Word |
English & Tamil Meaning |
|---|---|
| படமஞ்சரி | Paṭa-macari, n. <>Paṭamajarī. (Mus.) A specific melody-type; ஒர் இராகம். (பரத. இராக. 56.) |
| படமடக்கி | Paṭam-aṭakkī n. <>படம் +. Fragrant screw-pine. See தாழை. (மலை.) . |
| படமண்டபம் | Paṭa-maṇṭapam, n. <>படம் +. See படமாடம். . |
| படமரம் | Paṭa-maram, n. <>id. + cf. படைமரம். Fore-roll of a loom, weaver's beam; நெசவுக்கருவி வகை. (சங்.அக.) |
| படமாடம் | Paṭa-māṭam, n. <>id. +. Tent கூடாரம். கழிப்பட மாடங் காலோடு துளங்க (பெருங். உஞ்சைக்.44, 42). |
| படமாளிகை | Paṭa-māḻikai, n. <>id. +. See படமாடம். ஏகுநெறிக் கிடையே படமாளிகை (சிவரக. தேவியிமைய. 12). . |
| படமெடு 1 - த்தல் | Paṭam-eṭu-, v. tr. <>id. +. See படம்பிடி-. . |
| படமெடு 2 - த்தல் | Paṭam-eṭu-, v. intr. <>படம் +. To spread hood, as a cobra; பாம்பு தன் படத்தைவிரித்து நிற்றல். Colloq. |
| படமொடுக்கு - தல் | Paṭam-oṭukku-, v. intr. <>id. +. To contract hood, as a cobra; பாம்பு தன் படத்தைச் சுருக்கிகொள்ளுதல். (W.) |
| படர் - தல் | Paṭar-, 4 v. [M. paṭaruka.] intr. 1.To run; ஓடுதல். அன்னை யலறிப்படர்தா (கலித். 51). 2. To Spread, as a creeper; to ramify; branch out inf diffrent directions; 3. To overspread, as spots or eruptions on the skin; to spread, as light, fire, rumour, epidemic; 4. To be diffused, as air, knowledge; to prevade, as perfume; 5. To expand; to be wide, as chest, face; 6. To suffer; to be distressed; 7. To leave, abandon; 8. To reach, arrive at; 9. To think of, consider; 10. To sing, dwell on; |
| படர் 1 | Paṭar, n. <>படர்-. 1. Passing, proceeding; செல்லுகை. படர்கூர் ஞாயிற்றுச்செக்கர் (மதுரைக். 431). 2, Upright conduct or behaviour; 3. Sorrow, affiction, distress, anxiety, trouble; 4. Spreading spots on the skin; 5. Pain, disease; 6.Thick bush, especially of creepers; 7. Thought, reflection; 8. Hostility, enmity; 9. Rise, elevation; mount, hillock; 10. Path; 11. Flag; |
| படர் 2 | Paṭar, n. <>bhaṭar, Warriors, Soldiers; படைவீரர். படர்கிடந்தனர் (கம்பரா. நாகபாச. 137). Yama's messengers; Servants, attendents; People of low caste; |
| படர்க்கை | paṭarkkai n.<>படர்-. (Gram.) Third person, one of three iṭam, q.v.; இடம் முன்றனுள்தன்மை முன்னிலைகள் அல்லாத இடம் எல்லாருமென்னும் படர்க்கை யிறுதியும் (தொல்.எழுத்.191) |
| படர்கின்றபற்று | paṭarkiṉṟa-paṟṟu, n.<>id. +. Infective granuloma ; கொப்புளமாகாது படர்ந்து புண்ணாகும் நோய்வகை. |
| படர்கொடி | paṭar-koṭi, n.<>id. +. Any kind of running plant ; நின்று வளராது படருங்கொடி. sponge gourd . See பீர்க்கு.(மலை) |
| படர்ச்சி | paṭarcci, n.<>id. passing, proceeding, going; செலவு. பாயிருட் கணவனைப் படர்ச்சி நோக்கி (பு.வெ.12, பெண்பாற்.19, கொளு); Moral conduct: Running, extending,creeping, as a vine; Fate; Expanse, open space; Spreading, as darkness, light, fire, spots, eruptions; |
| படர்த்தி | paṭartti, n. See படர்ச்சி, 3,6. சதைப்படர்த்தி. Loc. |
| படர்தாமரை | paṭar-tāmarai, n.<>படர்-+. Ringworm, Tinea; தோல்மேற் படரும் நோய்வகை (W.) letter, Herpes; A person of restless temperament; |
| படர்தேமல் | paṭar-tēmal, n.<>id. +. See படர்தாமரை, 1. . spreading spots on the skin ; |
| படர்நோய் | paṭar-nōy, n.<>id. +. Anxiety, anxious thought ; நினைவினால் உண்டாம் வருத்தம். அயர்வொடு நின்றே னரும்படர்நோய் திர (பு.வெ.11, பெண்பாற்.9) |
