Word |
English & Tamil Meaning |
|---|---|
| பலமுனை | pala-muṉai, n.<>id.+. A kind of chisel used by stone-masons. கற்றச்சுளிவகை. Nā. |
| பலமூலசாகாதி | pala-mūla-cākāti, n. <>phala+. Fruits, roots, leaves, etc.; கனிகிழங்கிலை முதலியன. |
| பலர் | palar, pron. <>பன்-மை. [K. palar.] 1. Plurality of persons; many, several persons; அனேகர். பலரறி சொல்லே (தொல்.சொல்.7). 2. Assembly, meeting, society; |
| பலர்க்கம் | palarkkam, n. cf. phalaka. Cheek; கன்னம். (சது.) |
| பலர்பால் | palar-pāl, n. <>பலர்+.(Gram.) Plural of the uyar-tiṇai, one of aim-pāl, q.v.; ஐம்பாலுள் உயர்திணையிற் பன்னைகுறித்து வரும் பால். (அன்.262.) |
| பலரறிசுட்டு | palar-aṟi-cuṭṭu, n. <>id.+. Demonstrative word referring to what is well known but not expressed; உலகறிபொருண்மேல் வருஞ் சுட்டு. |
| பலரறிசொல் | palar-aṟi-col, n. <>id.+. 1. (Gram.) See பலர்பால். (தொல். சொல். 7.) . 2. News publicly known; 3. General talk, rumour; |
| பலராமன் | pala-rāmaṉ, n. <>Bala-rāma. Elder brother of Krṣṇa, one of tacāvatāram, q. v.; திருமாலின் தசாவதார்த்துள் கண்ணம்பிரானுகு முத்தவராக அவதரித்த முர்த்தி. (பிங்.) |
| பலலம் | palalam, n. <>palala. (யாழ். அக.) 1. Mire, slush; சேறு. 2. Oil-cake; 3. Flesh; |
| பலலாசயம் | palalācayam, n. <>palalāšaya. Neck; கழுத்து. (யாழ்.அக.) |
| பலவத்தர் | palavattar, n. <>bala-vat. Celestial beings who avert evils, one of nine vāṉōr-kaṇam, q.v.; வானோர்கணம் ஒன்பதனுள் தீமை நீக்கும் ஒருசார் கணத்தைச் சேர்ந்தவர். R. C. |
| பலவத்து 1 | palavattu, n. <>phala-vat. That which is fruitful; பயனுள்ளது அவ்வான் மாக்கள்தோறும் பலவத்தாய் நடக்கும் (சி.சி.2, 40, சிவாக்.). |
| பலவத்து 2 | palavattu, n. <>bala-vat. That which is strong; வலிமையுள்ளது. |
| பலவந்தப்புணர்ச்சி | palavanta-p-puṇarcgi, n. <>பலவந்தம்+. Rape; பலவந்தமாக ஒரு பெண்ணைப் புணர்கை. Mod. |
| பலவந்தம் | palavantam, n. <>bala-vat. See பலாத்காரம். . |
| பலவந்தன் | palavantaṉ, n. <>balavantah,nom. mas. pl. of balavat. 1. Violent man; man of brute force; முரடன். (w.) 2. A strong man; |
| பலவம் 1 | palavam, n. cf. பலம். (அக. நி.) 1. Green fruit; காய். 2. Ripe fruit; |
| பலவம் 2 | palavam, n. cf. bila. Hollow; குழி. (அக.நி.) |
| பலவயிற்போலியுவமை | pala-vayiṟ-pōli-y-uvamai, n. <>பல+. (Rhet.) A figure of speech in which a simile is elaborated to several details; ஒரு வாக்கியப்பொருளோடு மற்றொரு வாக்கியப்பொருள் உவமிக்கப்படுகையிற் பலவிதங்களில் உவமவுருபு வெளிப்பட்டுவரும் உவமைவகை. (தண்டி. 30.) |
| பலவரி | pala-vari, n. <>hal+. Row of consonants in the alphabet; மெய்வர்க்கம். (w.) |
| பலவழித்தோன்றல் | pal-vaḻi-t-tōṉṟal, prob. பல+. Nephew; மருமகன். (சது.) |
| பலவறிசொல் | pala-v-aṟi-col, n. <>id.+. See பலவின்பால். (தொல். சொல். 9.) . |
| பலவறுதி | pala-v-aṟuti, n. <>பலம்+ அறு-. See பலவீனம்.1. (யாழ்.அக.l) . |
| பலவன் | palavaṉ, n. A medicinal herb, of which there are two kinds, viz., veṭi-p-palavaṉ, pēy-p-palavaṉ; மருந்துச்செடிவகை. (J.) |
| பலவான் | palavāṉ, n. <>bala-vān nom. sing. of bala-vat. Strong, powerful man; பலசாலி. Colloq. |
| பலவானம் | palavāṉam, n. A black stone; மந்தாரச்சிலை. (யாழ்.அக.) |
| பலவிருச்சகம் | palaviruccakam, n. <>phala-vrkṣaka. See பலா. (சங்.அக.) . |
| பலவின்பால் | palaviṉ-pāl, n. <>பல+. (Gram.) Neuter plural, one of aim-pāl, q.v.; ஐம்பாலுள் அஃறிணையிற் பன்மைகுறிக்கும் பால். (நன். 263.) |
| பலவினைச்சிலேடை | pala-viṉai-c-cilēṭai, n. <>id.+. (Rhet.) A figure of speech in which a double meaning is carried through several verbs; பலவினைபற்றிவருஞ் சிலேடையணிவகை (தண்டி.75.) |
| பலவீனம் | pala-v-iṉam, n. <>bala+hina. 1. Weakness; வலியின்மை. Colloq. 2. Debility, neurasthenia; |
| பலவு | palavu, n. <>phala. Jack-tree. See பலா. பலவுந் தெங்கும் வாழைகளும் (திவ். திருவாய். 5, 9, 4). |
