Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரகுபரகெனல் | paraku-parakeṉal, n. 1. Expr. signifying utter perplexity தடுமாறு தற்குறிப்பு. விஷயாந்தரப்ராவண்யத்தாலே பரகுபரகென்று திரிந்தவன் (திவ். திருமாலை, 38, 128). 2. Onam. expr. of scratching sound; |
| பரகுரவை | para-kuravai n. Murrel. See பரக்கொரவை. . |
| பரகேசரி | para-kēcari n. <>para-kēsarin. 1. One who is a lion to his enemies ; பகைவர்க்குச் சிங்கம்போல்பவன். 2. Title of certain Cōla kings; |
| பரகேசரிக்கல் | para-kēcari-k-kal n. <>பாகேசரி+. A kind of weight used in the days of Cōḻa kings for weighing gold; பொன் நிறுத்தற்குச் சோழர்காலத்தில் உபயோகப்பட்ட பழைய எடைவகை. (S. I. I. v, 85.) |
| பரங்கருணை | paraṅ-karuṇai n. <>பரம்1+. The Divine mercy ; தெய்வவருள். பருகற்கினிய பரங்கருணைத் தடங்கடலை (திருவாச.11, 15) |
| பரங்கி | paraṇki n. <>bhārgī (சங். அக.) 1. A tree . See கண்டுபாரங்கி. 2. Clove. See இலவங்கம் |
| பரங்கிரி | paraṇ-kiri n. <>para-giri See பரங்குன்றம் . |
| பரங்குன்றம் | paraṇ-kuṉṟam n. <>பரன்+. 1. A shrine. See திருப்பரங்குன்றம். தண்பரங்குன்றம் (பரிபா. 8, 130). 2. Viṣṇu shrine on the slopes of the Himālayās; |
| பரங்குன்று | paraṇ-kuṉṟu n. <>id.+. 1. See பரங்குன்றம், 1. பாடலன்மேய... பரங்குன்றே (தேவா. 876,1). . 2. See பரங்குன்றம், 2. பனியேய்பரங்குன்றின் பவளத்திரளே (திவ். பெரியதி. 7,1,6). |
| பரசம் | paracam n. A precious stone ; அரதனவகை. (யாழ். அக.) |
| பரசமயகோளரி | para-camaya-kōḷari n. <>பரசமயம்+. A title of Tiruāṉa-campantar, meaning a lion to heretics; [புறச்சமயிகளுக்குச் சிங்கம்போன்றவர்] திருஞானசம்பந்தருக்குரிய ஒரு பட்டப்பெயர். பரசமயகோளரிக்கு நிகரா (பதினொ. ஆளுடை. திருவந்.54) |
| பரசமயம் | para-camayam n. <>para-samaya Alien religion; புறமதம் |
| பரசமயி | para-camayi n. <>para-samayin Heretic, one who professes alien religion ; புறமதத்தான். |
| பரசியம் | paraciyam n. perh. para-rahasya That which is publicly known ; எல்லோரும் அறிந்த விஷயம். (மனோன்) |
| பரசிவம் | para-civam n. <>para-šiva See பரசிவன் . |
| பரசிவன் | para-civaṉ n. <>id. šiva in His highest form ; துரிய சிவன். |
| பரசு - தல் | paracu 5 v. tr. 1. cf. pra-stu. [O. K. parasu.] To praise, extol; துதித்தல். செந்நாவலர் பரசும்புகழ்த் திருப்பெருந்துறை (திருவாச. 34,1). 2. To sift gently; 3. To rub gently; |
| பரசு 1 | paracu, n. <>parašu 1. Battle-axe; மழூ. பரசு தரித்திலர் போலும் (தேவா. 65, 8). 2. Axe hatchet; |
| பரசு 2 | paracu n. cf. பாசு1. Bamboo ; மூங்கில். (பிங்.) |
| பரசு 3 | paracu n. perh. பரசு A kind of melody ; இராகவகை. (பிரதாப. விலா. 55.) |
| பரசுகம் | para-cukam n. <>para+sukha The Bliss of salvation; வீட்டின்பம் |
| பரசுசூரியன் | paracu-cūriyaṉ n. Parhelion ; பரிவேடம். (W.) |
| பரசுபாணி | paracu-pāni n. <>parašu-pāni. Lit., one armed with the battle-axe. [மழுவைக் கையிலுடையோன்] 1. šiva; 2. Parašurāma; 3. Gaṇēša; |
| பரசுராமன் | paracu-rāmaṉ n. <>parašu-rāma. Rāma with the axe,' a Brahmin hero, son of Jamadagni and an incarnation of Viṣṇu, who extirpated the whole race of Kṣatriyas for twenty-one generations ; சமதக்கினியின் புத்திரரும் க்ஷத்திரியர்களை இருபத்தொரு தலைமுறை கருவறுத்தவரும், அந்தண குலத்தவருமான திருமாலவதாரமூர்த்தி பரசுராமனின்பால் வந்தணுகான் (மணி. 22,34). |
| பரசை | paracai n. <>பரிசு Wicker-boat, coracle ; நதிமுதலியன கடத்தும் சிறிய ஒடம். |
| பரசையோகம் | para-caiyōkam n. <>parā+sam-yōga Adultery with a woman other than one's wife ; மனைவியல்லாளுடன் புணர்கை. (W.) |
| பரசைவன் | para-caivaṉ n. prob. pāra-šava The Uvaccar caste ; உவச்சர் சாதிப்பெயர். |
| பரசொத்து | para-cottu n. <>para+. Property belonging to another ; அன்னியனுக்குச் சொந்தமான பொருள். |
