Word |
English & Tamil Meaning |
---|---|
ஆவாரை | āvārai n. <>ஆவிரை. [K. āvari, M. āviram.] 1. Tanner's senna, 1. sh., Cassia auriculata; ஆவிரை. (பதார்த்த. 240.) 2. Tinnevelly senna. See நிலவாகை. |
ஆவாரைப்பஞ்சகம் | āvārai-p-pacakam n. <>id.+pacaka. The five medicinal products of Cassia auriculata, viz., leaf, flower, seed, bark, root; ஆவாரஞ்செடியின் இலை, பூ, வித்து, பட்டை, வேர் என்பன. ஆவாரைப்பஞ்சகங்கொ ளத்திசுரந் தாகமும்போம் (பதார்த்த. 392). |
ஆவாலை | āvālai n. Kind of song; பாட்டு வகை. Loc. |
ஆவாளஞ்சீவாளம் | āvāḷa-cīvāḷam n. See ஆவச்சீவாளம். . |
ஆவி 1 - த்தல் | āvi- 11 v.intr. 1. To open the mouth so as to express loudly; வாய்விடுதல். (சீவக.3124). 2. To sigh, as expressing grief; 3. To gape, yawn; To let out, as smoke; |
ஆவி 2 | āvi n. <>ஆவி- [T.K.M. āvi.] 1. Breath; உயிர்ப்பு. (திவா). 2. Sigh; 3. Yawn; 4. Soul; 5. Mind; 6. Strength, power; 7. Vowel; 8. Steam, vapour; 9. Kind of meal cake, as prepared in steam; 10. Smoke; 11. Tobacco, as the leaf smoking. See புகையிலை. 12. Fragrance, odour; 13. Holy Spirit; |
ஆவி 3 | āvi n. <>vāpī. [M. āvi.] Tank; நீர் நிலை. (பிங்). |
ஆவி 4 | āvi n. An ancient chief of the Vēḷ.tribe; வேளிர்தலைவருள் ஒருவன். (அகநா.1.) |
ஆவிக்கொழுக்கட்டை | āvi-k-koḻu-k-kaṭṭai n. <>ஆவி2+. Kind of pastry cooked in steam; நீராவியால்வேகும் பண்ணிகாரவகை. (W.) |
ஆவிகை | āvikai n. Support, hold, prop; பற்றுக்கோடு. ஆகாயம் போவார்க்கு மாவிகையோ (ஒழிவி.கிரியை.5). |
ஆவிச்சேர் - த்தல் | āvi-c-cēr- v.tr. prob. அவாவு-+சேர்2-. To embrace; கட்டியணைத்தல். ஆவிச்சேர்த்து முத்தமிட்டான். Loc. |
ஆவிடை | āviṭai n. See ஆவுடையாள். (யாழ்.அக.) |
ஆவிடையார் | āviṭaiyār n. See ஆவுடையாள். (யாழ்.அக.). |
ஆவித்தைலம் | āvi-t-tailam n. <>ஆவி2+. Distilled oil; நீராவியால் வடிக்கும் தைலம். (பைஷஜ.) |
ஆவிதம் | ā-vitam <>ஆ8+ vidha. Sambur, deer. See மரை. (பிங்). |
ஆவிநீர் | āvi-nīr n. <>ஆவி2+நீர்2. Distilled water; நீராவிகுளிர்தலால் உண்டகும் நீர். |
ஆவிபத்திரம் | āvi-pattiram n. <>id.+patra. Tobacco leaf; புகையிலை. (மூ.அ.) |
ஆவிபதம் | āvipatam n. Fragrant sticky mallow. See பேராமுட்டி. (மலை.) |
ஆவிபறி - தல் | āvi-paṟi- v.intr. <>ஆவி2+. 1. Steam exhaling, as from hot food; நீராவியெழும்புதல். 2. To expire, to die, as breath flying away; |
ஆவிபிடி - த்தல் | āvi-piṭi- v.intr. <>id.+. To take a vapour bath; நீராவியால் வேதுகொள்ளுதல். |
ஆவிமா | āvimā n. Carey's myrtle bloom, l.tr., Careya arborea; மரவகை. (M.M.) |
ஆவியர் | āviyar n. <>ஆவி4. 1. A family descended from Avi of Pothini mountains and including Pēkaṉ; வேளாவியின் மரபினர். அதுமனெம் பரிசி லாவியர் கோவே (புறநா.147). 2. Vēḷāḷas; 3. Hunters; |
ஆவிர்ப்பவி - த்தல் | āvir-p-pavi- 11 v.intr. <>āvir-bhāva. To appear, become visible, manifest; வெளிப்படுதல். |
ஆவிர்ப்பாவம் | āvir-p-pāvam n. <>āvir-bhāva. Presenting oneself, as a deity before a devotee; வெளிப்படுகை. |
ஆவிருத்தி | āvirutti n. <>ā-vrtti. 1. Turn, time, as added to a number; தடவை. 2. Repeated reading, study; |
ஆவிருத்தியலங்காரம் | āvirutti-y-alaṅkāram n. <>id.+. (Rhet.) Figure of speech in which the same expression or only the sense thereof or both are repeated to heighten the effect; பின்வருநிலையணி. |
ஆவிருதி | āviruti n. <>ā-vrti. Aṇava-malam, as enveloping the soul; ஆணவமலம். ஆவிருதி என்றற்றெடக்கத்துக் காரணக்குறிகளும் (சி.போ.4, 2, சிற்). |