Word |
English & Tamil Meaning |
|---|---|
| பத்தரூபி | pattarūpi, n. See பத்தகேசரி. (மூ. அ.) . |
| பத்தல் | pattal, n. 1. A wooden bucket; மரத்தாலான நீரிறைக்குங் கருவி. தீம்பிழி யெந்திரம் பத்தில் வருந்த (பதிற்றுப். 19, 23). 2. See பத்தர்1, 2. 3. See பத்தர்1, 3. 4. Ditch, depression; 5. A part of the stem of the palmyra leaf, out of which fibre is extracted; |
| பத்தவற்சலன் | patta-vaṟcalaṉ, n.<>bhakta-vatsala. God, as having great love for His devotees ; [அடியார்களிடம் பேரன்புள்ளவன்] கடவுள். பத்தவற்சலனா யோங்கும் பான்மையால் (வரத. பாகவத. நாரசிங்க.233). |
| பத்தவிராசி | pattavirāci, n. A kind of horse; குதிரைச் சாதிவகை. (அசுவசா.14.) |
| பத்தறா | pattaṟā, n. See பத்தரா. (மலை.) . |
| பத்தனம் | pattaṉam, n.<>pattana. City, town; பட்டணம். சித்திபெயர்ப் பத்தனம் புகுவார் கட்கு (திருதுற்.40). |
| பத்தா 1 | pattā n. <>bhartā nom. sing. of bhartr. Husband; கணவன் பத்தாவாக வசிகரித்தும் (உத்தரரா. இராவணன்பிற. 19). (சூடா.) |
| பத்தா 2 | pattā n. <>U. pattā. Clue, trace; துப்பு. பத்தா அகப்படவில்லை. (C. G. 76.) |
| பத்தா 3 | pattā, n. <>U. bhatta. Batta; படிப்பணம். (C. G. 58.) |
| பத்தாசி | pattāci, n. A kind of sweet-cake; மிட்டாய்வகை. Loc. |
| பத்தாசிப்பெட்டி | pattāci-p-peṭṭi, n. See பத்தாயப்பெட்டி . |
| பத்தாசு | pattācu, n. cf. Konkan. pathmār. Boat ; படகு. அணிபெறு பத்தாசி லேறிக்கொண்டேன் (சீதக்.). |
| பத்தாசை | pattācai, n. prob. பற்று + ஆசை. Gratitude and love; நன்றியும் அன்பும். (W.) |
| பத்தாமுதயம் | pattā m-utayam, n. <>பத்து1 + ஆ -+ உதயம். Tenth day of the month of Cittirai; சித்திரைமாதத்துப் பத்தாந்தெய்தி. பத்தா முதயத்தில் தெங்குவைத்தாற் பலனுக்கேதுங் குறைவில்லை. Na |
| பத்தாயப்பெட்டி | pattāya-p-peṭṭi, n. <>பத்தாயம்+. A kind of large wooden box; பெருமரப்பெட்டிவகை. |
| பத்தாயம் | pattāyam, n. <>Port. patayā. [M. pattāyam] 1. Receptacle for grain, etc., grain bin; தானியம் முதலியன இட்டுவைக்குங் களஞ்சியம். 2. A very large box; 3. Cage for keeping animals; 4. Trap for catching animals, rats, etc.; |
| பத்தாயி | pattāyi, n. <>Fr. boutaille. Distilled liquors; சாராயவகை. (W.) A kind of sugar-candy; |
| பத்தாறு | pattāṟu, n.<>பத்து1 + ஆறு3. A pair of cloth, ten and six cubits in length, worn by men; முறையே பத்துமுழமும் ஆறுமுழமுமாய் அமைந்த அரையாடை மேலாடைகள் |
| பத்தானை | pattāṉai, n. <>patana. See பத்தாணைத்தீவு. (W.) . |
| பத்தானைத்தீவு | pattāṉai-t-tīvu, n. <>பத்தானை+. Patana, a country near Siam ; சீயம் தேசத்தின் அருகிலுள்ள ஒரு நாடு . (W.) |
| பத்தி 1 | patti, n. <>paṅkti. 1. Row, train, column, rank, range, file, colonnade, series; வரிசை. பத்தியிற் குயிற்றிய...சித்திரக்கிம்புரி (சீவக.83) 2. Class; arrangement; division; 3. Columns in writing or print; 4. Garden beds in rows; 5. Mode, method, order, way, plan, manner; established rule or custom; 6. Fineness in workmanship; 7. Sloping verandah-roof; 8. Room or space between pillars; 9. Gait of an elephant; |
| பத்தி 2 | patti, n. <>bhakti. 1. Devotion to God, guru, king, etc.; கடவுள் முதலியோரிடத்திலுள்ள பற்று, பத்திசெய் யடியரைப் பரம்பரத் துய்ப்பவன் (திருவாச. 2, 119). 2. Service; worship; 3. Moral conduct ; |
| பத்தி 3 | patti, n. <>patti. The smallest division of an army = 1 chariot, 1 elephant, 3 horses, 5 soldiers; ஒரு தேர். ஒரு யானை. முன்று குதிரை, 5, காலாட்கள் கொண்ட படை. |
| பத்திக்கீற்று | patti-k-kīṟṟu, n. <>பத்தி +. Lines drawn with sandal paste on a maiden's breasts and shoulders; மகளிர் தோள் தனங்களில் சந்தனகுழம்பால் எழுதும் வரிகோலம் (மணி .3, 122, அரும்.) |
