n. <>U. paṭṭi. Invoice; வியாபாரச்சரக்கின் விலையட்டவணை. |
| பட்டியற்கல் | paṭṭiyaṟ-kal, n. <>பட்டியல்1+. 1. See பட்டியல், 2. Loc. . 2. Stone on the border of pial; |
| பட்டியாரம் | paṭṭi-y-āram, n. <>பட்டி1+. Cattle-pound; கொண்டிமாடுகளை யடைக்கும் இடம். Nā. |
| பட்டியுரை | paṭṭi-y-urai, n. <>id.+. 1. Thoughtless or indiscreet word; வாய்காவாது உரைக்குஞ் சொல். பட்டியுரையும் . . . உரையார் (ஆசாரக். 53). 2. Obscene, abusive language; |
