Word |
English & Tamil Meaning |
|---|---|
| பரதேசி | paratēci, n. <>para-dēšin. [K. paradesi.] 1. Foreigner, stranger; அயல்நாட்டான்.(சிலப்.5, 11, உரை). 2. Sojourner, pilgrim, traveller; 3. Beggar, religious mendicant; 4. Miserable, destitute person; |
| பரதேசித்தபால் | paratēci-t-tapāl, n. <>பரதேசி +. Gossip, rumour; ஊர்ப்பேச்சு. Loc |
| பரதேவதை | para-tēvatai, n. <>பரம்1 +. See பரதெய்வம். தற்பர மதான பரதேவதையை (தாயு, திருவருள்வி.3) . |
| பரதை | paratai, n. perh. bharata. Colloq. 1.Simple-minded, artless person ; சூதுவாது தெரியாதவ-ன்-ள். 2. Poverty-stricken person; |
| பரதைச்சுழி | paratai-c-cuḻi, n. <>பரதை+. 1. Marks on the skull believed to bring misfortune; துன்பத்தை உண்டாக்குவதாகக் கருதப்படுந்தலையெழுத்து 2. Unlucky person; |
| பரந்தபடி | paranta-paṭi, n. <>பர- +. A treatise on Vaiṣṇavaism, by Piḷḷailōkācāriyar, one of aṣṭātacarahasyam , q.v. பிள்ளைலோகா சாரியர் இயற்றிய அஷ்டதசரஹஸ்யங்களுள் ஒன்று. |
| பரந்தபன் | paran-tapaṉ n. <>paran-tapa. He who distresses his enemy; பகைவரை வருத்துவோன். |
| பரந்தவட்டம் | paranta-vaṭṭam, n. <>பர-. +. Gong; கைம்மணி. (திவா) |
| பரந்தவட்டிகை | paranta-vaṭṭikai, n. <>id. +. See பரந்தவட்டம். (சது.) . |
| பரந்தவர் | parantavar, n. <>id. Beggars, wandering mendicants; இரந்து திரிவோர். (W.) |
| பரந்தாமம் | parantāmam, n. <>parandhāman. Heaven, as resplendent; பரமபதம். பரந்தாம மென்னுந் திவந்தரும் (திவ்.இராமாநுச. 94). |
| பரந்தாமன் | parantāmaṉ, n. <>பரந்தாமம் . Viṣṇu, as Lord of heaven; திருமால். (பிங்.) |
| பரந்தெய்வம் | paran-teyvam, n. <>பரம் 1 +. See பரதெய்வம். ஆதி பரந்தெய்வ மண்டத்து நற்றெய்வம். (திருமந்.1767) |
| பரநாமம் | para-nāmam, n. perh. para + nāman. Round-berried cuspidate-leaved lingam tree. See மாவிலிங்கை. (தைலவ.தைல) |
| பரநாரிசகோதரன் | para-nāri-cakōtaraṉ, n. <>id. +. Lit., a brother to other's women [பிறர் பெண்களின் சகோதரன்] one who is sexually pure; பிறர்மனை நயவாத தூயவன். |
| பரநியாசம் | para-niyācam, n. <>bhara + nyāsa. Shifting or placing one's burden upon one's guru or god; குரு அல்லது தெய்வத்தினிடம் ஆன்மபாரத்தை வைக்கை (ஈது, 9, 10, பர) Vaiṣṇ. |
| பரநிருபர் | para-nirupar, n. <>para +. Hostile kings; பகையரசர். பரநிருப விரசனியுய்த்திடுமாடல் (இரகு.அரசி.5) |
| பரப்ப | parappa, adv. <>பர-. Extremely, greatly; மிக. பரப்பக் கொடுவினையர் (நாலடி, 124) |
| பரப்பரிசி | parapparici, n. <>id.+. cf. பிரப்பரிசி. Offering of rice, etc., to a deity. See பிரப்பு, 1 . Loc. . |
| பரப்பற | parappaṟa, adv. <>பரப்பு + அறு1-, Briefly சுருக்கமாக. பரப்பற ஏழுபாட்டாலே அநு பவிக்கலாம்படி (ஈடு, அவ.9) |
| பரப்பாழ் | para-p-pāḻ, n. <>பரம்1 +. The ethereal expanse; வானவெளி. (சங்.அக) |
| பரப்பானோடு | parappāṉ-ōṭu, n. <>பரப்பு- + ஓடு. Flooring tiles; தளவரிசைக்குரிய சதுரவோடு. Tinn. |
| பரப்பிரமம் | para-p-piramam, n. <>para+brahman. 1. The Supreme Being; முழுழதற்கடவுள். (சி.சி.12, 7, மறைஞா). 2. One who is ignorant of the world; 3. An Upaniṣad, one of 108 |
| பரப்பு - தல் | parappu-, 5 v. tr. Caus. of பர- [T.K. parapu.] 1. To spread, as grain; to lay out, as goods; to diffuse, as odour; பரவச்செய்தல். நிதி பரப்பி (திருவாச.8, 3). 2. To disseminate, as news; to propagete, as opinions; 3. To distend; to expand, as wings ; 4. To place confusedly, as books on a table; 5. To establish; 6. To give lavishly; |
| பரப்பு | parappu, n. <>பரப்பு-, 1. [T. parapu, M. parappu.] Expanse, extension, space, surface, area; இடவிரிவு. நன்பெரும் பரப்பின் விசும்பு (பதிற்றுப்.17, 12) 2. Diffused or extended state of a being, corporeal or incorporeal; diffusion; overspreading; 3. World; 4. Multiplicity, variety of forms; 5. Mass; 6. Range, compass, extent of a subject; 7. Land measure, of two kinds, viz., neṟ-parappu, nilai-p-parappu; 8. Sea, ocean; 9. cf. பிரப்பு. See பரப்பரிசி. 10.Ceiling; 11. Lintel; 12. [T. parapu.] Bed, couch; |
