Word |
English & Tamil Meaning |
|---|---|
| பல்லுறைப்பை | pal-l-uṟai-p-pai n.<>பல் +. A bag of many pouches ; பல அறைகளையுடைய பை. பல்லுறைப்பையி னுள்ளாறைதோரும் (பெருங்.மகத.17, 131) . |
| பல்லூழ் | pal-l-ūl n.<>iid. +. Many times ; பலதடவை. பல்லூழ் சேயிழை தெளிர்ப்ப (அகநா.51) . |
| பல்லூறுதல் | pal-l-ūṟutal n.<>பல் + Itching sensation in cutting teeth ; பல்முளக்கையில் உண்டந் தினவு . |
| பல்லெழுதகம் | pal-l-eḻutakam n.<>id. +. Gothic cornice ; எழுதகவகை (C.E.M.) |
| பல்லைக்கடி - த்தல் | pallai-k-kaṭi v.intr.<>id. +. To grind the teeth, gnash the teeth, as in anger ; சினம் முதலியவற்றால் பல்லை நெருநெருத்தல் . |
| பல்லைக்காட்டு - தல் | pallai- k-kāṭṭu n.intr<>id. +. See பல்லுக்காட்டு- . |
| பல்லைக்கெஞ்சு - தல் | pallai-k-kecu- n.intr.<>id. +. See பல்லைக்கெஞ்சு-. . |
| பல்லைத்திற - த்தல் | pallai-t-tiṟa- n.intr<>id. +. See பல்லுக்காட்டு நீரந்தவேளையிலே பல்லைத்திறந்துவிட்டீர் (தனிப்பா.1, 226, 19) |
| பல்லைப்பிடித்துப்பார் - த்தல் | pallai-p-piṭittu-p-pār- v.tr.<>id. +. 1.To ascertain the age, as of a bull; மாட்டின் வயதை நிச்சயித்தல். 2.To test the ability, as of a person; Lit. to examine one's teeth. |
| பல்லைப்பிடுங்கு - தல் | pallai-p-piṭuṉku- v.tr.<>id. +. Lit., to pull out one's tooth. [பல்லைப் பிடுங்கிவிடுதல்] To deprive a person of his power, influence, etc.; |
| பல்வச்சிரக்காரை | pal-vaccira-k-kārai n.<>id. +. Enamel of the teeth ; பல்லின் வெண்மைப்பாகம் (C.G.). |
| பல்வலம் | palvalam n.<>palavala. Pool, small tank, pond ; சிறுகுளம்.(சூடா) . |
| பல்வலி | pal-vali n.<>பல் +. 1.Toothache, odontalgia; தந்தநோவு. 2. Inflammation of the gum, Gingivitis; |
| பல்வலிப்பறவை | pal-vali-p-paṟavai n. <>பல் + A fabulous bird. See சரபம். பல்வலிப்பறவை பற்றுபு (பெருங்.இலாவாண.11, 54) |
| பல்வளம் | pal-vaḷam n.<>id. +. Fertile nature of a country, one of six nāṭṭamaiti,q.v; நாட்டமைதி ஆறனுள் நிலநீர் முதலியவற்றின் வளம். (பிங்) |
| பல்விலக்கியுளி | pal-vilakki-y-uḷi n.<>பல் + A saw-setting chisel; மரமறுக்கும் வாடிளின் பல்லை நிமிர்க்க உதவும் உளிவகை. loc. |
| பல்விழுதல் | pal-viḻutal n.<>id + 1.Falling down of teeth; முளைத்த பல் அசைந்து விழுகை 2.The cutting of teeth, as of a bull; |
| பல்விளக்கு - தல் | pal-viḷakku v. intr. <>id.+. To clean the teeth ; தந்தசுத்தி செய்தல். (பதார்த்த.1303) |
| பல்வெட்டிலை | pal-veṭṭilai ; n.<>id. +. Dentate leaf இலைவகை .Mod |
| பல்வை - த்தல் | pal-vai v.intr<>id. +. See பல்லுக்கட்டு-, 2.Mod . |
| பல்வைத்தியம் | pal-vaittiyam n.<>id. +. Dentistry ; தந்தரோகந் தீர்க்கும் சிகிக்சை (C.G.) |
| பல்வைத்தியன் | pal-vaittiyaṉ n.<>id. +. Dental surgeon, dentist ; பல்வைத்தியஞ் செய்வோன் .Mod |
| பல | pala pron. cf. bahula [K. hala, M.pala.] Many, several, diverse ஒன்றுக்கு மேற்பட்டவை. பலவற் றிறுதி யுருபிய னிலையும் (தொல் எழுத்.220) |
| பல - த்தல் | pala v.intr.<>பலம் 1.To be or become strong; வலிமையாதல். 2.To become heavy, severe, as rain, wind, disease, etc; 3.To become prosperous or luxuriant; |
| பலக்கேடு | pala-k-kēṭu n.<>id+ Weakness வலியின்மை.(w.) |
| பலகணி | pala-kaṉi n.<>பல+கண். 1.Lattice window ; சாளரம். 2.Wicket ; |
| பலகணிச்சன்னல் | palakani-c-caṉṉal n.<>பலகணி+ Grated window ; இரும்புக்கம்பியிட்ட சன்னல் (C.E.M.). |
| பலகணிப்பாலம் | palakani-p-pālam n.<>id. +. Lattice bridge ; இருப்புப்பாலம் (C.E.M.) |
| பலகம் | palakam n..<>phalaka. (யாழ். அக.) 1.Chair நாற்காலி. 2.Layer, pile 3.Shield |
| பலகலப்பு | pala-kalappu n.<>பல +. See பலகலவை. . |
| பலகலவை | pala-kalavai, n.<>id. +. 1.Mixture of diverse things; miscellany; பல வற்றின் கலப்பாலானது. 2. A mixture of fragrant substances; |
