Word |
English & Tamil Meaning |
---|---|
ஆள்வாரிநிலம் | āḷ-vāri-nilam n. <>id.+. Paved passage along the walls within a fortification; கோட்டை யுள்மதிற்புறமாக ஆட்கள் சுற்றிவருவதற்குச் செய்த வழி. (பிங்.) |
ஆள்விடு - தல் | āḷ-viṭu- v.intr. <>id.+. To send a person, as a messenger; தூதனுப்புதல். (ஈடு, 6, 1, அவ.) |
ஆள்வினை | āḷ-viṉai n. <>id.+. 1. Manly effort, enterprise; முயற்சி. (குறள்.618). 2. Enthusiasm; |
ஆள்வினைவேள்வி | āḷ-viṉai-vēḷvi n. <>id.+. Hospitality to guests held to be as meritorious as a sacrifice; விருந்து புறந்தருகை. (பதிற்றுப்.21,13,உரை). |
ஆள்வீதம் | āḷ-vītam n. <>id.+vihita. Rate per individual; ஒவ்வோர் ஆளுக்குக் கொடுக்கும் அளவு. 2. At the rate of one; |
ஆளகம் | āḷakam n. Calabash. See சுரை. (மலை). |
ஆளடிமை | āḷ-aṭimai n. <>ஆள்2+. Slave, servant; அடியா-ன்-ள். ஆதியிற் செய்ததவ முண்டில்லை யென்பதற் காளடிமை யேசாட்சியாம் (அறப்.சத.52). |
ஆளத்தி | āḷatti n. <>ā-lapti. (Mus.) Improvised introduction to a melody. See ஆலாபனம். (சிலப்.3,26, உரை). |
ஆளமஞ்சி | āḷ-amaci n. <>ஆள்2+. Forced labour, gratuitous supply of labourers; கூலியின்றிவாங்கும் வேலை. (S.I.I. i, 103.) |
ஆளரி | āḷari n. <>id.+. 1. Lion; ஆண் சிங்கம். (பிங்.) 2. Viṣṇu in his incarnation of man-lion; |
ஆளவந்தார் | āḷa-vantār n. <>ஆள்-+. 1. A Vaiṣṇava ācārya in srIrangam who was the immediate predecessor of Rāmānuja; ஒரு வைணவாசாரியர் (அஷ்டப்.சீரங்கநாய.ஊசல்.18). 2. A Brāhman poet, author of the Tamil Nāṉavāciṭṭam; |
ஆளன் | āḷaṉ n. <>id. 1. Suffix of nouns in the masc. sing. denoting master of, possessor of, as in சிலையாளன், மலையாளன். (திவ். பெரியதி. 5, 5, 2.) 2. One who rules, possessor; 3. Husband; |
ஆளா - தல் | āḷ-ā- v. intr. <>ஆள்2+. 1. To become a servant or devotee; அடிமையாதல். (திவ். பெரியதி. 11, 7, 9.) 2. To become eminent, distinguished; 3. To attain puberty, used only with reference to girls; |
ஆளாங்கு | āḷāṅku n. <>ஆழாங்கு. Wooden prop inserted in a wall to support a shelf. See ஆழங்கால். Loc. |
ஆளாபம் | āḷāpam n. <>ā-lāpa. (Mus.) Improvised introduction to a melody. See ஆலாபனம். (சீவக.1959, உரை.) |
ஆளாழம் | āḷāḻam n. <>ஆள்2+. Depth equal to the height of a full-sized man; ஓர் ஆட்புருஷம். அந்தக்கிணறு எத்தனையாளாழம்? |
ஆளானம் | āḷāṉam n. <>ā-lāna. 1. Stake, post to which an elephant is tied; யானைக்கட்டுந்தறி. (இரகு.குறைகூ.55.) 2. Pillar; |
ஆளி 1 | āḷi <>ஆள்-. [K.āḷu, M. āḷi.] n. One who rules or controls; - part. Sing. ending of rational nouns, denoting master of. possessor of, as in வில்லாளி, உழைப்பாளி. ஆள்வோன். நாராயணன் என்னையாளி (திவ்.இயற்.நான்மு.14) |
ஆளி 2 | āḷi n. 1. Linseed plant, s.sh., Linum usitatissimum; செடிவகை. 2. Oyster, ostrea edulis; |
ஆளி 3 | āḷi n. <>யாளி. cf. vyāḷa. 1. A fabulous animal; யானையாளி. ஆளிநன்மா னணங்குடைக் குருளை (பொருந.139). 2. Lion; |
ஆளி 4 | āḷi n. <>U. hālim. Cress, Lepidum sativum; கீரைவகை. (M.M.) |
ஆளிடு - தல் | āḷ-iṭu- v.tr. <>ஆள்2+. To depute, as a substitute; பிரதிமனிதரை நியமித்தல் யோக்கியரா யிருப்பாரை ஆளிட்டு. (S.I.I.ii,254) . |
ஆளியூர்தி | āḷi-y-ūrti n. <>யாளி. cf.vyāḷa+. Durgā, because she rides on a lion; துர்க்கை. (W.) |
ஆளிவிதை | āḷi-vitai n. <>ஆளி2+. Linseed, flaxseed, Linus usitatissimum; சிறுகணல்வித்து (பதார்த்த.780.) |
ஆளிவிரை | āḷi-virai n. See ஆளிவிதை. . |
ஆளுகை | āḷukai n. <>ஆள்-. Rule, dominion, control, sway; ஆட்சி. |
ஆளுங்கணத்தார் | āḷuṅ-kaṇattār n. <>id.+. Managing members of the village assembly; ஊர்ச்சபை அதிகாரிகள். (I.M.P.Tp. 725.) |
ஆளுடையபிள்ளையார் | āḷ-uṭaiya-piḷḷaiyār n. <>ஆள்2+. Tiru-āṉa-campantar, as a ruling son of Siva; திருஞானசம்பந்தர். ஆளுடைய பிள்ளையார் திருவந்தாதி. |
ஆளுடையான் | āḷ-uṭaiyāṉ n. <>id.+. 1. One who has accepted a person as servant; அடிமை கொண்டவன். (திவ்.திருவாய்.5,1,10.) 2. Lord, Supreme Being; |