Word |
English & Tamil Meaning |
|---|---|
| பல்லினம் | palliṉam, n. See பல்லிரை. (சங். அக.) . |
| பல்லினர் | palliṉar, n. See பல்லிரை. (சங். அக.) . |
| பல்லினர்குழவி | palliṉar-kuḻavi, n. Painter's gamboge. See மலைப்பச்சை. (மலை.) |
| பல்ல¦று | pal-l-īṟu, n. <>பல்+. Gum; பற்களைப் பற்றியுள்ள தசை. |
| பல்ல¦றுக்கட்டி | pal-l-īṟu-k-kaṭṭi, n. <>பல்ல¦று+. Gum boil, Gingivitis; பல்ல¦ற்றில் உண்டாம் புண். |
| பல்ல¦றுச்சுரப்பு | pal-l-īṟu-c-curappu, n. <>id.+. See பல்ல¦றுக்கட்டி. . |
| பல்லு | pallu, n. See பல். . |
| பல்லுக்கட்டு - தல் | pallu-k-kaṭṭu-, v. intr. <>பல்லு+. 1. To fasten teeth, as with gold; பல்லுக்குத் தங்கம் கட்டுதல். 2. To insert artificial teeth; |
| பல்லுக்கருகுதல் | pallu-k-karukutal n.<>id. +. Darkening of the teeth, as at the approach of death ; மரணத்தறுவாயில் பற்கள் கருத்துப்போகை . (W.) |
| பல்லுக்கலப்பை | pallu-k-kalappai, n.<>id.+. Harrow consisting of a plank fitted with iron teeth and fixed to a plough; கொழவிற் சேர்க்கப்பட்டதும் பற்களுள்ளதுமான பலகையோடு அமைந்த கலப்பை. Mod. |
| பல்லுக்காட்டு - தல் | pallu-k-kāṭṭu-, v.intr. <>id. +. 1.To laugh outright, grin; வெளிப்படச்சிரித்தல். 2.To cringe, beg meanly, ask pardon in a cringing manner: 3.see பல்லிளி-2. |
| பல்லுக்காந்திப்பெட்டி | pallu-k-kānti-p-peṭṭi n. A kind of paddy ; நெல்வகை (A) |
| பல்லுக்கிட்டுதல் | pallu-k-kiṭṭutal n.<>பல்லு +. Interlocking of teeth, as in extreme cold; lock-jaw, as in convulsions ; குளிர் முதலியவற்றால் வாய்திறக்கமுடியாமல் பற்கள் ஒன்றோடொன்று சேர்ந்திருக்கை .முனிவர்க்கும் பல்லுக்கிட்டும் (இராமநா.பாலகா.11) . |
| பல்லுக்கிளிஞ்சில் | pallu-k-kiḷicil. n.<>id. +. Dentated conch ; கிளிஞ்சில்வகை. (w.) |
| பல்லுக்குச்சி | pallu-k-kucci n.<>id. +. Small twig used as a brush to clean the teeth ; பல்விளக்க உதவுங் குச்சி . |
| பல்லுக்குத்தி | pallu-k-kutti n.<>id. +. (M. pallukkutti.) Tooth-pick ; பற்குத்துங்கருவி . |
| பல்லுக்குத்து - தல் | pallu-k-kuttu v.intr.<>id. +. To pick the teeth; பல்லிடுக்கிற் செருகிய பொருளைக்குத்தி எடுத்தல். |
| பல்லுக்குத்து | pallu-k-kuttu n.<>id. +. (M. pallukkuttu.) See பல்வலி ,1. . |
| பல்லுக்கெஞ்சு - தல் | pallu-k-kecu- v.intr.<>id. +. See பல்லுக்காட்டு,2. (யாழ். அக.) . |
| பல்லுக்கொழுக்கட்டை | pallu-koḻuk-kaṭṭai n.<>பல்லு +. A kind of pastry covered with roasted pulse or rice in imitation of teeth, made on the appearance of a child's first tooth சிறுகுழந்தைக்கு முதற்பல் முளைக்கும்போது செய்யுங் கொழுக்கட்டைவகை (w.) |
| பல்லுக்கொறி - த்தல் | pallu-k-koṟi- v.<>id. +. intr. To grind the teeth together; பல்லைக்கடித்தல். (W) To nibble; |
| பல்லுகம் | pallukam n.<>bhallūka. 1.Bear ; கரடி. (சூடா.) 2.Siris . |
| பல்லுத்தீட்டு - தல் | pallu-t-tīṭṭu- v.<>பல்லு + intr 1.See பல்விளக்கு-. (j.) . See பல்லுக்கொறி To abuse; |
| பல்லுத்தேய் - த்தல் | pallu-t-tēy- v. intr. <>id. +. See பல்விளக்கு- colloq. . |
| பல்லுப்படுதல் | pallu-p-paṭutal n.<>id. +. Loc. 1.Being hurt by a bite; கடிபடுகை. 2.Cutting of teeth in cattle; 3.Fulfilment of a curse; |
| பல்லுப்பூனை | pallu-p-pūṉai n.<>id. +. A kind of venomous animal ; விஷ செந்துவகை (சித்தர் சிந்து). |
| பல்லுமினுக்கு - தல் | pallu -miṉukku- n.intr <>id. +. See பல்விளக்கு-(w). . |
| பல்லுமேழி | pallu-mēḷi n.<>id. +. A kind of plough used to harrow dry lands ; புன்செய் ழதலியவற்றில் உழுதற்கு உதவுங் கலப்பை வகை (Loc) |
| பல்லுவரி | pallu-vari n.<>id. +. Loc. Brick on edge, as in buildings ; கட்டிடங்களில் செங்குத்தாக வைக்கப்பட்ட செங்கற்களின் வரிசை. 2.Tooth-like projections with interspaces, in cornice; |
| பல்லுளைவு | pal-l-uḷaivu n.<>id. +. 1.Tooth-ache ; பல்நோவு. 2.Itching of the teeth to bite ; |
