Word |
English & Tamil Meaning |
|---|---|
| பந்தர் 3 | pantar, n. An ancient sea-port famous for pearls; முத்துக்குப் பேர்போன ஒரு புராதனக் கடற்கரைப்பட்டினம் பந்தர்ப் பயந்த பலர்புகழ் முத்தம் (பதிற்றுப்.74). |
| பந்தர்பாளையவுற்சவம் | pantar-pāḷaiya-v-uṟcavam, n. <>பந்தர்1 +. Great extravagance and waste, the term being derived from a festival celebrated formerly by the Rajas of Tanjore in which there was great extravagance and waste; விண்பெருஞ்செலவு. Loc. |
| பந்தர்முட்டி | pantar-muṭṭi, n. <>id. +. Ornamental pots placed one over another at a wedding pandal; மணப்பந்தரில் அமைக்கப்பட்ட அலங்காரப் பானையடுக்கு. Colloq. |
| பந்தரம் | pantaram, n. A prepared arsenic; பாஷாணவகை. (யாழ்.அக.) |
| பந்தரி | pantari, n. A kind of salt; உப்பு வகை. (யாழ்.அக.) |
| பந்தல் | pantal, n. 1. [T. pandili, K. pandal.] See பந்தர்1. பின்னுமாதவிப் பந்தலில் (திவ்.பெரியதி.3, 1, 2). 2. A conduit pipe to carry water from a higher level to a lower one ; |
| பந்தல்பிரித்தல் | pantal-pirittal, n. <>பந்தல் +. The ceremony of removing the pandal erected for marriage, etc.; மண முதலியவற்றிற்கு இட்ட பந்தரைப்பிரித்தற்குச் செய்யும் சடங்கு. Loc. |
| பந்தல்வரிசை | pantal-varicai, n. <>id. +. Money presented to the bride and bridegroom at the marriage pandal; கலியாணத்தில் இடும் மொய்ப்பணம். Vaḷḷuva. |
| பந்தவரிசை | panta-varicai, n. <>பந்தம்1 +. 1. Play with torches lighted at both ends; இருமுனையிலும் எரியும் பந்தங்களைப் பிடித்துக்கொண்டு ஆடும் விளையாட்டுவகை. (W.) 2. A prepared arsenic ; |
| பந்தவிளக்கு | panta-viḷakku, n. <>id. +. Torch; தீவட்டி. Loc. |
| பந்தற்கால் | pantaṟ-kāl, n. <>பந்தல் +. The post first set up in an auspicious hour for a marriage pandal; முகூர்த்தக்கால். |
| பந்தற்பாடன் | pantaṟ-pāṭaṉ, n. <>id. + படு-. Flat roof; வாட்டமற்ற கூரை. (J.) |
| பந்தற்பாடு | pantaṟ-pāṭu, n. <>id. +. (W.) 1. Slope of a roof; கூரையின் சாய்ப்பு. 2. See பந்தற்பாடன். |
| பந்தற்பூ | pantaṟ-pū, n. <>id. +. Mahwa flowers fallen on the ground. See பாவாடைப்பூ. (W.) |
| பந்தன் | pantaṉ, n. <>சம்பந்தன். 1. Tiruāṉa-campanta-mūrtti-nāyaṉār. See திருஞான சம்பந்தமூர்த்திநாயனார். பந்தனூரை செய்தமிழ்கள் பத்தும் (தேவா, 77, 11). 2. A merchant-patron of poets, the hero of Pantaṉ- antāti; 3. A prepared arsenic ; |
| பந்தனந்தாதி | pantaṉ-antāti, n. <>பந்தன் +. A poem in antāti-t-toṭai on Pantaṉ, attributed to Avvaiyār ; ஔவையார் பாடியதாகச் சொல்லப்படுவதும் பந்தனென்ற வணிகனைப்பற்றியதுமாகிய அந்தாதிநூல். |
| பந்தனம் | pantaṉam, n. <>bandhana. 1. Tying, binding, fastening; கட்டுகை. திக்குப்பந்தனம். 2. Bondage ; 3. Imprisonment ; 4. Rope ; |
| பந்தனாலயம் | pantaṉālayam, n. <>id. +. Prison; சிறைச்சாலை. (யாழ்.அக.) |
| பந்தனை | pantaṉai, n. <>bandhana. 1. See பந்தனம். 1, 2. ஐம்புலப் பந்தனை வாளரவிரிய (திருவாச, 3, 70). 2. Attachment; 3. Bondage of soul; 4. Disease of children ; 5. Daughter ; |
| பந்தா | pantā n. <>panthāh nom. sing. of pathin. Way; style; வழி. Colloq. |
| பந்தாதிகாரி | pantātikāri, n. <>bhandādhikārin. Superintendent of a jail; சிறைச்சாலையின் அதிகாரி. (திருவாலவா.அரும்.) |
| பந்தானம் | pantāṉam, n. <>பந்து1. Large circle of relations; பந்துக்கூட்டம். Loc. |
| பந்தி 1 - த்தல் | panti-, 11 v. tr. <>bandh. 1. To tie, bind, fasten, connect, confine; கட்டுதல். பந்தித்த சடையின்மேலே (தேவா, 305, 8). 2. To join, combine; 3. To keep the soul in bondage; |
| பந்தி 2 | panti, n. <>id. [T. bandi.] Tie, கட்டு. |
