Word |
English & Tamil Meaning |
|---|---|
| பலவுறு - தல் | pala-v-uṟu-, v. intr. <>பல+. To fetch a high price; பெருவிலைபெறுதல் பலவுறுதிருமணி (மலைபடு.516). |
| பலவேலைக்காரன் | pala-vēlai-k-kāraṉ, n. <>id.+. 1. One engaged in manifold business; பலசோலிக்காரன். 2. One who performs minor duties in a temple; |
| பலற்காரம் | palaṟkāram, n. See பலாத்காரம். (யாழ். அக.) . |
| பலன் 1 | palaṉ, n. <>phala. See பலம், 1, 4. . 2. Produce, proceeds; 3. (Astrol.) Influence of the planets upon human affairs; |
| பலன் 2 | palaṉ, n. <>bala. 1. Strength; வலிமை. 2. Vala, a demon conquered by Indra; |
| பலன் 3 | palaṉ, n. cf. palāṇdu. See பலாண்டு. (மலை.) . |
| பலன்காட்சி | palaṉ-kāṭci, n. <>பலன்+. A present tendered to a zamindar by his ryots when the fact of the dry crops being ripe is made known to him; புன்செய்ப்பயிர் முதிர்ந்து அறுவடையாகுங் காலத்தை அறிவிக்கும் பொழுது ஜமின் தாருகுக் குடிகள் செலுத்துங் காணிக்கை. (Rd. 294.) |
| பலன்காண்(ணு) - தல் | palaṉ-kāṇ-, v. intr. <>id.+. To yield abundantly, as a field; போதியபதி விளைதல். |
| பலன்சொல்(லு) - தல் | palaṉ-col-, v. intr. <>id.+. To interpret planetary indications, omens or dreams; கிரகசாரம் கனா சகுனம் என்பவற்றின் பயன்கூறுதல். |
| பலஹாரம் | palahāram, n. See பலகாரம்1. (கோயிலொ.22.) . |
| பலா 1 | palā, n. <>phala. Jack-tree, 1. tr., Artocarpus integrifolia; மரவகை பலாப்பழத் தியினொப்பாய் (திருவாச, 6, 46). |
| பலா 2 | palā, n. <>balā. Rose-coloured sticky mallow. See சிற்றாமுட்டி (தைலவ. தைல 25.) |
| பலாக்கணம் | palākkaṇam, n. perh.பிழன்+கானம். cf. pra-lāpana. Song of lamentation by women in a house of mourning; இழவு வீட்டில் மகளிற் பாடும் புலம்பற் பாதல். Colloq. |
| பலாக்கன் | palākkaṉ, n. cf. bhraṣṭākṣa. Short-sighted person; குறும்பார்வையினன் (இலக்.அக.) |
| பலாக்காய்முரடு | palā-k-kāy-muraṭu, n. prob. பலா+காய்+. A person of intractable disposition, a highly obstinate fellow; பெரும் பிடிவாதக்காரன். Colloq. |
| பலாக்காய்முருகு | palā-k-kāy-muruku, n. <>id.+. A kind of ear-ornament; காதணிவகை. Loc. |
| பலாக்கொட்டை | palā-k-koṭṭai, n. <>id.+. 1. Seed of the jack-fruit; பலாவிதை. Colloq. 2. Tender jack-fruit; |
| பலாக்கொட்டையரம் | palā-k-koṭṭai-y-aram, n. <>பலாக்கொட்டை+. Pit-saw file; அரவகை. (C. E. M.) |
| பலாகம் | palākam, n. <>balākā. Crane; கொக்கு. (யாழ். அக.) |
| பலாகாரம் | palākāram, n. <>phala+āhāra. See பலகாரம். Colloq. . |
| பலாங்கம் | palāṅkam, n <>palāṅga. A kind of fish மீன்வகை. (சங்.அக.) |
| பலாங்காட்சி | palāṅkāṭci, n. Prussicacid tree. See காட்டுக்கோங்கு. (L.) . |
| பலாசம் 1 | palācam, n. <>palāša. 1. Leaf; இலை. (சூடா.) 2. Greenness; 3. Indian coral tree. 1. tr., Erythrina indica; 4. Palas-tree, m. tr., Butea frondosa; |
| பலாசம் 2 | palācam, n. <>பலா. See பலா (மூ.அக.) . 2. Monkey jack. See ஈரப்பலா. (பிங்.) |
| பலாசனம் | palācaṉam, n. <>phalāšana. Parrot, as a fruit-eater; (பழமுண்பது) கிளி (யாழ்.அக.) |
| பலாசாக்கியம் | palācākkiyam, n. <>palāšākhya. Asafoetida. See பெருங்காயம் (மு.அக.) . |
| பலாசு | palācu, n. See பலாசம் 1, 3. (சூடா.) . |
| பலாட்டிகம் | palāṭṭikam, n. See பலாட்டியம். (w.) . |
| பலாட்டிகன் | palāṭṭikaṉ, n. <>balādhya. Strong, robust man; பலமுள்ளவன். (w.) |
| பலாட்டியம் | palāṭṭiyam, n. <>id. (w.) 1. Strength; பலம். 2. Force, compulsion; |
| பலாண்டு | palāṇṭu, n. <>palāṇdu. Onion. See ஈருள்ளி. (நாமதீப. 306.) . |
| பலாத்காரம் | palātkāram, n. <>balāt-kāra. Force, violence, compulsion; நிர்ப்பந்தம். Loc. |
