Word |
English & Tamil Meaning |
|---|---|
| பஞ்சாயம் 1 | pacāyam, n. See பஞ்சாயத்து. . |
| பஞ்சாயம் 2 | pacāyam, n. <>பஞ்சாய்1. See பஞ்சாய் (சங். அக.) . |
| பஞ்சாயுதபாணி | pacāyuta-pāṇi, n. பஞ்சாயுதம் +. Viṣṇu, as holding five weapons in His hand; [ஐம்படைக்கையினன்] திருமால். |
| பஞ்சாயுதம் | paṉcāyutam, n. <>pacan +. 1. The five weapons of Viṣṇu, viz.., caṅkam, cakkaram, katai, cārṅkam, kaṭkam; சங்கம், சக்கரம். கதை சார்ங்கம். கட்கம் என்ற திருமாலின் ஐவகை ஆயுதங்கள். 2. A gold ornament worn by women and children. |
| பஞ்சாயுதமணி | pacāyuta-maṇi, n. <>பஞ்சாயுதம் +. A necklace of gold beads with pacāyutam as pendant, worn by children; பஞ்சாயுத வுருக்கள் அமைந்த சிறுவர் கழுத்தணிவகை. (J.) |
| பஞ்சாயுதன் | pacāyutaṉ, n. <>id. See பஞ்சாயுதபாணி. . |
| பஞ்சார் - த்தல் | pacār-, n. <>பஞ்சு +. See பஞ்சடை-, (யாழ்.அக.) . |
| பஞ்சார்க்கதோஷம் | pacārkka-tōṣam, n. <>பஞ்சார்க்கம் +. Evil influence or result of pacārkkam; பஞ்சார்க்கத்தால் உண்டாங் கேடு. (W.) |
| பஞ்சார்க்கம் | pacārkkam, n. <>paṉcan +. The five celestial phenomena of daily occurrence regarded as exerting evil influence, viz., tūmam, vitipatam, intirataṉu, parivēṭam, kētu; தூமம், விதிபாதம். இந்திரதனு பரிவேடம், கேது என்ற ஐந்து கரந்துறைகோள்கள் (விதான குணாகுண.55.) |
| பஞ்சாரங்கட்டி | pacāraṅ-kaṭṭi, n. <>பஞ்சாரம் + கட்டு-. A sub-division of the Iṭaiyar caste, so named from the pacāram, necklace worn by their women; பஞ்சாரமாலையணியும் மகளிரைக்கோண்டா இடையர்வவகுப்பு. |
| பஞ்சாரம் 1 | pacāram, n. <>பஞ்ச+ஆரம்3. Necklace of five strands worn by women; ஐந்து சரங்கொண்ட கழுத்தணிவகை. Loc |
| பஞ்சாரம் 2 | pacāram, n. <>பஞ்சு+ஆர்-, Condition of being frayed, as cloth; ஆடையிற் பஞ்செழும்பியுள்ள நிலை. (W.) |
| பஞ்சாரம் 3 | pacāram, n. Age, as of a horse or bullock; குதிரை எருது இவற்றின் வயது. நடுப்பஞ்சாரக் குதிரை. (W.) |
| பஞ்சாரம் 4 | pacāram, n. <>pajara. See பஞ்சரம், 1. (W.) . |
| பஞ்சாரி 1 | pacāri, n. <>U. pajārā.. Muhammadans whose trade is cotton-cleaning; பஞ்சு சுத்திசெய்யும் முகம்மதியர். Loc. |
| பஞ்சாரி 2 | pacāri, n. See பஞ்சனி (யாழ்.அக.) . |
| பஞ்சாரூடபத்திரம் | pacārūṭa-pattiram, n. <>pacārūdha-patra. A document having the signatures of the executant, executee, two witnesses and the scribe; கொடுத்தவன், வாங்கியவன், சாட்சிகளிருவர், எழுதியவன் ஆகிய இவ்வைவரும் கையொப்பமிட்ட பத்திரம். (சங்.அக.) |
| பஞ்சாரை | pacārai, n. See பஞ்சதாரை. . |
| பஞ்சாலை | pacālai, n. <>பஞ்சு+ஆலை. Ginning factory; பஞ்சரைக்குஞ்சாலை. Mod. |
| பஞ்சாவடம் | pacāvaṭam, n. See பஞ்சவடம். (யாழ். அக.) . |
| பஞ்சாவத்தம் | pacāvattam, n. <>pacāvastha. Corpse; பிணம். (யாழ்.அக.) |
| பஞ்சாவத்தை | pacāvattai, n. <>pacan + avasthā. The five states of the soul. See ஐந்தவத்தை. |
| பஞ்சாவமுதம் | pacā-v-amutai, n. <>pacāmṟta. See பஞ்சாமிர்தம். கவ்வியமுங் குறி பஞ்சாவமுத முயர்பலோதகமும் (தத்துவப்.65). |
| பஞ்சாவயவம் | pacāvayavam, n. <>pacāvayava. The five elements in a logical statement, viz., mēṟkōḷ, hētu, eṭuttukkāṭṭu, upanayam, nikamam; தருக்கசாஸ்திரத்தில் வரும் மேற்கோள், ஏது எடுத்துக்காட்டு, உபநயம், நிகமம் என்பன் (சி.சிச்.அளவை,11, சிவாக்.) |
| பஞ்சாவரணம் | pacāvaraṇam, n. <>pacan + āvaraṇa. The five sections of the pedestal of a liṅga; தளம், தளாக்கிரம், பீடத்தின் கண்டம், கீழ்ப்பிடம் ஆதாரசிலை என்னும் லிங்கபீடத்தின் ஐவகை உறுப்பு. (சைவச.போது. 59.) |
| பஞ்சாளத்தார் | pacāḷattār, n.<>பஞ்ச +perh. ஆள்-.[T. pacaṇulu.] See பஞ்சகம்மாளர். . |
| பஞ்சாளர் | pacāḷar, n. <>id. + id. [K. pacāḷaru.] See பஞ்சகம்மாளர். . |
| பஞ்சான் 1 | pacāṉ, n. prob. பஞ்சு. cf. மஞ்சன். Infant in arms; கைக்குழந்தை. (W.) |
| பஞ்சான் 2 | pacāṉ, n. A plant; செடிவகை. பஞ்சான்பிசின். Nā. |
