Word |
English & Tamil Meaning |
|---|---|
| பலசூதனன் | pala-cūtaṉan, n. <>Balasūdana. Indra, as destroyer of Bala; (பலன் என்னும் அசுரனைக் கொன்றோன்) இந்திரன். (யாழ்.அக.) |
| பலசை | palacai, n. Loc. 1. An inferior diamond; 1. மட்டவயிரவகை. 2. Any precious stone of underweight, opp. to uṭṭāṇi; |
| பலஞ்சேறு | pala-cēṟu, n. <>பலம்+. Ploughed land prepared for transplanting; நடுகைக்கு உழுது சித்தஞ்செய்யப்பட்ட நிலம். (R. T.) |
| பலட்சயம் | palaṭcayam n. <>bala-kṣaya. 1. Loss or failure of strength; weakness;` பலக்குறைவு. 2. See பலநஷ்டம். |
| பலண்டு | palaṇṭu, n. See பலாண்டு. (w.) . |
| பலண்டுறுகபாஷாணம் | palaṇṭuṟuka-pāṣaṇam, n. A mineral poison; பிறவிப்பாஷாணவகை. (w.) |
| பலத்தவர் | palattavar, n. <>பலம். Angels of a heavenly order. See பலவத்தர். R. C. |
| பலத்தவன் | palattavaṉ, n. <>id. . See பலசாலி. |
| பலத்தியாகம் | pala-t-tiyākam, n. <>phala+. Renouncing the fruits of one's actions; கருமபலனில் பற்று நீங்குகை. |
| பலதாரமணம் | pala-tāra-maṇam, n. <>பல+தாரம்+. Polygamy; பல மனைவியரை மணக்கை. |
| பலதானம் | pala-tāṉam, n. <>phala+dāṇa. 1. Gifts of fruits and money, made on special occasions; 1. விசேடகாலங்களில் பழத்துடனளிக்கும்தானம். 2. The ceremony of nuptials or consummation; |
| பலதிரட்டு | pala-tiraṭṭu, n. <>பல+. Compilation, anthology; தொகைநூல். (யாழ்.அக.) |
| பலதூசு | palatūcu, n. Yellow woodsorrel. See புளியாரை. (மலை.) . |
| பலதேவன் | palatēvaṉ, n. <>Bala-dēva. See பலராமன். பலதேவற்கோர் கீழ்க்கன்றாய் (திவ்நாய்ச், 14, 1). . |
| பலநஷ்டம் | pala-naṣṭam, n. <>பலம்+. Shortage of produce or crop; விளைவு நஷ்டம். |
| பலநெற்சமாசன் | pala-neṟ-camācaṉ, n. <>பல+நெல்+. (Gram.) Bahuvrīhi compound. See அன்மொழித்தொகை. (பி.வி.20.) |
| பலப்படு 1 - தல் | pala-p-paṭu-, v. intr. <>பலம்+ 1. To grow strong, hard and settled; ஸ்திரப்படுதல். 2. To be pregnant, as beasts; 3. To fructify; |
| பலப்படு 2 - தல் | pala-p-paṭu-,` v. intr. <>பலம்+. To become profitable; நயப்படுதல். |
| பலப்பம் | palappam, n. <>T. balapamu. [K. balapa.] 1. A kind of soft stone, used to write on wooden boards; மரப்பலகையில் எழுதும் ஒருவகைக்கல். (W.) 2. Slate pencil; |
| பலப்பிரேதம் | palappirētam, n. pern. phala-prada. Long pepper. See திப்பலி. (மலை.) |
| பலப்பு | palappu, n. <>பலம். Strength; வலிமை. (J.) |
| பலப்பேறு - தல் | palappēṟu-, v. intr. <>பலப்பு+ஏறு. To grow strong, powerful or mighty. (J.) உரப்பேறுதல். (J.) |
| பலபட்டடை | pala-paṭṭaṭai, n. <>பல+. 1. People of various castes பலசாதி. (W.) 2. Mixed caste; 3. Store room in which diverse articles are kept; 4. Miscellaneous collection; 5. A general tax on merchants and artisans; |
| பலபட்டறை | pala-paṭṭaṟai, n. See பலபட்டடை. (யாழ்.அக. ) . |
| பலபடப்புனைவணி | pala-paṭa-p-puṉaivaṇi, n. <>பல+. (Rhet.) A figure of speech in which an object is compared to several things in respect of several qualities; ஒரு பொருளினிடத்துப் பலதருமங்களிருத்தலாற் பலபொருள்கலை அதன் பால் ஆரோபித்துக் கூறும் அணி. (அணியி.7.) |
| பலபடு - தல் | pala-paṭu-, v. intr. <>id.+. (w.) 1. To become manifold; to be divided into many parts; to ramify; பலவாதல். 2. To be divided, as a party into factions; |
| பலபத்திரன் | palapattiraṉ, n. <>Balabhadra. See பலராமன். (பிங்.) . |
| பலபத்திரன்கொடி | palapattiraṉ-koṭi, n. <>பலபத்திரன்+ Palmyra-palm, as the insignia on the banner of Balabhadra; பனை. (பிங்.) |
| பலபத்திரன்படை | palapattiraṉ-paṭai, n. <>id.+. Plough, as the weapon of Balabhadra; (பலபத்திரனது படை) கலப்பை. (பிங்.) |
| பலபந்தம் | palapantam, n. . See பலவந்தம். (யாழ்.அக.) |
