Word |
English & Tamil Meaning |
|---|---|
| பதகிரி | patakiri, n. A kind of skin disease ; சருமரோகவகை . Nā. |
| பதங்கம் | Pataṅkam, n. <>pataṅ-ga. 1. See பதகம். (திவா.) பதங்க முழவொத்த (கம்பரா. கார்கால. 79). . 2. Grasshopper; 3. Mercury; 4. Extracted essence of drugs, such as camphor, sulphur, gum, benzoin, etc. in the form of a shining semi-liquid body produced by sublimation; 5. Sappan wood. |
| பதங்கமம் | pataṅkamam, n. <>pataṅ-gama. See பதங்கம், 1, 2. (சங். அக.) . |
| பதங்கமேற்று - தல் | pataṅkam-ēṟṟu-, v. intr. <> பதங்கம்+. To extract essence of drugs by sublimation ; எரித்துப் பதங்கம் எடுத்தல் (W.) |
| பதங்கவைப்பு | pataṅka-vaippu, n. <>id. +. (W.) 1. Extraction of essences; பதங்கமெடுக்கை. 2. Essence of drugs extracted; |
| பதங்கன் | pataṅkaṉ, n. <> pataṅga. The sun ; சூரியன். (திவா.) உருப்பதங்கனை யொப்பன (கம்பரா. கும்பக.211) . |
| பதங்கி - த்தல் | pataṅki-, 11 v. tr. <>பதங்கம். See பதங்கமேற்று-. (பைஷஜ.) . |
| பதங்கு | pataṅku, n. (W.) 1. Hole in the ground; குழி. 2. Tiles set in a row; 3. Half of a split palmyra tree; |
| பதச்சாயை | pata-c-cāiyai, n. <>பதம்2+. Human shadow; மக்களின் நிழல். அவச்சாயை பதச்சாயை யரையே (சூடா. .உள். 64). |
| பதச்சாரியை | pata-c-cāriyai, n. <>id. +. Augment consisting of more than one letter, as இன்.வற்று; ஒரெழுத்துக்கு மேற்பட்ட எழுத்துக்காளாலாகிய சாரியை . (W.) |
| பதச்சேதம் | pata-c-cētam, n. <> id. +. 1. Splitting into component parts, as a sentence; சொற்றொடரைத் தனித்தனிச் சொல்லாகப் பிரிக்கை. 2. (Poet.) Metrical foot; |
| பதசாரம் | pata-cāram, n. <>id.+. See பதப்பிரயோசனம். . |
| பதசாரி | pata-cāri, n. <>id +. (Nāṭya.) A kind of movement of steps ; நாட்டியத்திற் காலடியிடும் வகை. பதசாரி சாரிகொள்ள (விறலிவிடு.) . |
| பதசாலம் | pata-cālam, n. <>id. +. A kind of foot-ring worn by women ; மகளிர் அணியுங் காலணிவகை. ஆழி சிலம்போடு பதசாலம் (சிவரக. தேவிமயம்.7). |
| பதஞ்சலி | patacali, n. <>Pat-ajali. A sage, author of the yōga Sūtras, Mahābhāṣya and a treatise on medicine in sanskrit, considered an incarnation of ādišēṣa; வடமொழியில் யோகசூத்திரமும் வியாகரண மகாபாஷ்யமும் வைத்திய நூலொன்றும் இயற்றியவரும் ஆதிசேடனவதாரமாகக் கருதப்படுபவருமான ஒரு முனிவர் . |
| பதஞ்செய் - தல் | pata-cey-, v. tr. <> பதம்1 +. 1. To temper; பதப்படுத்துதல். Colloq. To soften ; |
| பதட்டம் | pataṭṭam, n. <> பதறு-. [T. pada-ṭamu.] See. பதற்றம். Colloq. |
| பதடி | pataṭi, n. 1. [T. padadu.] Chaff, blighted grain; பதர். (திவா.) மக்கட்பதடியெனல் (குறள், 196). 2. Husk ; 3. Futility ; 4. Bow; |
| பதண்பதணெனல் | pataṇ-pataṇ-eṉal, n. cf. spand. Expr. signifying trembling of the heart ; மனம் பரிதபித்தற் குறிப்பு. பதண்பதணென்றானிறே (ஈடு, 1, 10, 6) |
| பதணம் | pataṇam, n. cf. patraṇā. Mound or raised terrace of a fort, rampart; மதிலுண்மேடை. (திவா.) நெடுமதி னிரைப்பதணத்து (பதிற்றுப். 22, 25). 2. Walls of a fort, fortification; |
| பதந்தவறு - தல் | patan-tavaṟu-, •v. intr. <>பதம்2+. 1. To fall as a meteor by night; இரவில் நட்சத்திரம் விழுதல். 2. To slip down, as from one's position; |
| பதநியாசம் | pata -niyācam, n. <>pada+ nyāsa. (W.) 1. Regularity of step in dancing; நடனத்தில் ஒழுங்குபெற அடிவைக்கும் முறை. 2. A shrub ; |
| பதநிறம் | pata-niṟam, n. <>பதம்1+. A kind of black stone ; மாமிசச்சிலை. (யாழ். அக.) |
| பதநீர் | pata-nīr, n. <>id. +. Sweet toddy drawn in pot lined with lime to prevent fermentation; புளிப்பேறாதபடி சுண்ணாம்பிடப்பட்ட கலசத்துளிறக்கிய இனிப்புக் கள். |
| பதநெகிழ் - த்தல் | pata-nekiḻ-, v. tr. <>பதம்+. To split into words ; பதச்சேதம் செய்தல். இவற்றைப் பதநெகிழ்த்து உரைத்துக் கொள்க (யாப்.வி.பக்.531) |
