Word |
English & Tamil Meaning |
|---|---|
| பத்திரவீரியகம் | pattira-vīriyakam n.<>patra + vīryaka. (மூ. அ.) 1. A kind of bamboo மூங்கில்வகை. 2. Rattan. See பிரம்பு. |
| பத்திரன் | pattiraṉ, n. <>bhadra. 1. Virabhadra; வீரபத்திரன். மீண்டபத்திரன் விண்ணுலகடைந்தனன் (உபதேசகா. விபூதி. 31). 2. šiva; 3. A devotee. |
| பத்திராக்கியம் | pattirākkiyam n. <>patrākhya. A tree. See தாளிசபத்திரி,1. (மூ.அ.) |
| பத்திராகாரன் | pattirākāraṉ, n.<>bhadra + ākāra. Well-built handsome man; அழகிய வடிவினன் என்பத்திராகரான் புறம்புல்குவான் (திவ். பெரியாழ்.1, 10, 6). |
| பத்திராங்கம் | pattirāṅkam, n. <>patrāṅga. (மூ. அ.) 1. Red sanders. See செஞ்சந்தனம் 2. Thorn-apple. |
| பத்திராசனம் | pattirācaṉam n.<>bhadra + āsana. 1. A yōgic posture which consists in placing the heels on either side of the seam of the perineum, the left on the left side and the right on the right side and holding the feet firmly joined to one another with both the hands, one of nine ācaṉam q.v.; பீசத்தின்கீழ் இருகுதிகால்களையும் மாறாது வைத்து கைகளால் அக்கால்களை இறுகப்பிடித்து அசையாதிருக்கும் ஆசனபேதம். (தத்துவப். 107, உரை.) 2. A yōgic posture in which the right leg is placed over the left thigh, the hands are stretched on the knee and the body is kept erect; 3. The chief seat in an assembly; |
| பத்திராசனர் | pattirācaṉar, n. <>பத்திராசனம். A class of angels or heavenly inhabitants; ஒருவகைத் தேவகணத்தார் R.C. |
| பத்திராசிரயம் | pattirācirayam, n.<>bhadrāšraya. Sandalwood. See சந்தனம். (மலை.) |
| பத்திராசிரியர் | pattirāciriyar, n. <>patracārya. See பத்திராதிபர். . |
| பத்திராசுவம் | pattirācuvam, n. <>bhadrāšva. Continent to the east of Mt. Māliyavāṉ; மாலியவான் மலையின் கீழ்பாலுள்ள ஒரு கண்டம். (சிவதரு. கோபுர. 53, உரை.) |
| பத்திராட்சம் | pattirāṭcam, n. <>bhadrākṣa. Four-o'clock See அந்திமந்தாரை (W.) |
| பத்திராட்சிமணி | pattirāṭci-maṇi, n.<>id.+. Four-o'clock seeds worn by religious mendicants; உருத்திராக்கம் போல அணிதற்குரிய கொட்டைமணிவகை. |
| பத்திராத்தியம் | pattirāttiyam, n. <>bhadrākhya. Root of long pepper; திப்பலிமூலம். (மூ.அ.) |
| பத்திராதனம் | pattirātaṉam, n. <>bhadra + āsana. 1. Throne; சிங்காதனம்.(பிங்.) 2. See பத்திராசனம். |
| பத்திராதிபர் | pattirātipar, n. <>patra + adhipa. Editor of a journal; பத்திரிகையை நடத்துந் தலைவர். Mod. |
| பத்திராருகம் | pattirārukam, n. <>bhadrādāruka. A kind of cedar; தேவதாருவகை. (தைலவ. தைல.) |
| பத்திராலாபனம் | pattirālāpaṉam, n. <>bhadrālāpana. Telling a person of one's welfare; சேமங்கூறுகை. (சீவக. 2180, உரை.) |
| பத்திரி 1 | pattiri, n. <>patrin. 1. Arrow; அம்பு. (திவா.) 2. Bird; 3. Horse; 4. Mace; 5. Malabar nutmeg. |
| பத்திரி 2 | pattiri, n. <>patra. Leaf; இலை. (பிங்) இலதை வல்லிகளினுள்ளா லிருந்த பத்திரிகள் (மேருமந்.1163). |
| பத்திரி 3 | pattiri, n. <>bhadrā. Kālī, consort of šiva; காளி. (பிங்.) |
| பத்திரி 4 | pattiri, n. <>E. Battery; கொத்தளம். (W.) |
| பத்திரிகை | pattirikai, n.<>patrikā. 1. Letter, ola; கடிதம். 2. Leaf; 3. Printed paper; newspaper; journal; pamphlet; 4. Document, deed; 5. Notice, advertisment; |
| பத்திரிப்பு | pattirippu, n. (Arch.) Off-set; சுவரின் அடிப்பாகம் பிதுங்கி வரும்படி கட்டுங்கட்டு. |
| பத்திரை | pattirai, n. <>bhadrā. 1. The 2nd, 7th 12th titi of a lunar fortnight; இரண்டு ஏழ பன்னிரண்டாந் திதிகள்.(சூடா) 2. (Astrol.) The lattler half of the 4th and 11th titi of the bright fortnight and the 3rd and 10th titi of the dark fortnight, and the former half of the 8th titi of the bright fortnight. 3. Cow having auspicious marks; 4. Kālī; 5. A consort of Krṣṇ; |
