Word |
English & Tamil Meaning |
|---|---|
| பயிர்ப்பு | payirppu, n. <>பயிர்3-. 1. Disgust, abhorrence; அருவருப்பு. (திவா); 2. Delicacy, modesty, shrinking from anything strange, one of four makaṭūu-k-kuṇam, q.v.; 3. Disagreement, estrangement; 4. cf. பயின்.Resin; 5. Impurity, uncleanness; |
| பயிர்பிடி - த்தல் | payir-piṭi-, v. intr. <>பயிர்5 +. To put forth grains of corn; பயிரில் தானியமணி பற்றுதல். |
| பயிர்வழி | payir-vaḻi, n. <>id. +. (w.) 1. Cultivated filed; சாகுபடியான வயல். பயிர்வழிமாசூல் பாக்கி. 2. Path through the fields; |
| பயிர்வெளி | payir-veḷi, n. <>id. +. Field; வயல். (W.) |
| பயிர்வை - த்தல் | payir-vai-, v. intr. <>id. +. 1. To plant fruit trees or vegetables; பலன்தரும் மரஞ்செடிகள் நடுதல். (W.) 2. To cultivate lands; |
| பயிரங்கம் | payiraṅkam, n. <>bahir-aṅga. See பகிரங்கம் . |
| பயிரடி - த்தல் | payir-aṭi-, v. intr. <>பயிர்5 +. To plough between rows of standing crop to promote its growth; செழித்தற்பொருட்டுப் பயிடையே யுழுதல். (W.) |
| பயிரவன் | payiravaṉ n. <>bhairava. Bhairava. See வைரவன் . |
| பயிரவி 1 | payiravi, n. <>bhairavi. (Mus.) A kind of melody; ஓரிராகம். |
| பயிரவி 2 | payiravi, n. Lesser balloon vine. See முடக்கொற்றான். (மலை) . |
| பயிரழிவு | payir-aḻivu, n. <>பயிர்5 +. Damage to crops by beasts, floods, etc.; விலங்கு வெள்ளம் முதலியவற்றால் உண்டாம் பயிர்க்கேடு. |
| பயிரா 1 - தல் | payir-ā-, v. intr. <>id. +. To grow up, as crop; பயிருண்டாதல்.வாழை கமுகொடு தெங்கு பயிராவதாய் (அறப்.சத.18) |
| பயிரா 2 - தல் | payir-ā-, v. intr. prob. வயிறு +. To be pregnant, as animals; சினையாதல். இந்த மாடு பயிராகியிருக்கிறது.Loc |
| பயிராகி | payirāki,. n. <>U. bairāgi. Religious mendicant from North India; பிட்சையெடுத்துப் பிரயாணஞ்செய்யும் வடதேச யாத்திரிகன். |
| பயிரி 1 | payiri, n. <>பசு-மை. See பசனை (மூ.அ.) . |
| பயிரி 2 | payiri, n. <>பயறு. Measles; அம்மை வகை (யாழ்.அக) |
| பயிரிடு 1 - தல் | payir-iṭu-, v. tr. <>பயிர்5 +. To cultivate; பயிர் செய்தல் |
| பயிரிடு 2 - தல் | payir-iṭu-, v. intr. <>பயிர்2 +. To call, cry out, as animals; விலங்கு ஒலிக்குறி காட்டி அழைத்தல் தான்விழ் பெடைக்குப் பயிரிடூஉச் சுரக்கும் (நற்.31) |
| பயிரிலி | payir-ili, n. <>பயிர்5 +. Uncultivated land; தரிசுநிலம். பயிரிலி புன்செயாய்க் குட்டமு மண்ணுமிட்டுக் கிடந்தமையில் (S. I. I. iii, 170, 16). |
| பயிருகம் | payirukam, n. cf. payō-ruha. A kind of moss; பழம்பாசி. (மலை) |
| பயிருழவு | payir-uḻavu, n. <>பயிர்5 +. Ploughing between rows of standing crop; பயிரிடையே உழுகை. (W.) |
| பயிரேறு - தல் | payir-ēṟu-, v. tr. <>id. +. To thrive, as vegetation; பயிர் செழித்தல். (Insc.) |
| பயில் 1 - தல் [பயிறல்] | payil-, 3 v. intr. 1. To become trained, accustomed; தேர்ச்சியடைதல். 2. To gain acquaintance, move as friends; 3. To occur, take place; 4. To be colse, thick, crowded; 5. To join, unite; 6. To behave, conduct oneself; 7. To roam about; 8. To stay, abide, reside; to haunt; 1. To practice, learn by practise, as an art; 2.To speak, utter, tell, talk; |
| பயில் 2 - தல் [பயிறல்] | payil-, 3 v. cf. பயிர்1-. intr To utter indistinct sounds, as birds; to sound; ஒலித்தல். (பிங்.) பொழில் குயில் பயிறருமபுரம் (தேவா. 535, 1) --tr. To call; |
| பயில் 1 | payil, n. <>பயில்1-. (W.) 1. Practice, habit, exercise, use; பழக்கம். 2. Word; |
| பயில் 2 | payil, n. <>பயில்2-. (J.) 1. Beckoning sign, signal; சைகை. பயிலாக வேதுக்கழைத்தீரெனவந்தாள் (விறலிவிடு.). 2. Secret language, cant; |
| பயில்பன்னா | payilpaṉṉā, n. <>U. pahilapannā. Forecastle; கப்பல் முன்னணியம்.Naut. |
