Word |
English & Tamil Meaning |
---|---|
ஆளெனல் | āḷ-eṉal n. Onom. expr. signifying a dog's howling; நாயின் கதறற்குறிப்பு. (சீவக.936, உரை.) |
ஆளை | āḷai n. Bermuda grass. See அறுகு. (மூ.அ.) |
ஆளொட்டி | āḷ-oṭṭi n. <>ஆள்2+. Sentrybox, retiring-place; காவற்கூடு. (W.) |
ஆளொதுங்கி | āḷ-otuṅki n. See ஆளொட்டி. (W.) . |
ஆளோட்டி | āḷ-ōṭṭi n. <>ஆள்2+. Overseer, taskmaster, superintendent; வேலைவாங்குவோன். |
ஆளோடி | āḷ-ōṭi n. <>id.+. Paved passage along the inner side of the parapet walls of a tank; தடாகத்தின் மதிலுட்புறமாக ஜனங்கள் நடப்பதற்குக் கட்டியவழி. |
ஆளோலை | āḷ-ōlai n. <>id.+. Bond of a slave; அடிமைப்பத்திரம். எழுது மாளோலை வாங்கி (பெரிபு.தடுத்தாட்.45). |
ஆற்பதம் | āṟpatam n. <>ā-s-pada. Hold, support; பற்றுக்கோடு. எறும்புக்கு மாற்பத மில்லை கண்டாய் (தமிழ்நா.191). |
ஆற்ற | āṟṟa adv. <>ஆற்று1-. 1. Greatly, exceedingly; மிக. அவனறி வாற்ற வறியு மாகலின் (தொல்.பொ.147). 2. Entirely; |
ஆற்றங்கரை | āṟṟaṅ-karai n. <>ஆறு1+அம்+கரை. Bank of a river; நதிக்கரை. (திவ்.பெரியதி.11,8,1.) |
ஆற்றமாட்டாமை | āṟṟa-māṭṭāmai n. <>ஆற்று1-+. 1. Inefficiency, inability to cope with a work; முடியாமை. 2. Inability to bear; |
ஆற்றரசு | āṟṟaracu n. <>ஆறு1+. River portia. See ஆற்றுப்பூவரசு. (L.) . |
ஆற்றல் | āṟṟal n. <>ஆற்று1-. 1. Strength, power, prowess, ability; சக்தி. (திவா.) 2. Effort, endeavour; 3. Abundance, copiousness; 4. Determinedness; 5. Endurance, fortitude; 6. Manliness, courage; 7. Victory; 8. Truth; 9. Wisdom, knowledge; 10. Power inherent in a word to express a particular sense, the connotative power of a word; |
ஆற்றலங்கல் | āṟṟalaṅkal n. <>ஆறு1+. False fern tree. See காட்டுப்பூவரசு. (L.) . |
ஆற்றலரி | āṟṟalari n. <>id.+ அலரி. 1. Common tamarisk. See கோடைச்சவுக்கு. (L.) . 2. A plant with tubular stipules, Polygonum glabrum; 3. Alligator's nose, s.sh., Polygonum barbatum; 4. Marketing-nut tree. See சேங்கொட்டைமரம். |
ஆற்றறு 1 - த்தல் | āṟṟaṟu- v.tr. <>id.+ அறு2-. To forsake in the way, desert in the nick of time; இடையிற்கைவிடுதல். அமரகத் தாற்றறுக்குங் கல்லாமா (குறள்.814). |
ஆற்றறு 2 - த்தல் | āṟṟaṟu- v.tr. <>ஆற்றல்+அறு2-. To undermine or sap one's strength of mind; வலையுறுத்தல். அற்றாத்திட் டாற்றறுத்தான் மார்பு (கலித்.144, 66). |
ஆற்றாமை | āṟṟāmai n. <>ஆற்று1-. 1. Inability to bear, as excessive hunger, pain; தாங்க முடியாமை. (திவ்.திருவாய்.2,1,7.) 2. Infirmity; 3. Lack of ability to perform, incapacity; 4. Sorrow, distress, concern; |
ஆற்றான் | āṟṟāṉ n. <>id. 1. One who is without strength or ability; வலியில்லாதவன் ஆற்றானை யாற்றென் றலைப்பானும் (திரிகடு.45). 2. One who is poor, afflicted; |
ஆற்றிக்கொடு - த்தல் | āṟṟi-k-koṭu- v.tr. <>ஆற்று2-+. 1. To cool and give; உஷ்ணத்தைத் தணித்துக்கொடுத்தல். 2. To help or relieve one at work; |
ஆற்றிடைக்குறை | āṟṟiṭai-k-kuṟai n. <>ஆறு1+. Dry place in a river, ait; ஆற்றினிடைத் திட்டு. |
ஆற்றித்தேற்று - தல் | āṟṟi-t-tēṟṟu- v.tr. <>ஆற்று2+. To soothe, console, comfort; சமாதானப்படுத்துதல். |
ஆற்றிலுப்பை | āṟṟiluppai n. <>ஆறு1+இலுப்பை. Glabrous mahua of the Malabar coast, m.tr., Bassia malabarica; மரவகை. (L.) |
ஆற்றிறால் | āṟṟiṟāl n. <>id.+ இறால். River prawn, species of palaemon; இறால்மீன்வகை. |
ஆற்றின்வித்து | āṟṟiṉ-vittu n. <>id.+. Foliated crystallised gypsum; கர்ப்பூரசிலாசத்து. |
ஆற்று 1 - தல் | āṟṟu- 5 v.intr. 1. To become strong, powerful; வலியடைதல். ஆற்றாரு மாற்றியடுப (குறள்.493). 2. To be possible; 3. To be sufficient; 4. To escape, obtain deliverance, survive; 5. To be equal to, to compare with; 1. To do, perform; 2. To seek, acquire; 3. To give, as alms, to help, assist; 4. To lead, guide, conduct; 5. To accumulate, as wealth; 6. To bear, as on the head or shoulders; 7. To sustain, carry; |