Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரஞ்சாட்டு - தல் | paraṉ-cāṭṭu-, v. tr. <>பரம்2+. To saddle one with responsibility ; பொறுப்புக்கட்டுதல். மாற்றுமருந்து முக்கண்மருந்தென்று பரஞ்சாட்டி (குற்றர்.குற.12) |
| பரஞ்சுடர் | para-cuṭar n. <>பரம்+. See பரஞ்சோதி. பாரதங் கைசெய்திட்டு வென்ற பரஞ்சுடர் (திவ். பெரியதி. 1,8,4). . |
| பரஞ்சோதி | para-cōti n. <>id. +. Supreme Being, as the Light Divine ; [மேலான ஒளி] கடவுள். பாம்பினணைப் பள்ளி கொண்டாய் பரஞ்சோதீ (திவ்.பெரியதி.11, 8, 7) |
| பரஞ்சோதிமுனிவர் | para-cōti-muṉivar n. 1. A šaiva sage, the guru of Meykaṇṭatēvar; மெய்கண்டதேவரின் ஆசிரியரான சைவபெரியார். 2. The author of Tiruviḷaiyāṭaṟ-purāṇam; |
| பரஞானதீபவிளக்கம் | para-āṉa-tīpaviḷakkam n. <>பரஞானம்+. Divine grace ; திருவருள். தேற வுதிக்கும் பரஞான தீபவிளக்கங் காண (திருப்பு. 588). |
| பரஞானம் | para-āṉam n. <>para-jāna 1. Knowledge of God; கடவுளைப்பற்றிய அறிவு. 2. (Vaiṣṇ.) The second and intermediate stage of devotion in which a devotee gains intimate knowledge of the Supreme Being by means of spiritual union; |
| பரட்டை | paraṭṭai n. <>பர-. 1. [K. paṟaṭe.] Spreading, as of shrubs ; செடி முதலியன தலை பரந்துநிற்கை. 2. See பறட்டை |
| பரட்டைக்கீரை | paraṭṭai-k-kīrai n. See பறட்டைக்கீரை (பதார்த்த. 603.) . |
| பரட்டையம் | paraṭṭaiyam n. A closefitting drawers, used by athletes ; ஒட்டுச்சல்லடம். பரட்டைய நரல வீக்கி (சூளா.கல்யா.16). |
| பரடு | paraṭu n. [K.paradu.] Ankle ; காற்கரண்டை. புடைச்சிறு பரடு புல்லிக் கிண்கிணி சிலம் பொடார்ப்ப (சீவக.2445). |
| பரடையார் | paraṭaiyār n. <>pari-ṣad. Members of a council ; சபையின் அங்கத்தினர். (T. A. S. i, 44.) |
| பரண் | paraṇ n. cf. bharaṇa. [M.paraṇ.] 1. Watch tower ; காவல்மேடை 2. Rack over a fireplace, loft under the roof of a house; 3. Upper storey; |
| பரண்டை | paraṇṭai n. 1. A kind of bird ; பறவைவகை பரண்டை வலத்திற்பாடி வலத்திலிருந்து இடத்திற் போந்து (சர்வா. சிற். 16). 2. See பரடு. (J.) |
| பரணதேவர் | paraṇa-tēvar n. A poet, author of Civaperumāṉṟiruvantāti in Patiṉorāntirumuṟai; பதினொராந்திருமுறையில் சிவபெருமான் றிருவந்தாதி இயற்றிய ஆசிரியர் |
| பரணம் | paraṇam n. <>bharaṇa 1. Maintaining, supporting, தாங்குகை. உலக பரணத்திற்காகக் கடவுள் அவதரிக்கிறார் 2. Wearing, putting on; 3. Armour; 4. Pay, salary; 5. Silk saree; 6. Burden, load; 7. See பரணி. 1. (W.) |
| பரணர் | paraṇar, n. A poet of the last sangam, author of several stanzas in eṭṭu-t-tokai; எட்டுத்தொகையுள் பலபாடல்கள் இயற்றிய வரான கடைச்சங்கப் புலவர் (பதிற்றுப்.50, பதி) |
| பரணி | paraṇi, n. <>bharaṇī. 1. The second nakṣatra, part of Aries; இரண்டாம் நட்சத்திரம். பரணிநாட் பிறந்தான்(சீவக.1813). 2. A poem about a hero who destroyed 1000 elephants in war; 3. The sixth of the 15 divisions of the night ; 4. Oven, fireplace; 5. [T. bariṇa, K. baraṇi.] Jewel casket, small box; 6. A kind of jar; 7. A spider's web; 8. Sluice of a tank; 9. Dance; 10. See பரண், 1, 2. (W.) |
| பரணிகுடிசை | paraṇi-kuṭicai, n.• <>பர்ணம் +. A hut thatched with leaves; ஒலையால் வேய்ந்த குடில். ஒரு பரணி குடிசையிலே ஒரு திவ்ய மங்கள விக்கிரகத்தையும் வளர்த்துக்கொண்டு (கோயிலொ.27) |
| பரணிமழை | paraṇi-maḻai, n. <>பரணி +. Shower in the month of Cittirai after the 13th day; சித்திரை மாதத்துப் பதின்முன்றாந் தேதிக்குப்பின் பெய்யும் மழை. சித்திரைத் திங்கள் பதின் முன்றுக்கு மேனல்ல சீரான பரணிமழையும் (அறப்.சத.79) |
| பரணை 1 | paraṇai, n. cf. bharaṇa. See பரண், 2. (C.G.) . |
| பரணை 2 | paraṇai, n. of. laghu-parṇikā. Climbing asparagus. See தண்ணீர்விட்டான். (தைலவ.தைல.42) |
| பரத்தமை | parattamai, n. <>பரத்தன். . Consorting with harlots; வேசைகளுடன் கூடும். ஒழுக்கம். பண்பில் காதலன் பரத்தமை நோனாது. (மணீ.7, 50) |
