Word |
English & Tamil Meaning |
|---|---|
| பலாதவம் | palātavam, n. Cowhage. See பூனைக்காலி. (மலை.) . |
| பலாந்தம் | palāntam, . 1. Grass family which die after fruiting once, Graminacea; ஒருகாற்காய்த்துப்பட்டுப்போம் பூண்டு (யாழ்.அக.) 2. Spiny bamboo. See |
| பலாபம் | palāpam, n. <>palāpa. Fore-head of an elephant; யானைமத்தகம். (யாழ்.அக.) |
| பலாபலம் 1 | palāpalam, n. <>bala+a-bala. Strength and weakness; வலிமைமெலிமை. |
| பலாபலம் 2 | palāpalam, n. <>phala+aphala. Profit and loss; இலாபநஷ்டம். |
| பலாமடக்குத்தைலம் | palā-maṭakku-t-tailam, n. <>பலா+. A kind of oil prepared from ciṟṟāmuṭṭi; சிற்றாமுட்டித்தைலம் (பைஷஜ.) |
| பலாயனம் | palāyaṉam, n. <>palāyana. 1. Flight; retreat; புறங்காட்டுகை. பகர்தரும முள்ளவரிடந்தனிற் சத்துரு பலாயனத் திறலிருக்கும் (குமரேச. சத. 7). 2. Tottering condition, precarious state; |
| பலாயனன் | palāyaṉaṉ, n. Name assumed by Bhīma when he was living incognito; அஞ்ஞாதவாசத்தில் வீமன் வைத்துக்கொண்ட புனைபெயர். (பாரத.நாடுகரந். 15.) |
| பலார்த்தி | palārtti, n. <>phalārthin. A person desirous of achieving his object; பயனை விரும்புபவன். (சி.சி.2, 58, சிவாக்.) |
| பலார்பற்றல் | palār-paṟṟral, n. See பலாரெனல். (யாழ்.அக.) . |
| பலாரி | palāri, n. <>Valāri. Indra, as the foe of vala; (வலாசுரனுக்குப் பகைவன்) இந்திரன் (யாழ்.அக.) |
| பலாரெனல் | palār-eṉal, n. Expr. signifying day-break; பொழுதுவிடிதற் குறிப்பு. பலா ரென்று விடிந்ததும் வந்தன். |
| பலாலதோகதம் | palāla-tōkatam, n. <>palāla+dōhada. Mango. See மா. (மலை.) . |
| பலாலம் | palālam, n. <>palāla. Straw; வைக்கோல். (பிங்) பலால முங்கொண் டதிர்த்து வருவாரும் (திருவிளை. மண்சும.4). |
| பலாற்காரம் | palāṟkāram, n. See பலாத்காரம். . |
| பலான் | palāṉ, n. <>U. fulān. Such a one; அப்பேர்ப்பட்டவன். (C. G.) |
| பலான | palāṉa, adj. <>id. Definitely known, as a person or thing; இன்னதென்றறியப்பட்ட. Loc. |
| பலானவன் | palāṉavaṉ, n. <>id. Certain or such and such a person; இன்னான். அவன் பலானவனென்று தெரியுமா? Madr. |
| பலானுசன் | palāṉucaṉ, n. <>Balānuja. Krṣṇa, as the younger brother of Balarāma; (பலராமன் தம்பி) கண்ணன். |
| பலாஷ்டிகம் | palāṣṭikam, n. See பலாட்டியம். (w.) . |
| பலாஷ்டிகன் | palāṣṭikaṉ, n. See பலாட்டிகன். (w.) . |
| பலாஸ்தர் | palāstar, n. <>E. Plaster; சுண்ணாம்புச்சாந்து. (C. G.) |
| பலாஸ்முருக்கன் | palās-murukkaṉ, n. See பலாசம் 1, 4. Loc. . |
| பலி 1 - த்தல் | pali-, 11 v. <>பலம். [K. phalisu.] intr. 1. To happen; நேர்தல். அசனியேற்றின் வீழ்வெனப் பலித்தது பாவியேற்கென்க (இரகு. சீதைவ. 116). 2. To take effect, yield results, produce good or evil; 3. To thrive, as a crop; 4. To increase, swell; To give; |
| பலி 2 | pali, n. <>phalin. 1. That which takes effect; பலிப்பது. (பிங்.) 2. Tree laden with fruit; |
| பலி 3 | pali, n. <>bali. 1. Offering given to gods, manes, etc.l in sacrifice; யாகம் முதலிய வற்றில் தேவர், பிதிரர் முதலியோரை உத்தேசித்து இடும் உணவுப்பொருள் பலிகண் மறிய பாழ்படு பொதியில் (புறநா.52). 2. Sacrificial animal or offering; 3. Boiled rice thrown as an offering to crows; 4. Boiled rice given to mendicants, alms; 5. Rice; 6. Offering of flowers, etc., in worship; 7. Ashes; 8. Sacred ashes; 9. Tribute; 10. Inam granted for the service of making sacrifices to village deities; 11. See பலிசக்கரவர்த்தி. |
