Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரதம் 2 | paratam, n. [T. paratamu.] A hundred quadrillions ஒரு பேரெண். (பிங்) |
| பரதமோகினி | parata-mōkiṉi, n. <>பரதம்1+. Woman who fascinates by her dance; நாட்டியத்தால் பிறரை மயக்குபவள். பரதமோகினி வந்தாளே (திருவாரூ. குற. Ms.). |
| பரதர் 1 | paratar, n. <>bharata. 1. Kings of the Kuru dynasty; குருகுலத்தரசர். (திவா.) 2. Dancers and actors; 3.[K. paradar.] See பரதவர், 1. (பிங்.) படர்திரைப் பரதர் முன்றில் (கம்பரா. கார்கால. 74). 4. See பரதவர், 3. பரத குமரரும் (சிலப். 5, 158). |
| பரதர் 2 | paratar, n. cf. பரத்தன் . Debauchess, profligates; தூர்த்தர் (சிலப்.5, 200, அரும்) |
| பரதவசந்தன் | parata-vacantaṉ n. <>bharata+. A species of vacantaṉ play; வசந்தன் ஆட்டத்தில் ஒருவகை. (J.) |
| பரதவர் | paratavar, n. <>bharata. 1. Inhabitants of maritime tract, fishing tribes; நெய்தனிலமாக்கள். மீன்விலைப் பரதவர் (சிலப்.5, 25, ). 2. A dynasty of rulers of the Tamil country; 3. Vaišyas; |
| பரதவருஷம் | parata-varuṣam, n. <>id. +. The continent of India; இந்தியாதேசம். (W.) |
| பரதவி - த்தல் | paratavi-, 11 v. intr. <>pari-tap. 1. To be troubled, sorely distressed; வருந்துதல். சுரர்மிகப் பரதவித்தபயமிட்டலறிட (அரிச்.பு.சூழ் வி.44). 2. To pity, compassionate; |
| பரதன் | parataṉ n. <>Bharata. 1. A sovereign, son of Duṣyanta and šakuntalā, after whom India is called Bharata-khaṇda; சகுந்தலைக்கும் துஷ்யந்தனுக்கும் பிறந்தவனும் பரதகண்டம் என்று இந்தியா தேசத்துக்குப் பெயர்வழங்குதற்குக் காரணமானவனுமான ஒர் அரசன். 2. A younger brother of Rāma and son of Kaikēyi; 3. The author of a treatise on the art of dancing and acting; |
| பரதன்மம் | para-taṉmama, n. <>para + dharma. (W.) 1. Another's duty or business; occupation pertaining to another caste ; அன்னியரின் ஒழுக்கம். 2. Service rendered to strangers; |
| பரதாபம் | paratāpam, n. Corr. of பரிதாபம். (W.) . |
| பரதாரகமனம் | para-tāra-kamaṉam, n. <>para-dāra + gamana. Illicit intercourse with another's wife; பிறர்மனைவிழைகை. |
| பரதாரசகோதரன் | para-tāra-cakōtaraṉ n. <>id. +. See பரநாரிசகோதரன் . |
| பரதாரம் | para-tāram, n. <>para-dāra. Another's wife; பிறன் மனைவி. |
| பரதாரி | para-tāri, n. <>பரதாரம். One who has illicit intercourse with another's wife; பிறர்மனை விழைவோன் பரிவுடைய பரதாரி (சிவதரு.சுவ.149). |
| பரதிரவியம் | para-tiraviyam, n. <>para +. Goods or property belonging to another; அயலான் பொருள். |
| பரதிருதூனயோகம் | para-tirutūṉa-yo-kam, n. perh. para-krtya-dhūna-yōga. Forgetting the evils inflicted by others and seeking to do them good, one of 14 tayā-virutti, q.v. தயாவிருத்தி பதினான்கனுள் பிறர்செய்த தீமையை மறந்து அவர்க்கு நன்மைசெய்கை .(W.) |
| பரதுக்கதுக்கன் | para-tukka-tukkaṉ, n. <>para +. Sympathiser; one who is moved by the distress of others; பிறர் துக்கத்திற் கிரங்குவோன் பரதுக்க துக்கனாகி (சி.சி.பர.பக்.54). |
| பரதுக்கதுக்கி | para-tukka-tukki, n. <>id. +. See பரதுக்கத்துக்கன். . |
| பரதூஷணம் | para-tūṣaṇam,. n. <>id. +. Abusing or slandering another; பிறரை நிந்திக்கை. |
| பரதெய்வம் | para-teyvam, n.<>id. +. The Supreme God; முழுமுதற்கடவுள். (தாயு.சுகவாரி.1) |
| பரதேகம் | para-tēkam, n.<>id. +. Subtle body; சூக்குமதேகம். (சி.போ.பா. பக்.194) |
| பரதேசம் | para-tēcam, n. <>id. +. 1.Foreign country; அயல்நாடு. பரதேசம் போன பிள்ளை. (திருவாலவா. 31, 6). 2. See பரதேசயாத்திரை. Loc |
| பரதேசம்போதல் | para-tēcam-pōtal, n. <>பரதேசம் +. See பரதேசயாத்திரை . |
| பரதேசயாத்திரை | para-tēca-yāttirai, n. <>id. +. A preliminary ceremony in marriage when the bridegroom goes out in the guise of a traveller ; கலியாணத்துக்குமுன் சமாவர்த்தனச் சடங்குமுடிவில் மணமகன் தேசாந்தரஞ் செல்லுவோனது கோலத்தொடு செல்லுஞ் சடங்கு. Brāh. |
