Word |
English & Tamil Meaning |
|---|---|
| பலகறை | palakaṟai, n.<>பறையலகு. Cowry; சோகி. (சீவக.2773, உரை) |
| பலகாரம் 1 | palakāram, n.prob. phalāhāra. [M.palahāram.] Refreshments other than boiled rice; comestibles; அன்னமல்லாத சிற்றுணவு. |
| பலகாரம் 2 | palakāram, n. perh. phalaka. Seat with canopy on an elephant's back ; யானை மேற்றவிசு. (w.) |
| பலகாரிகள் | pala-kārikaḷ, n.<>bala + kārin. Tonics ; வலிமைதரும் மருந்துகள். (பைஷஜ) |
| பலகால் | pala-kāl, n.<>gy +. Many times ; பலமுறை |
| பலகி | palaki, n.cf. phalaka. [K.halike.] A kind of harrow used for levelling the ground after ploughing ; உழுதபின் நிலத்தைச் சமப்படுத்த உதவும் பரம்புப்பலகை. Cm. |
| பலகீனம் | palakīṉam, n.<>bala+hīnam See பலக்கேடு. . |
| பலகேசரம் | palakēcara, n.<>phalakēsaram Cocoanut-palm . See தென்னை. (மலை.) |
| பலகை | palakai, n.<>phalaka.[K.halage] 1.Board, plank; மரப்பலகை. பொற்பலகையேறி யினிதமர்ந்து (திருவாச. 16,1.) 2.Levelling plank; 3. Gaming table; 4.Long shield, buckler; 5. A drum; 6.Sear on an elephant's back, howdah; 7.Tablet, slate; 8.A masquerade dance; 9. A mineral poison; 10. A quality of the diamond; |
| பலகைக்கயிறு | palakai-k-kayiṟu, n.<>பலகை +. A weaver's implement ; நெசவுக்கருவிவகை. (யாழ்.அக.) |
| பலகைக்கள்ளி | palakai-k-kaḷḷi, n.<>d. +. [M.palakakkaḷḷi]. Prickly-pear . See.சப்பாத்துக்கள்ளி, 2 (L.) . |
| பலகைக்காந்தம் | palakai-kāntam, n.<>id. +. Flat loadstone bar ; தட்டையான காந்தக்கல் (W.) |
| பலகைத்தரை | palakai-t-tarai, n.<>id.+. land smoothed by drawing a board over it; பரம்படித்த நிலம் . (w.) |
| பலகைநாக்கு | palakai-nākku, n.<>id. +. [M. palakanākku.] Blade of an oar ; வலிக்கும் தண்டுமரத்தின் அலகு. Loc. |
| பலகைப்பா | palakai-p-pā n.<>id. +. +. The floor of a chariot ; இரதத்தின் மேற்றட்டு. (w.) |
| பலகைமஞ்சள் | palakai-macaḷ, n.<>id. +. Cut pieces of turmeric ; பிளப்பு மஞ்சள். Colloq. |
| பலகைமரம் | palakai-maram,. n.<>id. +. 1.A weaver's instrument ; நெசவுக்கருவிவகை (w.) 2. Tree fit for sawing into planks; |
| பலகையடி - த்தல் | palakai-y-ati, v.intr.<>id.+. To smooth a rice-field with a board ; பரம்படித்தல். (J.) |
| பலகையுரு | palakai-y-uru n.<>id. +. A medicinal salt . See வளையலுப்பு. (யாழ்.அக.) . |
| பலகோசம் | pala-kōcam, n.<>பல+. A record of lands registered in the names of several persons ; பலபுள்ளிகளின்பேரிற் பதிவு செய்யப்பட்ட நிலக்கணக்கு. (R.T.) |
| பலங்கனி | pala-ṅ-kaṉi n.<>பலா +. Jack fruit ; பலாப்பழம் (திவ்.பெரியதி.3, 1, 5) |
| பலச்சரீடம் | palaccarīṭam, n. Crab's eye . See .குன்றி. (மலை.) . |
| பலசரக்கு | pala-carakku n.<>பல +.[K. halasaraku.] Groceries, goods of various kinds; food-stuffs; பலவகைப்பண்டம். பல்சரக்கு மளிகை |
| பலசாடவம் | palacāṭavam, n.<>phala-sadava. Pomegranate See மாதுளை. (மலை) |
| பலசாயம் | palacāyam, n.perh.phala-saya. Produce, crop, fruits ; விளைபலன் .(C.G.) |
| பலசாலி | pala-cāli, n. <>bala-šālin. Strong person; உடல்வலியுள்ளோன். |
| பலசித்தி | pala-citti, n. <>phala+. Reaching fruition; achieving success; பயனடைகை. |
| பலசிரேட்டம் | pala-cirēṭṭam, id. +. Mango. See மாமரம் (மலை.) |
| பலசுவதந்திரம் | pala-cuvatantiram, n. <>id.+. Allowance of grain to village artisans; கிராமச்சிற்பி முதலியோர்களுக்குக் கொடுக்குந் தானியசுதந்திரம். (R. T.) |
