Word |
English & Tamil Meaning |
|---|---|
| பம்மாத்து | pammāttu n. <>U. gammat. False show, pretension, deceptive appearance; வெளிவேஷம் |
| பம்மு - தல் | pammu- 5 v. cf. பம்பு. intr. 1. To lower, as clouds; மேகமுதலியன முட்டம் போடுதல். 2. To lurk, skulk; 3. To be close, thick, crowded; 4. To sound; To baste, pin a seam to be sewed; |
| பம்மை 1 | pammai n. <>padmā. 1. Lakṣmī; இலக்குமி. 2. A Jaina female ascetic; |
| பம்மை 2 | pammai. n. <>pratimā. Doll, puppet; பிரதிமை. (யாழ். அக.) |
| பமம் | pamam n. (Jaina.) See பமாதம்.பமத்தினைப் பறித்தெறிந் திட்டான் (மேருமந். 162). . |
| பமரம் | pamaram n. <>Pkt. bhamara <> bhramara. Bee; வண்டு. பமர மடுப்பக் கடாமெடுத்து (குமர. பிர. மீனாட். பிள். 4). |
| பமாதம் | pamātam n. <>Pkt. pamāda. <>pra-māda. Want of care; negligence; அசாக்கிரதை. பமாத சரிதம் (அருங்கலச். 93). |
| பய 1 - த்தல் | paya- 12 v. cf. பயம்1. intr. 1. To yield, produce, put forth fruit; விளைதல் பயவாக் களரனையர் (குறள், 406). 2. To come into existence; to be made; 3. To take place; to be productive of good or evil; 4. To be obtained; 1. To produce, create; 2. To beget, generate, give birth to; 3. To give; 4. To blossom; 5. To compose; |
| பய 2 - த்தல் | paya- 12 v. intr. <>பச-. To change in hue or complexion, as the skin through love-sickness; to turn sallow through affliction; நிறம் வேறுபடுதல். மாமையொளி பயவாமை (திவ். இயற். திருவிருத்.50). |
| பய 3 - த்தல் | paya- 12 v. intr. <>பயம்2. To be afraid of, alarmed at, used only in the past tense; அச்சமுறுதல் பயந்தழுதனணிற்ப (பெருங். வத்தவ, 13, 47). |
| பயகம்பனம் | paya-kampaṉam n. <>id. +. Trembling on account of fear; அச்சத்தால் நடுங்குகை பயகம்பனாதி மருவுதல்போல் (வேதா. சூ. 160). |
| பயங்கரம் | payaṅkaram n. <>bhaya + kara. 1. Fear, terror; அச்சம். 2. That which causes fright or terror; alarming thing; |
| பயங்காட்டு - தல் | payaṅ-kāṭṭu- v. <>பயம்2+. Colloq. intr. To assume a threatening appearance; அச்சமடையத்தக்க தோற்றங்காட்டுதல். To frighten, threaten, menace; |
| பயங்காளி | payaṅkāḷi n. <>id. See பயங்கொள்ளி. இந்தப் பயங்காளிப்பயல் (அருட்பா, vi, வேண்டுகோள், 5, பக். 748). . |
| பயங்கொள்ளி | payaṅ-koḷḷi n. <>id.+ கொள்-. Coward அச்சமுள்ளோன். Loc. |
| பயங்கொளி | payaṅ-koḷi n. <>id.+ கொள்-. See பயங்கொள்ளி. (சங். அக.) . |
| பயச்சுரம் | paya-c-curam n. <>பயம்2+. Fever in which the patient shows symptoms of fear; நடுக்கம் முதலிய அச்சக்குறிகளை உண்டாக்கும் சுரநோய். (சீவரட்.) |
| பயசம் | payacam n. See பயசு, 1,2. (யாழ். அக.) . |
| பயசி | payaci n. See பயசு, 3 . . |
| பயசு | payacu n. <>payas. 1. Water; நீர். (பிங்.) 2. Milk; 3. cf. பயருதி. Ovalleaved china root. See திருநாமப்பாலை. (மலை) |
| பயசுகம் | payacukam, n. prob. payasya. Cat பூனை. (யாழ்.அக) |
| பயணங்கட்டு - தல் | payaṇaṅ-kaṭṭu-, v. intr. <>பயணம்+. To prepare for a journey; பிரயாணத்துக்குச் சித்தஞ்செய்தல். |
| பயணச்சீட்டு | payaṇa-c-cīṭṭu, n. <>id. +. Passport; அயல்நாட்டிற் புகுவதற்கு அனுமதிகொடுக்குஞ் சீட்டு. (W.) |
| பயணசன்னாகம் | payaṇa-caṉṉākam, n. <>id. +. Preparation for a journey; பிரயாணத்துக்குச் சித்தமாகை. |
| பயணப்படு - தல் | payaṇa-p-paṭu-, v. intr. <>id. +. To prepare for a journey; பிரயாணத்துக்குச் சித்தமாதல் |
| பயணப்படுத்து - தல் | payaṇa-p-paṭuttu-, v. tr. Caus. of பயணப்படு-, 1. To prepare one for a journey; பிரயாணப்படுத்துதல். 2. To take one on a journey; 3. To squander, put out of the way; |
