Word |
English & Tamil Meaning |
|---|---|
| பத்தேமாரி | pattēmāri, n. A small vessel fitted with one or two sails for carrying goods over the sea ; சிறுமரக்கலம் Nā. |
| பத்தேரி | pattēri, n. See பத்திரி, Loc. . |
| பத்தை | pattai, n. <>T. badda. 1. Thin piece, as of bamboo; slice, as of cocoanut சிறுதுண்டு. (W.) 2. Turf; 3. A Potter's tool with which the pot is removed from the wheel; |
| பத்தைகட்டு - தல் | pattai-kaṭṭu-, v. <> பத்தை +. intr. To tie up a broken limb with splints; ஒடிந்த எலும்பு கூடுதற்கு மட்டைவைத்துக் கட்டுதல். To try to hide a defect by false statements; |
| பத்மநாபன்ராச்சியம் | patmanāpaṉ-rācciyam, n. <>padma-nābha +. The Travancore state, as belonging to God Padmanābha ; திருவாங்கூர் இராச்சியம் . |
| பத்மநிதி | patma-niti, n. See பதுமநிதி. (தக்கயாகப். 462, உரை.) . |
| பத்மப்பிரபர் | patma-p-pirapar, n. <>padma-prabha. A Jaina Arhat, one of 24 tīrttaṅkarar-, q. v.; தீர்த்தங்கரர் இருபத்துநால்வருள் ஒருவர். (திருக்கலம். காப்பு, உரை.) |
| பத்மம் | patmam, n. See பதுமம். (S. I.I. ii, 395.) . |
| பத்மயோனி | patma-yōṉi, n. <>padma +. Brahmā; பிரமன், மாமுனிகணத்தர் தம்மொடுங் கூடிநின்றனன் பத்மயோனியே (தக்கயாகப்.472) . |
| பத்மவரி | patma-vari, n. <>id. +. (Arch.) The lowermost tier of a temple shaped in the form of the petals of a lotus flower ; தாமரைத் தளங்கலையொத்து அமைக்கப்பட்ட கோயிலின் அடிப்பகுதி . |
| பத்மினி | patmiṉi, n. See பதுமினி. . |
| பத்ரகாளி | patrakāḷi, n. See பத்திரக்காளி. பத்ரகாளி படை கண்டு (தக்கயாகப். 592). . |
| பத்லாமி | patḻāmi. n. <>U. badlāmi. See பத்துநாமி. (C. G.) . |
| பத்வா | patvā, n. <>U. fatwa. Judicial sentence or judgment by a mufti ; முகம்மதியச்சட்டப்படி, புரியும் தீர்ப்பு . (C. G.) |
| பத - த்தல் | pata-, 11 v. intr. <>பதம். To become moist, soft, marshy; ஈரமாதல். Colloq. |
| பதக்கணம் | patakkaṇam, n. <>pra-dakṣiṇa. Circumambulation or passing round from left to right, as around a shrine ; வலம்வருகை. மருதர் கோயிற் பதக்கணம் வரும்வீ திக்கண் (திருவாலவா, 48, 23) . |
| பதக்கத்தார் | patakka-t-tār, n. <>பதகம்3+. See பதகதார். Loc. . |
| பதக்கம் | patakkam, n. <> padaka. A pendant set with gems and suspended from the necklace ; சரடு முதலியவற்றிற் கோக்கப்படும் கல்லிழைத்த தொங்கற் கழுத்தணி . (S. I. I. ii, 429.) |
| பதக்கிரமம் | pata-k-kiramam, n. <>பதம்2+. Regularity of step in a dance ; நடன நடைமுறை. (W.) |
| பதக்கு | patakku, n. A measure of capacity=2 kuṟuṇi; இரண்டு குறுணிகொண்டதோர் அளவு. பதக்குமுன். . . தூணிக்கிளவி (தொல்.எழுத்.239.) |
| பதக்குப்பதக்கெனல் | patakku-p-patakkeṉal, n. Expr. signifying throbbing of the heart through fear ; அச்சத்தால் நெஞ்சு துடித்தற் குறிப்பு (W.) |
| பதக்கேடு | pata-k-kēṭu, n. <> பதம்1+. Overripeness; overboiled, decayed or rotten condition; debility; பக்குவங் கெடுகை (W.) |
| பதகதார் | pataka-tār, n. <> பதகம்+. Head of a patakam ; கிராமத்தொகுதியாகிய பதகத்தின் தலைவர் . (G. Ti. D. I, 170.) |
| பதகம் 1 | patakam, n. <>pata-ga. Bird, winged creature ; பறவை. (பிங்.) பதகத் துடறொடில் (இரகு. நகரப்.27). |
| பதகம் 2 | patakam,. n. <> pātaka. Heinous crime; பாதகம். பதக முதலைவாய்ப் பட்ட களிறு (திவ். பெரியாழ். 2, 1, 9). |
| பதகம் 3 | patakam, n. prob. படாகை. An administrative unit in the Tanjore District, made up of a number of villages, formed during the Maharatta rule; தஞ்சாவூர் ஜில்லாவில் மராட்டியர் ஆதிக்கத்தில் பிரிக்கப்பட்ட கிராமத்தொகுதி. (G. Ti. D. I, 170.) |
| பதகன் | patakaṉ, n. <>பதகம்2. 1. Heinous sinner ; கொடும்பாவி. பதகன் றுரந்த வுரகம் (கம்பரா. நாகபாச. 263). 2. Low, degraded person; ¢கீழ்மகன். முழுப்பதகன் (சீவக.2783). |
| பதகி | pataki, n. Fem. of பதகன். பவனனிறறிரிகுநர் பதகி மைந்தர்கள். (கம்பரா. தாடகை..37) . |
