Word |
English & Tamil Meaning |
|---|---|
| பஞ்சீகரி - த்தல் | pacīkari, 11. v. tr. <>pacīkr-, To effect pacīkaraṇam; பஞ்சீகரணஞ்செய்தல். (வேதா.சூ.71, உரை.) |
| பஞ்சு | pacu, n. cf. paji. 1. Cotton; பருத்தி. பஞ்சொக்குமடிகள் (கம்பரா. மாரீச.70). 2. Cloth; See பஞ்சி, 5 பஞ்சணி விரலினார்(கம்பரா. உலாவியல். 10). 4. Wick; 5. Indian cotton-plant; 6. Down of pūḷai; 7. A technical term, used in dice-play; |
| பஞ்சு - தல் | pacu-, 5. v. intr. prob பஞ்சம். To exhibit one's poverty; பஞ்சைத்தனத்தைக் காட்டுதல் பஞ்சிப்பாழ்த்த நம்மிடிசொலி (உத்தரரா. அசுவமே.124). |
| பஞ்சுக்கலவாய் | pacu-k-kalavāy, n. A sea-perch, reddish-brown, serranus gilberti; செம்புநிறமுள்ள கடல்மீன்வகை. |
| பஞ்சுக்காரச்செட்டி | pacu-k-kāra-c-ceṭṭi, n. <>பஞ்சுக்காரன் +. See பஞ்சுக்காரன். (E. T. vi, 71.) . |
| பஞ்சுக்காரன் | pacu-k-kāraṉ, n. பஞ்சு.+. A sub-division of vēḷāḷas; வேளாளர்வகையான் (E. T. vi, 17.) |
| பஞ்சுக்கொட்டை | pacu-k-koṭṭai, n. <>id. +. Handful of cotton prepared for spinning; நூற்றற்கு அமைத்த பஞ்சுத்திரள். (W.) |
| பஞ்சுகடை - தல் | pacu-kaṭai, v. intr. <>id. +. 1. To tousle cotton with a turning stick in a pot; கொட்டையெடுக்கப் பஞ்சைப் பானையிலிட்டுக் கோலாற் கடைதல். (W.) 2. To beat cotton with a rod or a machine like a bowstring, for removing seeds; |
| பஞ்சுகொட்டி | pacu-koṭṭi, n. <>id. Cotton-cleaner; பஞ்சு சுத்திசெய்வோன் |
| பஞ்சுகொட்டு - தல் | pacu-koṭṭu-, n. <>id. +. See பஞ்சுகடை-, . |
| பஞ்சுசூர் - தல் | pacu-cūr-, n. <>id. + சுகிர்-. To tousle cotton with the fingers for separating the seeds; பருத்தியைக் கையாற் பன்னுதல். (W.) |
| பஞ்சுத்துய் | pacu-t-tuy, n. <>id. +. Ends of cleaned cotton; பன்னிய பஞ்சுநுனி காட்டுத்தீ முன்னர்ப் பஞ்சுத்துய்போலு மாகலின் (குறள்,.360, உரை). |
| பஞ்சுநீலப்பாணி | pacu-nīla-p-pāṇi, n. Blue vitriol; துரிசு. (யாழ்.அக.) |
| பஞ்சுப்பீலி | pacu-p-pīli, n. <>பஞ்சு+. An ancient tax on cotton; பஞ்சு சம்பந்தமான ஒரு பழையவரி. (Insc.) |
| பஞ்சுப்பொதி | pacu-p-poti, n. <>id. +. Cotton bale, பஞ்சுடைத்த மூட்டை. |
| பஞ்சுபற - த்தல் | pacu-paṟa-, v. intr. <>id. +. To be soft and tender as cotton, said of green fruits; மென்மையாதல். பஞ்சுபறக்கிறதாய்க் காய்கறி வாங்கிவா. Loc. |
| பஞ்சுபிலி | pacu-pili, n. See பஞ்சுப்பீலி . (S. I. I, v, 168.) . |
| பஞ்சுரம் | pacuram, n. <>Mus.) A secondary melody-type of the kuṟici or pālai class; குறிஞ்சி அல்லது பாலையாழ்த்திறத்தொன்று. (பிங்) வேங்கை கொய்யுநர் பஞ்சுரம் விளிப்பினும் (ஐங்குறு.311). |
| பஞ்சுருட்டான் | pacuruṭṭāṉ, n. A small, green bird; பசுங்குருவிவகை. (W.) |
| பஞ்சுருத்தான் | pacuruttāṉ, n. See பஞ்சுருட்டான். (W.) . |
| பஞ்சுவணம் | pacuvaṇam, n. A sacrifice; யாகவகை பங்கப்படாத பஞ்சுவணம் வாசபேயம் (உத்தரரா. திக்குவி.117). |
| பஞ்சுவாய்க்கொள்(ளு) - தல் | pacu-vāy-k-koḷ-, v. intr. <>பஞ்சு+. To form a cotton like substance on the eye of sprouting paddy on the fourth or fifth day after sowing; நெல்விதைத்த நான்கு அல்லது ஐந்தாநாள் நென்முனையிற் பஞ்சுபோன்ற பொருள் தோன்றுதல். (W.) |
| பஞ்சூகம் | pacukam, n. perh. paca. Greatness; பெருமை. (அக.நி.) |
| பஞ்சேந்திரியம் | pacēntiriyam, n. <>pacēndriya. The five organs of sense, viz., mey, vāy, kaṇ, mūkku, cevi; மெய், வாய், கண் மூக்கு, செவி என்ற ஐம்பொறிகல். (பிங்.) |
| பஞ்சை | pacai n. <> பஞ்சம். 1. Famine பஞ்சம். காலம் நிரம்பப் பஞ்சையாயிருக்கிறது. 2. Indigence, poverty. 3.[T.paca, K. paje.] Poor, helpless, indigent person. 4. Emaciated, weak person 5. Mean-minded person. 6. A sub-division of Pāṇṭiya Vēḷāḷas |
