Word |
English & Tamil Meaning |
---|---|
ஆவம் 2 | āvam n. 1. Arnotto. See சாப்பிரா. (L.) . 2. Kamela. See கபிலப்பொடி. (L.) |
ஆவயின் | ā-vayiṉ adv. <>அ + வயின். In that place; அவ்விடத்தில். (தொல்.சொல்.432.) |
ஆவர் | āvar pron. <>யாவர். Who? ஆவரிவை செய்தறிவார் (திவ். பெரியதி.3, 3, 7). |
ஆவர்த்தம் | āvarttam n. <>ā-varta. 1. A celestial cloud which rains water, one of cattamēkam, q.v.; சத்தமேகங்களுள் நீர்பொழிவது. (திவா.) 2. Time, in the sense of repetition of anything once or twice, etc.; |
ஆவர்த்தனம் | āvarttaṉam n. <>ā-vartana. 1. See ஆவர்த்தம், 2 இரண்டாவ தாவர்த்தனம் பாடினான். 2. Second marriage; |
ஆவர்த்தி | āvartti n. <>ā-vrtti. Turn; தடவை. |
ஆவர்ஜா | āvarjā n. <>U. awarza. Collection of detached notes, rough day-book; தினசரிக்கணக்கு. (C.G.) |
ஆவரணச்சுவர் | āvaraṇa-c-cuvar n. <>ā-varaṇa+. Temple wall, because it hides the interior; கோயிற் றிருமதில். |
ஆவரணசக்தி | āvaraṇa-cakti n. <>id.+. Power of illusion, that which veils the real nature of things; மாயை. |
ஆவரணம் | āvaraṇam n. <>ā-varaṇa. 1. Shelter, screen, covering; மறைப்பு. ஆவரணந் தானேபாழ் (கைவல்ய.- தத்துவவி. 53). 2. Cloth; 3. Garment, coat; 4. Fortification, fort; 5. Obstacle, hindrance; |
ஆவரணீயம் | āvaraṇīyam n. <>ā-varaṇīya. That which blinds or obscures, as mental vision; மறைப்பது. ஞானாவரணீயம். |
ஆவரி | āvari n. Arrow; அம்பு. (அக.நி.) |
ஆவரி - த்தல் | āvari- 11 v.tr. <>ā-vr. To conceal; மறைத்தல். (சி.சி.4, 19, சிவாக்.) |
ஆவல் | āval n. <>அவாவல். [M. āval.] Great desire, craving, earnestness; ஆசை. ஆவற் பேரன்பினா லறைகின்றேன் (கம்பரா.சூர்ப்ப.127). |
ஆவல்லி | āvalli n.cf.amrta-vallī. Gulancha. See சீந்தில். (மூ.அ.) |
ஆவலங்கொட்டு - தல் | āvalaṅ-koṭṭu- v.intr. cf. ava-lēpa+. To shout with the mouth, patting it at the same time with the hand, as a sign of triumph, of defiance; ஆர்த்து வாய்கொட்டுதல். (பிங்.) மேவலன் . . . விண்மே லாவலங்கொட்டிச் செல்ல (கந்தபு.சிங்கமுகா.438). |
ஆவலாதி | āvalāti n.[M. āvalāti.] Complaint, grievance; குறைகூறுகை. (அக.நி.) |
ஆவலி 1 - த்தல் | āvali- 11 v.intr.cf. அவலம். To weep, cry, lament, grieve; அழுதல். ஆவலித் தூற்றுறு கண்ணினன் (கம்பரா.பள்ளி.57). |
ஆவலி 2 | āvali n. <>ā-vali. See ஆவளி. மஞ்சுள ரோமாவலி (கம்பரந்.76). |
ஆவலிப்பு | āvalippu n. cf. ava-lēpa. Pride, haughtiness; கர்வம். நின்னாமங் கற்ற ஆவலிப்புடைமை (திவ்.திருமாலை, 1). |
ஆவளி | āvaḷi n. <>ā-vali. 1. Row, range, series; வரிசை. 2. Continuous line, lineage, dynasty; |
ஆவறியாவறியெனல் | āvaṟi-y-āvaṟi-y-eṉal n. Onom. expr. signifying great eagerness, avidity; பேராசைக்குறிப்பு. ஆவறியாவறியென்று ஓடுகிறான். (W.) |
ஆவா | āvā intr. <>ஆ + ஆ. 1. An exclamation expressive of pity; இரக்கக்குறிப்பு. (திவ்.திருவாய்.6, 10, 4.) 2. An exclamation expressive of surprise or joy; |
ஆவாகனம் | āvākaṉam n. <>ā-vāhana. Invocation to a deity, by mantras, to be present in an object; எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தை யழைக்கை. (சைவச.பொது.525.) |
ஆவாகி - த்தல் | āvāki- 11 v.tr. <>ā-vāhana. To invoke a deity by mantras to be present in an object; எழுந்தருளும்படி மந்திரத்தால் தெய்வத்தையழைத்தல். சிவன்றன்னை யாவாகித்து (திருமந்.1825). |
ஆவாகை | āvākai n. Tinnevelly senna. See நிலவாகை. (மூ.அ.) |
ஆவாசம் | āvācam n. <>ā-vāsa. 1. Town; நகரம். (பிங்.) 2. Agricultural town; |
ஆவாதம் | āvātam n.prob. ā-hata, the grantha ha (ஹ) being misread as vā (வா) (Mus.) See ஆகதம். (பரத.இராக.24.) |
ஆவாய்கத்து - தல் | āvāy-kattu- v.intr. To go around denying; இல்லையென்று சொல்லித்திரிதல். (யாழ்.அ.) |
ஆவாரகம் | āvārakam n. <>ā-vāraka. That which covers, screen, veil; மறைப்பு. (சி.சி.2, 80.சிவாக்.) |
ஆவாரம் | āvāram n. <>ā-vāra. See ஆவாரகம். (திருப்பு.324.) |
ஆவாரம்பூச்சம்பா | āvāram-pū-c-campā n. <>ஆவிரை +. Kind of red paddy which matures in five months; சம்பாநெல்வகை. Loc. |