Word |
English & Tamil Meaning |
---|---|
ஆற்று 2 - தல் | āṟṟu- 5 v.tr. caus. of ஆறு-. 1. To assuuage, appease, alleviate, mitigate; பசிமுதலியன தணித்தல். அரும்பசி களையவாற்றுவது காணான் (மணி.11. 86). 2. To comfort, console, soothe; 3. To cool; 4. To dry, as the hair; 5. To smooth out a twisted thread in order to keep it from untwisting or knotting; |
ஆற்று 3 - தல் | āṟṟu- v.tr. <>அகற்று-. To remove, put away; நீக்குதல். மையலாற்றிய குணத்து மாதவர் (அரிச்.பு.விவாக.42). |
ஆற்றுக்கட்டிக்கோலா | āṟṟu-k-kaṭṭi-k-kōlā n. <>ஆறு1+. Garpike, yellowish green, Belone strongylura; கொக்குமீன். |
ஆற்றுக்கால் | āṟṟu-k-kāl n. <>id.+. Channel for conducting water from a river for purposes of irrigation; ஆற்றிலிருந்து பாசனத்திற்காக வெட்டிய கால்வாய். |
ஆற்றுக்காலாட்டியர் | āṟṟu-k-kāl-āṭṭiyar n. <>id.+. Women of the agricultural tracts; மருதநிலப்பெண்டிர். (திவா.) |
ஆற்றுக்காலாதாரம் | āṟṟu-k-kāl-ātāram n. <>id.+. Irrigation by a spring-channel; நதியினின்று வரும் நீர்ப்பாய்ச்சலாதாரம். |
ஆற்றுக்காற்பாசனம் | āṟṟu-k-kāṟ-pācaṉam n. <>id.+ பாசனம்1. See ஆற்றுக்காலாதாரம். . |
ஆற்றுக்காற்பாய்ச்சல் | āṟṟu-k-kāṟ-pāyccal n. <>id.+. See ஆற்றுக்காலாதாரம். . |
ஆற்றுக்கெண்டை | āṟṟu-k-keṇṭai n. <>id.+. River carp, silvery grey, Barilius gatensis; ஒருவகைச் சிறுமீன். |
ஆற்றுச்சஞ்சலை | āṟṟu-c-cacalai n. <>id.+. Mountain Tamana oil tree. See மலைவட்டை. (L.) |
ஆற்றுச்சவுக்கு | āṟṟu-c-cavukku n. <>id.+. 1. Common tamarisk. See கோடைச்சவுக்கு. (L.) . 2. Garden tamarisk, m.sh., Tamarix ericoides; |
ஆற்றுச்செருப்படி | āṟṟu-c-ceruppaṭi n. <>id.+. Species of Coldenia procumbens; பூடுவகை. (மூ.அ.) |
ஆற்றுணா | āṟṟuṇā n. <>id.+ உணா. Cooked rice bundled and tied up for a journey; பொதிசோறு. ஆற்றுணாக் கொள்ளீர். (சீவக.1550). |
ஆற்றுத்தும்மட்டி | āṟṟu-t-tummaṭṭi n. <>id.+. Colocynth. See பேய்க்கொம்மட்டி. (மூ.அ.) |
ஆற்றுத்துவரை | āṟṟu-t-tuvarai n. <>id.+. Wild tea, m.sh., eurya japonica; செடிவகை. |
ஆற்றுநெட்டி | āṟṟu-neṭṭi n. <>id.+. Water mimosa. See நீர்ச்சுண்டி. (மூ.அ.) |
ஆற்றுப்பச்சை | āṟṟu-p-paccai n. <>id.+. Inferior variety of green-stone; நாகப்பச்சைக்கல். (மூ.அ.) |
ஆற்றுப்படு - த்தல் | āṟṟu-p-paṭu- v.tr. <>id.+. 1. To direct in the right way, esp. to direct a professional, as a bard or dancer, to a liberal patron; வழிச்செலுத்துதல். விறலியை யாற்றுப் படுத்தன்று (பு.வெ.9, 31). 2. To get rid of, remove; |
ஆற்றுப்படுகை | āṟṟu-p-paṭukai n. <>id.+. Land adjoining a river and rich with its alluvial deposit; ஆற்றுப்பாய்ச்சலுள்ள நிலம். |
ஆற்றுப்படை | āṟṟu-p-paṭai n. <>id.+. படு2-. A form of panegyric poem generally in akaval metre in which one who has been rewarded with gifts directs another to the presence of the chief from whom the latter may also receive similar reward; பரிசில் பெற்றானொருவன் அது பெறக் கருதியவனை ஒரு தலைவனிடத்துச் செலுத்துவதாகப் பாடும் பிரபந்தம். (பன்னிருபா.318, 319.) |
ஆற்றுப்பாசனம் | āṟṟu-p-pācaṉam n. <>id.+ பாசனம்1. River irrigation; ஆற்றுக்காலாதாரம். |
ஆற்றுப்பாசி | āṟṟu-p-pāci n. <>id.+. A water weed; நீர்ப்பூடு வகை. (மூ.அ.) |
ஆற்றுப்பாய்ச்சல் | āṟṟu-p-pāyccal n. <>id.+. See ஆற்றுப்பாசனம். . |
ஆற்றுப்பாய்ச்சி | āṟṟu-p-pāycci n. <>id.+. River navigator; நதியிற் கப்பல்செலுத்துவோன். ஆற்றுப்பாய்ச்சி கடற்பாய்ச்சி. (Insc.) |
ஆற்றுப்பாலை | āṟṟu-p-pālai n. <>id.+. Four-seeded willow, s.tr., Salix tetrasperma; மரவகை. (L.) |