Word |
English & Tamil Meaning |
|---|---|
| பத்தியமுறி - த்தல் | pattiya-muṟi-, v. intr. <>id. +. 1. To violate the dietary prescription; மருந்துப்பத்தியத்தைக் கெடுத்தல். 2. To take regular meals after completing the period of dietary regulation; |
| பத்தியிறக்கு - தல் | patti-y-iṟakku-, v. intr. <>பத்தி +. To make a sloping veranda-roof; தாழ்வாரமிறக்குதல். |
| பத்தியுலாவு - தல் | patti-y-ulāvu-, v. intr. <>id. +. 1. To walk together in rows, as a company; வரிசையாயுலாவுதல். (W.) 2. To have a deity carried backward and forward a number of times within prescribed limits in simulation of his taking a walk; |
| பத்திரக்கடன்காரன் | pattira-k-kaṭaṉ-kāraṉ, n. <>பத்திரம் +. Bond-creditor; பத்திரத்தின்மேல் கடன்கொடுத்தவன். (W.) |
| பத்திரக்காரன் | pattira-k-kāraṉ, n. <>id. +. Notary public; சாஸனம் பதிவுசெய்வோன். Loc. |
| பத்திரகாளி | pattirakāḷi n. <>Bhadra-kālī.. Durgā; துர்க்காதேவி. (சிலப். 20, 38, உரை.) |
| பத்திரகிரி | pattirakiri, . A royal saint, said to be a contemporary of Paṭṭiṉattaṭikal; பட்டினத்தடிகள் காலத்து விளங்கிய ஒரு பெரியார். |
| பத்திரசிரேட்டம் | pattira-cirēṭṭam, n. <>patra-šrēṣṭha. Bael. வில்வம். (மூ. அ.) |
| பத்திரதாலி | pattiratāli, n. cf. bhadra-vallī. Large-flowered jasmine. சாதிமல்லிகை. (மூ. அ.) |
| பத்திரதீபம் | pattira-tipam, n. <>bhadradīpa. An illumination ceremony conducted in temples; கோயில்களில் நடைபெறும் தீபோத்ஸவ வகை. |
| பத்திரப்படுத்து - தல் | pattira-p-paṭuttu-, v. tr. <>பத்திரம் +. 1. To take care of; பராமரித்தல். 2. To keep in safe or close custody; |
| பத்திரப்பதிவு | pattira-p-pativu, n. <>பத்திரம் +. Registration of documents; சாஸனத்தை அரசாங்கப்பதிவு செய்கை. |
| பத்திரபதி | pattirapati, n. cf. bhadra-vatī. A kind of mallow. See சிற்றமூட்டி. (தைலவ. தைல.) . |
| பத்திரம் 1 | pattiram, n. <>patra. 1. Leaf; இலை. பத்திரங்கொண் டருச்சித்தே (வெங்கைக்கோ. 120). 2. Palm leaf of a book; 3. Plate in the form of leaf; 4. A leaf-like ornament; 5. Written document, bond, deed, order; 6. Letter, epistle, note, ola; 7. Flower petal; 8. Wing, feather, plumage; 9. Arrow; 10. Small sword; |
| பத்திரம் 2 | pattiram, n. <>bhadra. 1. Beauty, grace; அழகு. (பிங்.) 2. Beautiful figures, as carved on a door; 3. Caution, carefulness, circumspection; 4. Goodness; 5. Safety, security; 6. Good state of health, welfate; 7. A kind of elephant; 8. Hil, mountain; 9. A kind of moulding in a pedestal; 10. See பத்திரவருடம். (சிவதரு. கோபுர. 53). 11. See பத்திராசனம். ஆதன நூற்றெட்டவை பதுமம் பத்திரம் (தத்துவப். 107). 12. See பத்திரலிங்கம். (சைவச. பொது. 127.) 13. Horse-stable; |
| பத்திரலிங்கம் | pattira-liṅkam, n. <>id. +. Altar of sacrifice; சைவாலயத்துப் பலிபீடம். (சைவச. பொது, 127, உரை.) |
| பத்திரவம் | pattiravam, n. <>bhadrā. See பத்திரை, 2. (சங். அக.) . |
| பத்திரவருடம் | pattira-varuṭam, bhadra +. A division of the earth, one of nava-varuṭam, q.v.; நவவருடத்தொன்று. |
| பத்திரவாகரணம் | pattiravākaraṇam, n. <>bhadravā-karaṇa. (Astrol) See பத்திரை, 2. (சங். அக.) . |
