Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரப்புச்சட்டம் | parappu-c-caṭṭam, n. <>பரப்பு +. Wall-plate; சுவரின்மேல் இடும் சட்டவகை. (C.E.M.) |
| பரப்புமாறு - தல் | parappu-māṟu-, v. intr. <>id. +. To spread all over, as yellow spots; இடமில்லாதபடி பரவுதல். வைவர்ண்யமானது பரப்பு மாறிற்று (ஈடு, 5, 3, 2). |
| பரப்பைபதம் | parappai-patam, n. <>parasmaipada. Terminations of certain verbs in active voice; செய்வினைகளுட் சிலவற்றின் விகுதிகள். பன்னிய போதறி லாதேச மென்னும் பரப்பைபதம். (பி.வி.36) |
| பரபட்சம் | para-paṭcam, n. <>para + pakṣa. Heretical or alien doctrines, opp. to cu-paṭcam; பிறசமயத்தாரின் கொள்கை. |
| பரபத்தி | para-patti, n. <>id. +. The first stage of devotion in which a devotee perceives the Supreme Being by his spiritual vision; கடவுளைப் பிரத்தியட்சமாக்குவதாகிய பத்தியின் முதலாவது நிலை. Vaiṣṇ. |
| பரபத்தியக்காரன் | para-pattiya-k-kāraṉ n. <>பரபத்தியம் +. See பரபத்தியக்கூட்டாளி. . |
| பரபத்தியக்கூட்டாளி | para-pattiya-k-kūṭṭāḷi, n. <>id. +. Partner; பங்காளி. (C.G.) |
| பரபத்தியம் | aprapattiyam n. <>T. parapatyamu. (C.G.) 1.Capital ; முதல். 2. Credit in commercial circle; 3. Money dealings; |
| பரபதம் | para-patam, n. <>para-pada. Final bliss; மோட்சம். உண்மைப் பரபதமும் (பெரியபு. திருமுறை.17). |
| பரபர - த்தல் | parapara-, 11 v. intr. 1. To be in a hurry; துரிதப்படுதல். 2. To lose self-control; 3. To be active, energetic, diligent; 4. To feel a tingling or itching sensation; |
| பரபரப்பு | paraparappu, n. <>பரபர-. 1. Hurry, haste, bustle ; துரிதம், 2. Activity; energy; eagerness; avidity; earnestness; 3. Itching or tingling sensation; |
| பரபரவெனல் | para-para-v-eṉal, n. Expr. signifying haste, speed, etc.; விரைவுக்குறிப்பு பரபரவென்று நடந்தான். Colloq. |
| பரபரன் | para-paraṉ n. <>para +. See பரப்பிரமம்.முழுதுண்ட பரபரன் (திவ்.திருவாய்.1, 1, 8) . |
| பரபராட்டு | paraparāṭṭu, n. See பர்பராட்டு . |
| பரபரெனல் | para-pareṉal, n. See பரபரவெனல். பரபரெனச் சென்றெதிரே (விறலிவிடு) . |
| பரபாகம் 1 | parapākam, n. <>para-bhāga. 1. Lustre producted by setting of various colours; பலவர்ணங்கள் கலத்தலால் உண்டாம் சோபை. பரபாகமாய் நானாவர்ணமான புஷ்பத்தை (திவ்.திருவாய், 6, 1, 6, பன்ளீ.). 2. Luck; 3. Remainder; |
| பரபாகம் 2 | para-pākam, n. <>para+pāka. Food prepared by another; பிறரால் சமைக்கப்பட்ட உணவு. (யாழ்.அக) |
| பரபிருத்து | parapiruttu, n. <>para-bhrt. See பரபிருதம். . |
| பரபிருதம் | parapirutam, n. <>id. 1. Lit., that which is brought up by a stranger; [பிறிதால் வளர்க்கப்பட்டது] 2. Crow; Indian cuckoo;ṟ |
| பரபுட்டம் | para-puṭṭam, n. <>para-pusṭa. See பரபிருதம், 1. (சூடா.). . |
| பரபுட்டமகோற்சவம் | para-puṭṭa-ma-kōṟcavam, n. <>பரபுட்டம்+. Lit., that which gives joy to the Indian cuckoo. [குயிலுக்கு மகிழ்ச்சியைத் தருவது] Mango tree; |
| பரபுட்டை | para-puṭṭai, n. <>para-puṣṭā. Harlot; வேசி. (யாழ்.அக) |
| பரபுப்புசம் | para-puppucam, n. <>para +. Principal serous membrane of the thorax, pleura; நெஞ்சறை. (M.L.) |
| பரபுருஷன் | para-puruṣaṉ, n. <>id. +. 1. Man other than one's husband; stranger; கணவனல்லாதவன். 2. Paramour; |
