Word |
English & Tamil Meaning |
|---|---|
| பப்ப | pappa, int. A term signifying ridicule; இகழ்ச்சிக்குறிப்பு பப்பவப்பர்(திவ்.பெரிய தி.1, 3, 7). |
| பப்படகம் | pappatakam, n. <>parpaṭaka. See பப்படம். . |
| பப்படப்புல் | pappata-p-pul, n. <>பற்படம் +. A medicinal plant; மருந்துச்செடிவகை. Nāṉ. |
| பப்படப்பூ | pappaṭa-p-pū, n. <>பப்படம்+. An eatable made of the dough for pappaṭam; பப்படத்திற்குரிய மாவிற் செய்த உண்பண்டவகை. |
| பப்படம் | pappaṭam, n. <>parpaṭa. [T.appadamu, K. pappaḷa, M. pappaṭam.] Light, thin cake or wafer made of the flour of black gram to which bi-carbonate of soda is added; அப்பளம் |
| பப்பத்து | pa-p-pattu, n. <>பத்து + பத்து. Group of tens; பத்துக்கொண்ட கூறுகள். (தொல்.எழுத்.482, உரை.) |
| பப்பரத்தி | papparatti, n. cf. பம்பரத்தி See பம்பரத்தி. கண்டறிந்தாள் பப்பரத்தி (விறலிவிடு.). . |
| பப்பரப்புளி | papparappuli, n. Baobab,I.tr., Adansonia digitata; பெரியமரவகை. (மலை.) |
| பப்பரப்பெண்டு | pappara-p-pentu, n. prob. பப்பரம்+. A kind of masquerade dance; வரிக்கூத்துவகை. (சிலப். 3, 13, உரை, பக்.88.) |
| பப்பரம் | papparam, n. <>barbara. 1. An ancient country of India, one of 56 tēcam,q.v.; தேசம் ஐம்பத்தாறனுள் ஒன்று. (திருவேங்.சத. 96.) 2. A language, one of 18; |
| பப்பரர் | papparar, n. <>பப்பரம். People of Papparam; பப்பர நாட்டார். பப்பர ரெயினர் சீனகர் (கம்பரா.மிதிலை.99). |
| பப்பளி 1 | pappaḷi, n. See பப்பாளி. (W.) . |
| பப்பளி 2 | pappaḷi, n. See பம்பளிமாசு. Loc. . |
| பப்பளிச்சேலை | pappaḷi-c-cēlai, n. perh. பப்பளி +. [K.pappaḷisirē.] A saree; சேலைவகை. Loc. |
| பப்பளிமாசு | pappaḷimācu, n. See பம்பளிமாசு. . |
| பப்பாதி | pa-pa-pāti, adv. <>பாதி+பாதி. [M. pappāti.] In equal shares, halves; இரண்டு சமபாகமாக. பயந்தார் வடிவிற் பப்பாதி (பாரத.இராசசூ. 34). |
| பப்பாயி | pappāyi, n. See பப்பாளி. . |
| பப்பாளி | pappāḷi, n. <>Malay. papaya. Papaw, s.tr., Carica papaya; ஒரு வகைச்சிறுமரம். |
| பப்பிளி | pappiḷi, n. Red creeper, l.cl., Ventilage madraspatana; ஒருவகைக்கொடி. (L.) |
| பப்பு 1 | pappu, n.cf. பரப்பு-. 1. Extension, width, breadth, area; பரப்பு (திவா.) 2. Resemblance, likeness; |
| பப்பு 2 | pappu, n. <>பருப்பு. Dholl; துவரம் பருப்பு. Nurs. |
| பப்பு - தல் | pappu-, 5 v. tr. <>பரப்பு-. To give; கொடுத்தல். Slang. |
| பப்புருவாகனன் | pappuru-vākaṉaṉ, n. <>Babhruvāhana. Son of Arjuna by the Paṇdya Princess Citrāṅgatā of Maṇalūrpuram; மணலூர்புரத்துப் பாண்டியன்மகளான சித்திராங்கதையிடம் அருச்சுனற்குப் பிறந்த மகன். (பாரத.) |
| பப்புவர் | pappuvar, n. <>பரப்பு-. Heralds employed by princes to recite their titles and exploits by way of praise; அரசனது கீர்த்தியைப் புகழ்வோர். (பிங்.) |
| பம் | pam, n. <> bha. Star; விண்மீன். (பிங்.) |
| பம்பத்திகாயம் | pampattikāyam, n. See பஞ்சாஸ்திகாயம். பம்பத்திகாயம் பணித்தபிரான் (திருநூற்.23). . |
| பம்பம் | pampam, n. Indian chickweed. See திராய். (மலை.) |
| பம்பரங்குத்து - தல் | pamparaṅ-kuttu-, v.tr. <>பம்பரம் +. To make a top of an immature cocoanut; குரும்பையைப் பம்பரமாகச் செய்தல். (J.) |
| பம்பரஞ்சுற்று - தல் | pampara-cuūṟṟu-, v. <>id.+. tr. To go round in play holding the outstretched hand of another; கைகோத்துச் சுழன்று விளையாடுதல். (W.)-tr. To overwork; |
| பம்பரத்தி | pamparatti, n. cf. பப்பரத்தி. Gay, flirting, sprightly or wanton girl; அடக்கமற்றவள். (W.) |
| பம்பரம் 1 | pamparam, n. 1. [M. pamparam.] Top; வேகமாகச் சுழற்றி விளையாடும் கருவி. பம்பரமா மெனச்சுழன்றார் (கம்பரா. கிங்கர.30). 2. Mt. Mandara used by gods as a rod for churning the ocean of milk; |
| பம்பரம் 2 | pamparam, n. prob. பப்பரம். See பம்பரத்தி. (W.) . |
| பம்பரமாட்டு - தல் | pamparam-āṭṭu-, v. <>பம்பரம் +. intr. To spin a top; பம்பரஞ் சுழற்றி விளையாடுதல்.-tr. To trouble or vex; |
