Word |
English & Tamil Meaning |
|---|---|
| பயன்முடிவு | payaṉ-muṭivu, n. <>id. +. See பயன்முற்று. (W.) . |
| பயன்முற்று | payaṉ-muṟṟu, n. <>id. +. Portion of a stanza taken for the purpose of interpreting with ease; செய்யுளுக்குப் பொருள் கூறுமிடத்துப் பொருள் இனிதுவிளங்கத் தனித்தனியே பிரிக்கப்படும் சொற்றொடர். (W.) |
| பயனில்சொல் | payaṉ-il-col, n. <>id. +. Purposeless or useless word, word of no import, one of four iḻi-col, q.v.; இழிசொல் நான்கனுள் ஒன்றாகிய வீண்வார்த்தை.பொய்யே குறளை கடுஞ் சொல் பயனில் சொல்லென (மணி.24, 127) |
| பயனிலாள் | payaṉ-ilāḷ, n.<>id. +. Harlot; வேசை. (சூடா) |
| பயனிலி | payaṉ-ili, n. <>id. +. Useless person or thing; உபயோகமற்ற-வன்-வள்-து |
| பயனிலை | payaṉilai, n. <>id. + நிலை.. Predicate; சொற்றொடரில் எழுவாய்கொண்டுமுடியும் சொல். அன்றி யனைத்தும் பெயர்ப்பய னிலையே (தொல்.சொல்.67) |
| பயனுவமம் | payaṉ-uvamam, n. <>id. +. (Rhet.) Comparison based on effect or result; பயன்பற்றிவரும் ஒப்புமை. (தொல்..பொ.276, உரை) |
| பயாம்வார் | payāmvār, n. <>U. bayānwār. Detail; விவரக்குறிப்பு. |
| பயானகக்கண் | payāṉaka-k-kaṇ n. <>பயானகம் +. (Nāṭya.) A glance of the eyes intended to convey fear; அச்சத்தைத் தோற்றுவிக்கும் ஒருவகைக் கண்ணபிநயம். (பரத.பாவ.69) |
| பயானகம் | payāṉakam, n. <>bhayānaka. 1. (Poet.) See பயம்2, (நாமதீப.639) . 2. A hell; |
| பயிக்கம் | payikkam, n. <>bhaikṣa. Alms; பிச்சை.பாழூரிற் பயிக்கம்புக் கெய்த்தவாறே (தேவா.698, 8) |
| பயிட்டம் | payiṭṭam, n. A kind of pearl; முத்துவகை. (S. I. I. ii, 143, 32.) |
| பயிண்டு 1 | payiṇṭu, n. <>E. Pint=1/2 quart=about 2 1/2 āḻākku; சுமார் 2 1/2 ஆழாக்களவு. Loc. |
| பயிண்டு 2 | payiṇṭu, n. <>E. bind. Binding, as of books; புத்தகக் கட்டடம். |
| பயித்தியக்காரன் | payittiya-k-kāraṉ, n. <>பயித்தியம் +. 1. Madman, lunatic ; பித்துப்பிடித்தவன். (சிவசமவா.58); 2. Foolish person, Impleton; |
| பயித்தியம் | payittiyam, n. <>paitya. 1. Madness, insanity பித்து. பயித்தியங்கொண்டாலைகிறாய் (இராமநா.உயுத்.31); 2. Folly, foolishness, absurdity, stupidity; 3. Infatuation; 4. See பயித்தியக்காரன் |
| பயிந்திரி | payintiri, n. A prepared arsenic; பாஷாணவகை. (யாழ்.அக.) |
| பயிர் - தல் | payir-, 4 v. intr. To call, cry, as beasts, birds or insects; விலங்கு முதலியன ஒன்று ஒன்றனைக் குறியிட்டு அழைத்தல். கடுவன்... மந்தியைக் கையிடுஉப் பயிரும் (புற நா. 158).------ 1. To summon, call; 2. To sound, as instruments; |
| பயிர் | payir, n. <>பயிர்1-, 1. Call, as of animals to attract one another; விலங்கு அழைக்கும் ஒலிக்குறிப்பு. கலை இளம்பிணையைப் பயிரான் அழைப்பின் (புறநா. 157, உரை). 2. Note of birds; 3. Sound, noise; 4. Musical instrument ; 5. Hint, signal . 6. Cant, clang, code-word; |
| பயிர் - த்தல் | payir-, 11 v. tr. 1. To show aversion to or disgust at; அருவருத்தல். 2. To be sulky or ill-humoured about; |
| பயிர் 1 | payir n. <>பயிர்3-. See பயிர்ப்பு. 1. பயிரிலா நரம்பிற் கீதம் (சீவக. 2048). |
| பயிர் 2 | payir, n. <>பசு-மை. [K. M. payir.] 1. Growing grain, crop, herbage, shrubbery பைங்கூழ். (பிங்.) 2. Any useful vegetable plant; 3. Tender sprout; 4.Wild olive. See இடலை. (L.) |
| பயிர்க்குடி | payir-k-kuṭi, n. <>பயிர்5 +. Cultivator, husbandman, peasant; பயிரிடுங்குடி. (W.) |
| பயிர்க்குழி | payir-k-kuḻi, n. <>id. +. Garden plot for raising cereals; பயிரிட்டுவளர்க்கும் பாத்தி. |
| பயிர்த்தொழில் | payir-t-toḻil, n. <>id. +. Husbandry, agriculture; விவசாயம் |
| பயிர்தீக்குங்காற்று | payir-tīkkuṅ-kāṟṟu, n. <>id. + ¢தீ- +. Unseasonal wind that blights the crop; அகாலத்துண்டாவதும் பயிரை அழியச்செய்வது மாகிய காற்று. (W.) |
| பயிர்ப்பங்கு | payir-p-paṅku, n. <>id. +. Share of the produce of trees given to the cultivator who reared them ; மரங்கள் வைத்து வளர்த்ததற்காகக் கொடுக்கும் விளைவின் பகுதி.(W.) |
