Word |
English & Tamil Meaning |
|---|---|
| பத்திரைகேள்வன் | pattirai-kēḷvaṉ, n.<>பத்திரை +. Vīrabhadra; விரபத்திரன். (பிங்.) |
| பத்தினி | pattiṉi, n. <>patnī. 1. Wife; மனைவி. 2. Chaste wife; |
| பத்தினிக்கடவுள் | pattiṉi-k-kaṭavuḷ, n. <>பத்தினி +. Kaṇṇaki deified; கடவுளாகக் கருதப்பட்ட கண்ணகி, பத்தினிக்கடவுளைப் பரசல் வேண்டுமென (சிலப், 25, 114). |
| பத்தினிக்கல் | pattiṉi-k-kal, n. <>id. +. Memorial stone raised on behalf of a chaste woman; இறந்த கற்புடையாட்டியின்பொருட்டு நாட்டப்படுங் கல். பத்தினிக்கற்கால் கொண்டனன்காவலன் (சிலப். 26,253-4). |
| பத்தினிப்பிள்ளை | pattiṉi-p-piḷḷai, n. <>id. +. Legitimate child; குடிப்பிறந்தமக-ன்-ள். (W.) |
| பத்தினிபாகம் | pattiṉi-pākam, n.<>id. +. Division of a person's property among his wives (R.F.); ஒருவன் மனைவியருக்குள் அமையும் பாகப்பிரிவினை. |
| பத்து 1 | pattu, n. [T.padi, K.pattu.] 1. One more than nine; ஒன்பதோடு ஒன்று கூடிய எண். ஒன்று முதலாகிய பத்தூர் கிளவி (தொல். எழுத்.475). 2. Group of ten patikam in Nālāyira-p-pirapantam; 3. The tenth titi of a lunar fortnight; 4. Funeral ceremony on the tenth day of a person's death; |
| பத்து 2 | pattu. n. <>பற்று. Loc. 1. See பற்று. . 2. Field; |
| பத்து 3 | pattu. n.<>பத்தி2. See பத்தி2, 1. பத்துடை யடியவர்க் கெளியவன் (திவ்.திருவாய். 1,3,1). . |
| பத்துக்கட்டு | pattu-k-kaṭṭu, n.<>பத்து2+. A ryot's usual holding; குடியானவன். சாகுபடி செய்யும் நிலம். (m. m.642.) |
| பத்துக்காடு | pattu-k-kāṭu, n. <>id. +. 1. Field; வயனிலம். Tinn. 2. A fixed assessment of rent on day land |
| பத்துக்காலோன் | pattu-k-kālōṉ, n.<>பத்து1+. Crab, as having 10 feet; [பத்துப் பாதமுடையது] நண்டு. (W.) |
| பத்துசத்துவம் | pattu-cattuvam, n. <>id. +. (Erot.) The ten characteristics in accordance with which women are classified, viz., tēva-cattuvam, mānuṣa-cattuvam, nāka-cattuvam, iyakka-cattuvam, kāntarva-cattuvam, paicāca-cattuvam, acura-cattuvam, kāka-cattuvam, kuraṅku-cattuvam, kārttapa-cattuvam; மகளிர் தேகப்பண்பு மனப்பண்பு இவற்றை அடிப்படையாக்கித் தேவசத்துவம், மானுஷசத்துவம், நாக சத்துவம், இயக்கசத்துவம்., காந்தர்வசத்துவம், பை சாசசத்துவம், அசுரசத்துவம், காகசத்துவம், குரங்கு சத்துவம். கார்த்தபசத்துவம் என்று வகுக்கப்படும் பத்துவகைச் சத்துவம். (கொக்கோ. 4.) |
| பத்துநாமி | pattunāmi, n. <>U. badnāmi. (C.G.) 1. Bad name, disgrace, notoriety; கெட்ட பேர். 2. Responsibility; |
| பத்துநோன்பு | pattu-nōṉpu, n.<>பத்து1 +. Muharram, a muhammadan festival which continues for ten days; பத்துநாள் நடைபெறும் ஒருமுகம்மதிய நோன்பு. |
| பத்துப்பாட்டு | pattu-p-pāṭṭu, n. <>id. +. A collection of ten ancient Tamil poem viz., tirumurukaāṟṟṭய¬, prunar-āṟṟuppatatai mullai-p-pāttu,maturai-k-kāttu, maturai-k-kāṅci,netu-nal vātai.kuṟžci-p-paṭṭu, paṭṭina-p-pālai, malai. திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப் படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக்காஞ்சி, நெடுநல்வாடை, குறிஞ்சிபாட்டு, பட்டினப்பாலை மலைபடுகடாம் என்ற பத்துப் பாடல்கள் அடங்கிய பழைய நூற்றெகுதி பாரத் தொல்காப்பியமும் பத்துப்பாட்டுங் கவுயும் (தனிப்பா), |
| பத்தும்பத்தாக | pattum-pattāka, adv.<>id. +. Wholly, fully ; பூர்ணமாக. தன்னுடைய விஜய பரம்பரைகளைப் பத்தும்பத்தாகக் காட்டிக்கொடுக்க (ஈடு, 7, 4, ப்ர.) . |
| பத்துமாற்றுத்தங்கம் | pattu-māṟṟu-taṅgam, n. <>id. +. Unalloyed gold of standard fineness ; உயர்ந்த தங்கம். பத்து மாற்றுத் தங்கமாக்கியே பணிகொண்ட (தாயு. சின்மயா.7.). |
| பத்தூரம் | pattūram, n. <>pattūra. A plant found in damp places . பொன்னாங்காணி (தைலவ. தைல.) . |
| பத்தெட்டுக்குத்தல் | patteṭṭu-k-kuttal, n. <> பத்து+. Well-cleaned rice ; நன்றாகக் குத்தித் தீட்டிய அரிசி. (I. M. P. Cg. 1017.) |
