Word |
English & Tamil Meaning |
|---|---|
| பட்டுபடி | paṭṭu-paṭi, n. <>id.+. [T. paṭṭu-badi.] Amount of cost, charges, expenses or outlay; செலவின் தொகையளவு. Loc. |
| பட்டுமாய் - தல் | paṭṭu-māy-, v. intr. <>id.+. To suffer the consequences; செய்கைப்பலன் அனுபவித்தல். (w.) |
| பட்டுராமக்குறிச்சி | paṭṭu-rāma-k-kuṟicci, n. <>பட்டு+. See பட்டுச்சோளாங்குறிச்சி. Loc. |
| பட்டுருவு - தல் | paṭṭuruvu-, v. intr. <>படு-+. To pass through, as a bullet; ஊடுருவுதல் வில்லம்பு பட்டுருவிற் றென்னை (தமிழ்நா.100). |
| பட்டுவாடா | paṭṭuvāṭā, n. <>U. baṭwārā. Distribution, disbursement of wages; சம்பளம் முதலிய கொடுக்கை. |
| பட்டுவாடு | paṭṭuvāṭu, n. See பட்டுவாடா. Loc. |
| பட்டை 1 | paṭṭai, n. [T. paṭṭa, K. paṭṭe.] 1. Bark of a tree; மரத்தோல். 2. Outer rind of the plantain tree; 3. Cinchona bark; 4. Dried plantain rind folded for keeping snuff; 5. Bark tree. See 6. Well-basket; |
| பட்டை 2 | paṭṭai, n. <>paṭṭu. [T. K. paṭṭe, M. paṭṭam.] 1. Plate, slab, tablet; தகடு. 2. Flatness; 3. Lace-border; 4. Painted stripe, as on a temple wall; 5. Dapple, piebald colour; 6. Flat part of the body, as the shoulder blade; 7. Collar; 8. Facet of a gem; 9. A particular section in ornaments; . 11. Palmyra timber; 12. Reapers of a roof; 13. Flat rod; 14. Ribbon; 15. Frieze; 16. Copper plate for inscribing royal grants or orders; . 18. Thick fillet of gold thread; |
| பட்டைக்கடம்பு | paṭṭai-k-kaṭampu, n. of. பட்டக்கடம்பு. Water cadamba. See நீர்க்கடம்பு |
| பட்டைக்கம்பி | paṭṭai-k-kampi, n. <>பட்டை+. Broad stripe in cloth; ஆடையின் விளிம்பிலமைந்த அகன்ற சாயக்கோடு. (w.) |
| பட்டைக்கம்பு | paṭṭai-k-kampu, n. <>U. paṭā+. Quarter-staffs, used by fencers; சிலம்பம் பழகுவோர் கைத்தடி, விசுகின்ற பட்டைகம்புக்குப் பய்ந்து (விறலிவிடு.1034). |
| பட்டைக்கால் | paṭṭai-k-kāl, n. <>பட்டடை+. High land irrigated by water from a lower level; கிழிருந்து நீரிறைக்கப்பட்டுப் பயிராகும் மேட்டுப்பாங்கு நிலம். |
| பட்டைக்காறு | paṭṭai-k-kāṟu, n. <>id.+. [T. paṭakāru.] Tongs, large pincers; கொல்லன் பற்றுக்குறடு. Loc. |
| பட்டைக்காறை | paṭṭai-k-kāṟai, n. <>பட்டை+. A kind of necklet; கழுத்தணிவகை. (S. I. I. ii, 157.) |
| பட்டைக்கிடங்கு | paṭṭai-k-kiṭaṅku, n. <>பட்டை+. Cavity at the bottom of a well from which water is baled with a basket during dry season; கிணற்றில் நீர்வற்றியகாலத்தே பட்டையிட்டு நீர்முகக்குங் குழ். (J.) |
| பட்டைக்குழி | paṭṭai-k-kuḻi, n. <>id.+. . See பட்டைக்கிடங்கு. |
| பட்டைக்கெம்பு | paṭṭai-k-kempu, n. <>பட்டை+. A cut gem; பட்டைதீர்ந்த கெம்பு. |
| பட்டைக்கொடி | paṭṭai-k-koṭi, n. <>பட்டை+. Rope or pole attached to wellsweep; துலாவிற் கட்டியுள்ள கயிறு அல்லது கழி. (J.) |
| பட்டைக்கொலுசு | paṭṭai-k-kolucu, n. <>பட்டை+. A flat anklet of silver worn by children and women; மகளிர் சிறுவர் இவர்கள் காலில் அணிவதும் வெள்ளியார் செய்யப்பட்டதும் பட்டையானதுமாகிய அணிவகை. |
| பட்டைகேசரி | paṭṭai-kēcari, n. Camphortree, l.tr., Cinnamomum camphora. சூடனுண்டாகும் மரம். (L.) |
| பட்டைகோலூ - தல் | paṭṭai-kōlu-, v. intr. <>பட்டை+. To make a well-basket of palmyra leaf; கேணித்தண்ணீர் முகத்தற்குப் பனையோலையால் இறைகூடை செய்தல். (J.) |
| பட்டைச்சாதம் | paṭṭai-c-cātam, n. <>பட்டை+. Offering of rice boiled and set in a cup-like form; கடவுளுக்கு நிவேதிக்கப்படும் அன்னக்கட்டி. |
| பட்டைச்சாராயம் | paṭṭai-c-cārāyam, n. <>பட்டை+. 1. Arrack from the astringent bark of certain trees, especially veḷvēl; வெள்வேல் முதலிய மரங்களின் பட்டையிலிருந்து இறக்குஞ் சாராயம். 2. Panicled babul. See |
| பட்டைச்சீலை | paṭṭai-c-cīlai, n. <>பட்டை Sand-paper; உப்புத்தாள். Madr. |
