Word |
English & Tamil Meaning |
---|---|
ஆழ்வார் | āḻvār n. <>ஆழ்1-. [T. āḷvāru, K.M. āḻvār.] 1. One who is deep in meditation on the attributes of the Supreme Being; பகவத்குணங்களில் ஆழ்ந்து ஈடுபடுவோர். (திவ். இயற். நான்மு. 14.) 2. The ten Vaiṣṇava canonized saints whose hymns in praise of Viṣṇu are regarded as sacred scriptures, viz., பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசையாழ்வார், நம்மாழ்வார், குலசேகராழ்வார், பெரியாழ்வார், தொண்டரடிப்பொடியாழ்வார், திருப்பாணாழ்வார், 3. Title of Jain and Buddhist saints, as அவிரோதியாழ்வார். மைத்திரியாழ்வார்; 4. Lord |
ஆழ்வார்கன்மி | āḻvār-kaṉmi n. <>id.+. Priest of a Viṣṇu temple; திருமால் கோயிலருச்சகன். (S.I.I.iii, 150.) |
ஆழ்வான் | āḻvāṉ n. <>id. Sun; சூரியன். ஆழ்வான் சேய்காரி (சினேந்.தாதுகாண்.102). |
ஆழ்வு | āḻvu n. <>id. Depth; ஆழம். ஆழ்வினிற் பதிந்த தாயினும் (இரகு.திக்கு.26). |
ஆழங்கால் | āḻaṅ-kāl n. <>ஆழம்+. Wooden prop inserted in a wall to support a shelf; பலகைதாங்கச் சுவரிற் பதிக்கும் கட்டை. Loc. |
ஆழங்காற்படு - தல் | āḻaṅ-kāṟ-paṭu- v.intr. <>id.+. To be immersed in, to become absorbed in; அழுந்துதல். பகவத்விஷயத்தில் ஆழங்காற்பட்டு (ஈடு,4,3,6). |
ஆழம் | āḻam n. <>ஆழ்1-. [K. āḻa, M. āḻam, Tu. āḷa.] 1. Depth; அழுந்திருக்கை. 2. Depth of thought; |
ஆழம்பார் - த்தல் | āḻam-pār- v.intr.; v.tr. To take soundings, measure depth; To sound, examine, test, as one's learning, one's depth of mind; ஆழத்தையளந்தறிதல்.; ஒருவனறிவு முதலியவற்றைச் சோதித்தல். |
ஆழமுடைத்தாதல் | āḻam-uṭaittātal n. <>id.+. Profundity of thought, terse but suggestive in meaning, one of ten nūl-aḻaku, q.v.; நூலழகுளொன்று (நன்.13.) |
ஆழல் | āḻal n. prob. ஆழ்1-. White ant. See கறையான். (திவா.) |
ஆழா - த்தல் | āḻā- 12 v.intr. <>ஆழ்1-. To be immersed, absorbed; ஈடுபடுதல். அருளின் பெருநசையா லாழாந்து (திவ்.திருவாய்.2, 1, 8). |
ஆழாக்கு | āḻākku n. [K. āḻākku, M. āḻakku.] Ollock, dry or liquid measure=1/8 of a measure; அரைக்காற்படி. |
ஆழாங்கு | āḻāṅku n. <>ஆழம்+கால். See ஆழங்கால். Loc. . |
ஆழாரம் | āḻāram n. prob. ஆழ்1-+ஆர்-. Stone circle of ancient Tamils, 8 to 10 ft. in diameter, containing cinerary urns and bones, Indian cromlech; பழைய காலத்து வழங்கிய ஒரு வகை வட்டமான புதைகுழி. (M.M.) |
ஆழி 1 | āḻi n. prob. அழி2-. 1. Discus weapon; சக்கராயுதம். ஆழியெழச் சங்கும் வில்லுமெழ (திவ்.திருவாய்.7, 4, 1). 2. Royal power, as symbolised by the discus weapon; 3. Rule, command; 4. Circle; 5. Ring; 6. Wheel, carriage wheel; 7. Potter's wheel; 8. Curved line of loops drawn on sand by a woman to divine whether her husband will return in safety, the sum of which, if even, indicating the safe return and, if odd, failure to return; 9. Tip of elephant's trunk; |
ஆழி 2 | āḻi n. <>ஆழ்1-+. 1. Sea, as the deep; கடல். (பிங்). 2. Seashore; |
ஆழி 3 - த்தல் | āḻi- 11 v.tr. <>id. To dig deep; ஆழமாய்த் தோண்டுதல். (W.) |
ஆழி 4 | āḻi n. Linseed plant. See ஆளி2. (யாழ். அக.) |
ஆழித்தீ | āḻi-t-tī n. <>ஆழி2+. Submarine fire; வடவையனல். ஆழியொன் றாழித்தீயின் (இரகு.யாக.70). |
ஆழிதிருத்து - தல் | āḻi-tiruttu- v.intr. <>அழி1+. To draw on sand a circle of loops for divination about the safe return of one's husband; கூடலிழைத்தல். ஆழிதிருத்திச் சுழிக்கணக் கோதி (திருக்கோ.186). |
ஆழிதொட்டான் | āḻi-toṭṭāṉ n. <>id.+. General of an army, as one wearing ēṉātimōtiram; ஏனாதிமோதிரந் தரித்த சேனாதிபதி. (சீவக.2167). |
ஆழிமால்வரை | āḻi-māl-varai n. <>id.+. (Myth.) Range of mountains believed to be encircling the orb of the earth; சக்கரவாளாகிரி ஆழிமால்வரைக் கப்புறம் புகினும் (புறத்.ஆசிரியமாலை). |