Word |
English & Tamil Meaning |
---|---|
ஆழிமுரசோன் | āḻi-muracōṉ n. <>id.+. Kāma, for his drum is the sea; மன்மதன். (சூடா.) |
ஆழியான் | āḻiyāṉ n. <>id. 1. Viṣṇu, as wielding the discus; திருமால். ஆழியானென்னு மாழமோழையிற் பாய்ச்சி (திவ்.பெரியாழ். 3,7,4). 2. King, emperor; |
ஆழியிழை - த்தல் | āḻi-y-iḻai- v.intr. <>id.+. To draw on sand a circle of loops for divination about the safe return of one's husband; கூடலிழைத்தல். (சீவக.1037). |
ஆழிவலியான்மணி | āḻi-valiyāṉ-maṇi n. <>id.+. Common pepper. See மிளகு. (தைலவ.தைல.135). |
ஆழிவித்து | āḻi-vittu n. <>ஆழி2+. Pearl, as the seed of the sea; முத்து. (W.) |
ஆழிவிரல் | āḻi-viral n. <>ஆழி1+. Ring finger; மோதிரவைரல். |
ஆழும்பாழுமாய் | āḻum-pāḻum-āy adv. redupl. of பாழ். 1. In vain, uselessly; வீணாக. Colloq. 2. In a ruined condition; |
ஆள் 1 - தல் | āḷ - 2 v.tr. [T. ēlu, K. M. āḷ.] 1. To rule, reign over, govern; அரசுசெய்தல். (திவ்.பெரியதி.6, 2, 5). 2. To receive or accept, as a protege; 3. To control, manage, as a household; 4. To use a word in a particular sense and so give currency to it; 5. To cherish, maintain; 6. To keep or maintain in use; |
ஆள் 2 | āḷ n. <>ஆள்-. [K.M.Tu. āl.] 1. Man; ஆண்மகன். நல்லா ளிலாத குடி (குறள்.1030). 2. Man of capacity, capable man,manly person; 3. Warrior; 4. Foot soldier; 5. Husband; 6. Servant, slave, labourer; 7. Devotee; 8. Serving as a slave; 9. Person, adult, sturdy fellow; 10. Man's height, as a standard measure; |
ஆள் 3 | āḷ part. 1. Noun ending of the 3rd pers. fem. sing. as in இல்லாள்; பெண்பாற் பெயர்விகுதி. 2. Verb ending of the 3rd pers. fem. sing. as in வந்தாள்; |
ஆள்[ட்]தி[டி]ட்டம் | āḷ-tiṭṭam n. <>ஆள்2+. 1. Quantity that is required or fixed for an adult; ஓர் ஆளுக்குரிய அளவு. 2. Features for recognising a person; |
ஆள்[ட்]புருஷம் | āḷ-puruṣam n. <>id.+. Man's height, as a measure for the depth of water; ஒருமனிதனுயரவளவு. இந்தக் கிணறு இரண்டு ஆள்[ட்] புருஷமுள்ளது. Colloq. |
ஆள்மட்டம் | āḷ-maṭṭam n. <>id.+. Man's height, as a measure for reckoning the depth of water, or the height of walls, trees, etc.; ஒருமனிதனுயரளவு. கிணற்றினாழம் எத்தனை ஆள்மட்டம்? |
ஆள்மாகாணம் | āḷ-mākāṇam n. <>id.+. 1. Establishment as of an office; ஒரு கச்சேரியிலுள்ளார் கூட்டம். 2. Dependents, persons at one's command; |
ஆள்மாறாட்டம் | āḷ-māṟāṭṭam n. <>id.+. False personation; வேறாளாகத் தன்கைக் காட்டி வஞ்சிக்கை. |
ஆள்வணங்கி | āḷ-vaṇaṅki n. <>id.+. 1. Pipal, as an object of man's worship. See அரசு. (மூ. அ.) 2. Humble plant, as shrinking from human touch. See தொட்டாற்சுருங்கி. 3. Stone fig. See கல்லித்தி. (L.) |
ஆள்வரி | āḷ-vari n. <>id.+. Poll tax; தலைவரி. (Insc.) |
ஆள்வள்ளி | āḷ-vaḷḷi n. 1. Cassava plant, l.sh., Manihot utilissima; மரவள்ளி. (மூ.அ). 2. Wild yam, 1. cl., Dioceorea daemona; |
ஆள்வார் | āḷvār n. <>ஆள்-. The deity, as supreme ruler; ஸ்வாமி திருத்தீக்காலி ஆள்வார் கூத்தப் பெருமா னடிகளுக்கு. (S.I.I.iii, 103). |
ஆள்வாரம் | āḷ-vāram n. <>ஆள்2+. System of land-sharing in which the tenant's portion is determined by the number of labourers employed from his family; பண்ணையாளுக்குக் கொடுக்கும் பங்கு. Loc. |
ஆள்வாரி | āḷ-vāri n. <>id.+ வா[வரு]-. Paved passage on the inner side of the parapet walls of a tank. see ஆளோடி. தீர்த்தக் கரைமதிலு மண்டபமும் மன்னுபுடை சுற்று மாள்வாரியுடன் (பூவண.உலா.101). |