Word |
English & Tamil Meaning |
|---|---|
| பணைத்திராய் | paṇai-t-tīrāy, n. perh. பணை+. A kind of chickweed, Mollago; திராய்வகை . |
| பணையம் | paṇaiyam, n. perh. paṇāyā1. [M. paṇayam.] 1. Pawn, pledge; ஈடு, கருங்கோட்டுச் சீறியாழ் பணையமிது கொண்டு (புறநா.316). 2. A kind of anklet; 3. Stake in gambling; |
| பணையவன் | paṇaiyavaṉ, n. <>பணை. Drummer; முரசறைவோன். பணையவ ருறைபதியதுகுருகி (சிவக.602). |
| பணையான் | paṇaiyaṉ, n. <>id. Maker of whetstone; சாணைக்கல் செய்வோன் (அகநா.1, உரை.) |
| பத்தகணம் | patta-kaṇam, n. <>bhaktagaṇa. Band of devotees; அடியார்குழாம் (W.) |
| பத்தகாரன் | patta-kāraṉ, n. <>bhakta-kāra. Cook; சமையற்காரன். (யாழ்.அக.) |
| பத்தகேசரி | pattakēcari, n. cf.patrikākhya. Common camphor; கர்ப்பூரம். (யாழ். அக.) |
| பத்தங்கி | pattaṅki, n. <>patrāṅga. Sappanwood. See சப்பங்கி. |
| பத்தங்கெட்டவன் | pattaṅ-keṭṭavaṉ, n. <>பத்தம்1 +. Profligate; ஒழுக்கங் கெட்டவன். (W.) |
| பத்தசந்தம் | pattacantam, n. <>bhakta-c-chanda. Desire for food, appetite; உணவு விருப்பம். (யாழ்.அக்.) |
| பத்தசனம் | patta-caṉam, n. <>bhakta + jana. Devotees; அடியார். (யாழ். அக.) |
| பத்தசாரம் | patta-cāram, n. <>id. + sāra. Vinegar; காடி.(தைலவ.தைல.) |
| பத்தசை | pattacai, n. <>bhakta-jā. Nectar; அழதம். (யாழ்.அக.) |
| பத்ததசை | patta-tacai, n.<>baddha + dašā. State of souls in bondage, opp. to mutti-tacai; ஆன்மாக்கள் மலபந்தத்துக்குட்பட்ட நிலை |
| பத்ததி 1 | pattati, n.<>paddhati. 1.Series, row, line, range; ஒழங்கு. (தைலவ.தைல.). 2. Manual of ritualistic rules; 3. Road, way; |
| பத்ததி 2 | pattati, n. perh. pada-dhī. Meaning of words; சொற்பொருள். (W.) |
| பத்ததிவாசி - த்தல் | pattati-vāci-, v. intr. <>பத்ததி1+. To read the ritualistic rules while the rites are being performed; சடங்கு நிகழும்போது சாதகாசாரியன் ஆகமக்கிரியாவிதியைப் படித்தல். |
| பத்தபராதீனன் | patta-parātīṉaṉ, n. <>bhakta +. God, as being bound to His devotees; [அடியார்க்கு வசமானவன்] கடவுள். |
| பத்தம் 1 | pattam n.<>baddha. 1. Bond, tie; கட்டு. 2. Truth, opp. to apattam; |
| பத்தம் 2 | pattam, n.<>bhakta. 1. Food; உணவு. (திவ். நாய்ச்.12, 6, வ்யா.) 2. Gratitude; |
| பத்தயம் | pattayam, n. See பந்தாயம், 4. எலிப்பத்தயம். Tinn. . |
| பத்தர் 1 | pattar, n. 1. See பத்தல், 1, 4, 5. . 2. Wooden trough for feeding animals; 3. Cocoanut shell or gourd used as a vessel; |
| பத்தர் 2 | pattar, n. <>T. battudu. A caste title of goldsmiths; தட்டார் பட்டப்பெயருள் ஒன்று. |
| பத்தர் 3 | pattar, n. <>bhakta. 1. Devotees, votaries; அடியார். பத்தர் சிக்கெனப் பிடித்த செல்வமே (திருவாச.37, 8). 2. Persons who are loyal to God, king or country; 3. A caste of Virašaiva vegetarians; |
| பத்தர் 4 | pattar, n.<>baddha. Persons subject to bondage, and pursuing worldly pleasures; இருவினைப்பந்தமுள்ள ஆன்மாக்கள்.(அஷ்டாதச. தத்வத். பக்.16.) |
| பத்தர் 5 | pattar, n. perh. vartaka. Merchants; வியாபாரிகள். (W.) |
| பத்தரா | pattarā, n. Bristly bryony. See முசுமுசுக்கை. (சங்.அக.) |
| பத்தராசு | pattarācu, n. prob. bhadrākṣa. Four-o'clock plant. See அந்திமந்தாரை. (M. M.) |
| பத்தராய்ப்பணிவார் | pattar-ay-p-paṇi-vār, n. <>பத்தர்3+. Pious persons who render service to šiva and His devotees, one of tokaiy-aṭiyār, q.v. ; தொகையடியாருள் சிவபிரானுக்கும் சிவனடியாருக்கும் தொண்டுபுரியும் ஒருசாரார். (தேவா. 738, 10.) |
| பத்தராவி | pattar-āvi, n. <>id.+ ஆவி2. Viṣṇu, as the life of His disciples; [பக்தர்களுக்கு உயிர்போன்றவன்] திருமால். பத்தராவியைப் பான்மதியை (திவ்.பெரியதி.10, 1, 8). |
