Word |
English & Tamil Meaning |
|---|---|
| பம்பரைக்காரியம் | pamparai-k-kāriyam, n. <>பம்பரம் +. Irregular, improper action; முறைபிறழ்ந்த செய்கை. பம்மி யவள் நடத்தும் பம்பரைக்காரியத்தை (ஆதியூரவதானி.27). |
| பம்பல் | pampal, n. <>பம்பு-. 1. Expanse, spaciousness; பரந்த வடிவு. (சூடா.) 2. Sound; 3. Joviality, festivity; 4. Luxurīance, abundance; 5. Harvest; 6. Drop; |
| பம்பவெட்டி | pampa-vetti, n. Apple bladder nut, l.tr., Turpenia pomifera; ஒருவகை மரம் (Nels.) |
| பம்பளபளோ | pampaḷapaḷō, n. A word denoting negation; இன்மைகுறிக்கும் மொழி. (யாழ்.அக.) |
| பம்பளிமாசு | pampalimācu, n. <>Dutch. pampelmoes. Pomelo, the largest of the orange species, m.tr., Citrus decumana; கிச்சிலிவகை. |
| பம்பாய் | pampāy, n. <>Port. bombain. Bombay; இந்தியாவின் மேல்கடற் துறைமுகமான ஒரு பெருநகரம். |
| பம்பாய்முத்து | pampāy-muttu, n. <>பம்பாய்+. Imitation pearl; போலிழுத்து. |
| பம்பாய்வளை | pampāy-vaḷai, n. <>id.+. A kind of glass bracelet; கண்ணாடிவளையல்வகை. |
| பம்பிகை | pampikai, n. perh. பம்பு -. Sponge-gourd. See பீர்க்கு. (மலை.) |
| பம்பு - தல் | pampu-, v. intr. 1. To be close, thick, crowded; செறிதல். பம்பி மேகம் பரந்தது (கம்பரா. ஆற்று. 3). 2. [T. pambu.] To be full; 3. To spread, over-spread, as vegetation, water, darkness; 4. To rise, ascend; 5. To sound; |
| பம்பு 1 | pampu, n. perh. வம்பு. [ m. pampu.] Merriment, pastime; வேடிக்கை. நம்ப னடியவர்க்கு நல்காத் திரவியங்கள் பம்புக்காம் (தனிப்பா.i, 93, 8). |
| பம்பு 2 | pampu, n. <> K. bombu. of. Malay. samambū, Port. mambu. See பம்புமூங்கில். Loc. . |
| பம்புபரிகாசம் | pampu-parikācam, n. <>பம்பு +. Petulant joke; பெருங்கேலி . Loc. |
| பம்புமூங்கில் | pampu-mūnkil, n. <> பம்பு +. A variety of bamboo. See கல்மூங்கில். Loc. |
| பம்பை 1 | pampai, n. <>பம்பு-. [ T. pamba.] 1. A kind of drum or tabour; பறைப்பொது. தழங்குரற் பம்பையிற் சாற்றி (சீவக. 40). 2. Drum of jungle or maritime tracts; 3. Coarse, dishevelled, bushy hair, often too short to be tied; |
| பம்பை 2 | pampai, n. <>Pampā. A lake mentioned in Ramayaṇa; இராமாயணத்துக் கூறப்பட்டுள்ள ஒரு பொய்கை. புண்ணிய முருகிற றன்ன பம்பையாம் பொய்கை புக்கார் (கம்பரா. சவரி.9). |
| பம்பை 3 | pampai, n. The Pamban strait between the continent of India and the Island of Ramesvaram; பாம்பன்கால். (W.) |
| பம்பைக்காரன் | pampai-k-kāṟaṉ, n. <>பம்பை + . One whose profession is to beat the pampai drum; பம்பையடிக்கும் தொழிலுடையவன் |
| பம்பைசுற்றல் | pampai-cuṟṟal, n. prob. பம்பரம் +. A kind of girl's game; மகளிர் விளையாட்டுவகை. (W.) |
| பம்பைத்தலை | pampai-t-talai, n. <>பம்பை +. Head with bushy uncombed hair; பறட்டைத்தலை. |
| பம்பையடி - த்தல் | pampai-y-ati-, v. intr. <>id. +. To indulge in irrelevant talks; இயைபின்றி அதிகமாய்ப் பேசுதல். Loc. |
| பம்மக்கம் | pammakkam, n. [T. pammakamu.] Hemming; ஒரத்தையல். Loc. |
| பம்மகத்தி | pammakatti, n. <>Pkt. bammahatti <>brahma-hatyā. The sin of killing a Brahmin. See பிரமகத்தி. காளையர்க ளெல்லா மடிந்த பம்மகத்தி வரலும் (திருக்காள.உலா, 19). |
| பம்மணி | pammaṇi, n. A disease of horses in which the hair falls off; உரோமம் உதிரச்செய்யும் குதிரையோந்வகை (அசுவசா.123.) |
| பம்மத்து | pammattu, n. See பம்மாத்து. (W.) . |
| பம்மல் | pammal, n. <>பம்மு-. 1. Lowering, as of clouds; முட்டம்.எழுந்தது தண்பனிப் பம்மல் (பாகவத.10, கோவியர்.1). 2. Basting, stitching coarsely; |
| பம்மன் | pammaṉ, n. <>Pkt. bamma <> brahman. 1. Jain bachelor; சைன பிரமசாரி. (அருங்கலச். 168.) 2. Brahmin; |
