Word |
English & Tamil Meaning |
|---|---|
| பட்மாஷ் | paṭmāṣ, n. <>U. budmāsh. Rascal; அயோக்கியன். (w.) |
| பட்வாரி | paṭvāri, n. <>Mhr. paṭwāri. Registrar; பதிவுசெய்யும் உத்திபோகஸ்தன். Rd. |
| பட | paṭa, part. <>படு-. A particle of comparison; ஒரு உவமவுருபு. மலைபட வரிந்து (சிவக. 56). |
| படக்கிருகம் | paṭa-k-kirukam, n. <>paṭa-grha. Tent; கூடாரம். |
| படக்குப்படக்கெனல் | paṭakku-p-paṭa-k-keṉal, n. Onom. expr. signifying (a) throbbing, as the heart through fear or guilt; அச்சக்குறிப்பு (b) quick beating, as the pulse from fever; |
| படக்கெனல் | patakkeṉal, n. Onom. expr. signifying suddenness; எதிர்பாராமல் நிகழ்தற்குறிப்பு. அவனுக்குப் படக்கென்று பிராணன். சென்றது. |
| படகம் 1 | paṭakam, n. <>paṭa. 1. Curtain; திரைச்சீலை. (w.) . |
| படகம் 2 | paṭakam, n. <>paṭaha. 1. Drum of the akamuḻavu class; 1. அகழுழவுகளுல் ஒன்று (சிலப், 3, 27, உரை.) 2. Small drum, tabor; 3. Kettle-drum, war-drum; 4. Rebellion; |
| படகம் 3 | paṭakam, n. <>parpaṭaka. Fever plant. See பற்பாடகம். (மு.அக.) |
| படகம் 4 | paṭakam, n. 1. Watch-tower; பரண். (அக.நி.) 2. A plant that grows in hot and dry places. See 3. Stick; 4. Yak; |
| படகாரன் | paṭa-kāraṉ, n. prob. paṭa+. (யாழ். அக.) 1. Weaver; நெய்வோன். 2. Painter; |
| படகு | paṭaku, n. [T. padava, M. paṭaku.] 1. Small boat; சிற்றோடம். 2. Dhoney, large boat; |
| படகுக்காரன் | paṭaku-k-kāraṉ, n. <>படகு+. Boat owner; படகுக்கு உரியவன். (w.) |
| படகுடி | paṭa-kuṭi, n. <>paṭa-kuṭī. Tent; கூடாரம். (சங்.அக.) |
| படகுவலி - த்தல் | paṭaku-vali-, v. intr. <>படகு+. To row a boat; படகைச் செலுத்துதல். (w.) |
| படகோட்டி | paṭakōṭṭi, n. <>id.+ஓட்டு-. Boat-man; படகைச் செலுத்துபவன். (w.) |
| படங்கடி - த்தல் | paṭaṅkaṭi-, v. tr. <>படங்கு+. To represent a false case as if it were true; பொய்யை மெய்போற் பெசுதல். (w.) |
| படங்கம் 1 | paṭaṅkam, n. Sappan-wood. See சப்பங்கி. (L.) |
| படங்கம் 2 | paṭaṅkam, n. cf. paṭaka. Tent; கூடாரம். படங்கத்துளேற்றிய. . . விளங்கு (அரிச்.பு.விவாக.83). |
| படங்கன் | paṭaṅkaṉ, n. See படங்கான். (w.) . |
| படங்கான் | Paṭaṅkāṉ n. 1.A sea-fish, dull grey, attaining 6 in. in length, Rhynchobatus djeddensis ஆறங்குலம் வளர்வதும் சாம்பல் நிறமுள்ளதுமான கடல்மீன்வகை 2.Ray, reddish grey attaining 7 in. in length, Rhinobatus granulatus 3. Ray, reddish grey, attaining 6in. in length, Rhinobatushalavi |
| படங்கு 1 | Paṭaṅku n. <>Paṭaka. 1. Cloth for wear ஆடை. படங்கினாற் கன்னியர் (திருமந்.2916) 2. [M. Paṭau.] Tent 3. Awning, canopy: 4. Curtain; 5. Broadlath at the ridge or eves of a roof; |
| படங்கு 2 | Paṭaṅku n. Prob. பட்டாங்கு Sophistry; மெய்போற் பேசுகை. (W.) |
| படங்கு 3 | Paṭaṅku n. Prob. paṭāḵā. Standard; large banner; பெருங்கொடி. (பிங்.) |
| படங்கு 4 | paṭaṅku, n. Perh. pataṅga. Extracted essence of frankincense; சாம்பிராணிப்பதங்கம். (தைலவ. தைல.) |
| படங்கு 5 | Paṭaṅku, n. <>padaka. 1. See படம். Loc . 2. Foot, lower end, as of a gunstock; |
| படங்குந்திநில் - தல் [படங்குந்தி நிற்றல்] | paṭaṅkunti-nil-, v. intr. படம்+. To stand on tip-toe; முன்காலை ஊன்றிநிற்றால். (சூடா.9, 53.) |
| படங்குவீடு | paṭaṅku-viṭu, n. <>படங்கு1+. See படங்கு, படங்குவீடுகள் விரித்தனர் (பாரத. சூது. 109). . |
| படச்சரம் | Paṭaccaram, n. <>Paṭaccara. Worn-out garment; பழம்புடைவை. (யாழ்.அக) |
