Word |
English & Tamil Meaning |
|---|---|
| பட்டத்துக்குப்படி - த்தல் | pattaṭṭukku-p-pati v.intr. <>பட்டம்+ . To undergo training for ordination கிறிஸ்தவப்பாதிரிவேலைக்குப் பயிற்சி பெறுதல் Chr. |
| பட்டத்துக்குமாரத்தி | paṭṭattu-k-kumaratti n.<>id. +. The eldest daughter of a king அரசனுடைய மூத்த மகள். (யாழ்.அக.) |
| பட்டத்துக்குமாரன் | paṭṭattu-k-kumaraṉ n.<>id. +. Heir-apparent, male heir to a throne பட்டத்திற்குரிய புத்திரன் |
| பட்டத்துத்துரை | paṭṭattu-t-turai n.<>id. +. See பட்டத்துக்குமாரன் . |
| பட்டத்துத்தேவி | paṭṭattu-t-tevi n.<>id. +. See பட்டத்தரசி . |
| பட்டத்து நிலையங்கி | paṭṭattu-nilai-y-aṅki n.<>id. +. Robe pertaining to an office, given by a king அரசரால் உத்தியோகத்தில் நியமிக்கப்படுவோர்க்கு அவ்வுத்தியோகக் குறியாகக் கொடுக்கப்படும் உடை (W). |
| பட்டத்துப்பிள்ளை | paṭṭattu-p-piḷḷai n.<>id. +. See பட்டத்துக்குமாரன் . Title of the hereditary headman of the Naṅkuṭivēḷāḷar; |
| பட்டதாரி | paṭṭa-tāri n.<>paṭṭa-dhārin. A title-holder, degree-holder சிறப்புப்பட்டம் பெற்றவன் Fop; |
| பட்டந்தரி - த்தல் | paṭṭan-tari- v.intr. <>பட்டம்2+. To be crowned, as a prince; முடிசூடுதல். To assume a title or dignity; |
| பட்டந்தீர் - தல் | paṭṭan-tīr-, v.intr.<>பட்டை2+, See பட்டைதீர் -.(W.) . |
| பட்டந்தை - த்தல் | paṭṭa-tai- v.intr.<>பட்டம் See பட்டம்பிடி-. . |
| பட்டப்பகல் | paṭṭa-p-pakal n. Redupl. of பகல். [M. paṭṭāppakal.] Open day, broad day-light; நடுப்பகல். பட்டப்பகல் . . . இரவாக (திருப்பு.1) |
| பட்டப்பெயர் | paṭṭa-p-peyar n.<>பட்டம் Title, honorific name ; சிறப்புப் பெயர். Nickname |
| பட்டபாடு | paṭṭa-pāṭu n.<>படு Suffering, trials endured; அனுபவித்த துன்பம் உண்டிருப்பதற்கே துணிகின்றான் பட்டபாடே (பாரத. கிருட்டிண.16) |
| பட்டபோது | paṭṭa-pōtu n.<>id. +. Sunset அஸ்தமனம். பட்டபோ தெழுபோ தறியாள் (திவ்.திருவாய், 2, 4, 9) |
| பட்டம் 1 | paṭṭam n. prob. id 1. Fitting season; பருவம். ஆடிப்பட்டந்தேடிவிதை. 2. Sword [T.paṭṭa, M.paṭṭayam.] 3. A weapon Tank, pond; Way Junction of four roads; A portion of seed-bed; Sleeping place for animals Boat, coracle; Yak. See கவரிமா (.பிங்.) A game; |
| பட்டம் 2 | paṭṭam n.<>paṭṭa. Plate of gold worn on the forehead, as an ornament or badge of distinction; சிறப்புக்கு அறிகுறியாக நெற்றியிலணியும் பொற்றகடு. பட்டமுங் குழையு மின்ன (சீவக. 472) An ornament worn on the forehead by women; Title, appellation of dignity, title of office; Regency; regin Fasteners, metal clasp; Flat or level surface of anything; Flat piece, as of bamboo; Cut of a gem; Paper-kite; Cloth; Large banner; High position; Gold A kind of drum; Tonsure, bare part of a Catholic monk's or priest's head; |
| பட்டம் 3 | paṭṭam n.<>பண்டம். Diverse things பலபண்டம். (பிங்) |
| பட்டம்பிடி - த்தல் | paṭṭam-piṭi-, v.intr. <>பட்டம்+. To fasten metal clasps on the corners of a box, etc. பெட்டி முதலியவற்றின்மூலையை இணைக்கத் தகடு தைத்தல். |
| பட்டமகிஷி | paṭṭa-makisi, n..<>id. +. See பட்டத்தரசி . |
| பட்டமணி | paṭṭa-mani, n.<>பட்டை+. Gold beads with cut sides; பட்டைதீர்ந்த பொன்மணி.. (யாழ்.அக.) |
