Word |
English & Tamil Meaning |
|---|---|
| பர்கண்டாஸ் | parkaṇṭās, n. <>Persn. berg. Armed police; ஆயுதந்தாங்கிய ஊர்காவற்படை (W. G.) |
| பர்கத்து | parkattu, n. <>U. barakat. Prosperity, thriving; செழிப்பு. இந்த வீடு பர்கத்து இல்லை (C.G.) |
| பர்காணா | parkāṇā, n. <>U. pargaṇā. Sub-division of a district ; ஜில்லாப் பகுதி (C.G.) |
| பர்காயித்து | parkāyittu, n. <>U. bergāit. Cultivator on parkkā tenure (R.F.) பர்க்கா உடம் படிக்கைப்படி பயிரிடுவோன் |
| பர்காவணி | parkāvaṇi, n. <>U. parkhaonī. Shroffing, assaying money; நாணயப் பரீகைஷ. (C.G.) |
| பர்ச்சனியன் | parccaṉiyan, n. <>parjanya. 1.Indra; இந்திரன்.(திவ்.திருப்பா.4, வ்யா); 2. A deity representing the Sun, one of tuvātacātittar, q.v.; |
| பர்ணசாலை | parṇa-cālai, n. <>parṇa + šālā. Leafy hut, hermitage; இலைவேய்ந்த குடில் |
| பர்ணம் | parṇam, n. <>parṇa. Leaf; இலை |
| பர்ணி 1 | parṇi, n. <>id. A tree; See முருக்கு. (சங்.அக.) . |
| பர்ணி 2 | parṇi, n. <>maṇdūka-parṇī. A creeper. See வல்லாரை. (கங்.அக) . |
| பர்த்தா | parttā, n. <>bhartā nom. sing. of bhartr. •Husband; கணவன் |
| பர்த்தி | partti, n. <>U. bharti. 1. Substitute; return; பிரதி. Colloq. 2. Reimbursement; |
| பர்த்துருதத்தம் | partturu-tattam, n. <>bhartr + datta. Property bequeathed to a woman by her husband which becomes her separate property, a variety of strī-dhana; மனைவிக்குச்சொந்தமாகக் கணவனார்கொடுக்கப்பட்ட சீதனப்பொருள் |
| பர்தரப்பு | partarappu, n. <>U. bartarf. Dismissal, discharge; வேலை நீக்குகை. (C.G.) |
| பர்துருப்பு | partutuppu,n. n. <>id. See பர்தரப்பு. Colloq. . |
| பர்ப்படகம் | parppaṭakam, n. <>parpaṭaka. See பர்ப்பாடகம் . Loc . |
| பர்ப்படம் | parppaṭam, n. <>parpaṭa. See பர்ப்பாடகம். Loc¢ . |
| பர்ப்படாகம் | parppaṭākam, n. See பர்ப்பாடகம். (W.) . |
| பர்ப்பாடகம் | parppāṭakam, n. <>parpāṭakam. 1. Fever plant, s.sh., Mollugo cerviana ; செடிவகை.(W.) 2. Thin wafer-like cakes made of black gram flour; |
| பர்பணம் | parpaṇam n. A tree. See பாவட்டை(தைலவ) . |
| பர்பராட்டு | parparāṭṭu, n. <>U. bar-farāhat. 1.Eclat ; பெருமகிழ்ச்சி. Loc. 2. Elegance; grandeur; 3. Ostentation; 4. Pretension; |
| பர்பி | parpi, n. <>U. bar-fī. A kind of sweetmeat prepared with wheat-flour, sugar, cocoanut, etc. ரவை, . சர்க்கரை, தேய்காய் முதலியன சேர்த்துச் செய்யப்படும் பணியாரவகை |
| பர்மஸ்தலம் | parma-stalam, n. A country, probably Burma; ஓரு தேசம். (ஈடு, 10, 10, 9.) |
| பர்லாங்கு | parlāṅku, n. <>E. Furlong=220 yards; 220 கஜங்கொண்ட நீட்டலளவை |
| பர்வதம் | parvatam, n. <>parvata. Mountain. See பருவதம். . |
| பர்வதராசகுமாரி | parvata-rāca-kumāri, n. <>பர்வதராசன்+. Pārvatī, as the the daughter of the Himālayās பார்வதி. |
| பர்வதராசன் | parvatta-rācaṉ, n. <>parvatarāja. The Himālayās, as the king of mountains; [மலைகளுக்கரசன்] இமயம். (சங்.அக) |
| பர்வம் | parvam, n. <>parvan. See பருவம். . |
| பர்வான் | parvāṉ, n. perh. T. paramānu. Yard, cross-beam on a mast for spreading square sails; பாய்மரத்தின் குறுக்குமரம். Naut. |
| பர்வானா 1 | parvāṉā n. <> U. farmānā. (C.G.) 1. Order, written command; உத்தரவு. 2. Grant; |
| பர்வானா 2 | parvāṉā n. <> U. rawānā. License, passport; அனுமதிச்¢சீட்டு. (C.G.) |
| பர - த்தல் | para-, 12 v. intr.[T. paratcu, K. pare, M. parakka, Tu. paraduni.] 1. To spread, extend; to be diffused, as water, air, odour, epidemic, clouds or light ; பரவுதல். ஆனிற்பரக்கும் யனைய முன்பிற் கானக நாடனை (புற நா.5.) 2. To be flattened, as by hammering; to be broad, as a plane surface; 3. To be bewildered, perplexed; |
