Word |
English & Tamil Meaning |
|---|---|
| பலிவாங்கு - தல் | pali-vāṅku-, v. tr. <>id.+. 1. To torment; தொந்தரை செய்தல். 2. To make victims of, as by drowning frequently; |
| பலிவெட்டு | pali-veṭṭu, n. <>id. +. A village given to a temple to meet the expenses of worship and festivals; பூசை முதலியவற்றின் பொருட்டுக் கோயிலுக்கு விடப்பட்ட கிராமம். |
| பலினம் | paliṉam, n. <>Phalin. 1. See பலினி, 3. (பிங்.) . 2. See பலினி, 1. (யாழ். அக.) |
| பலினி | paliṉi, n. <>Phalinī. 1. See ஞாழல். (சூடா.) . 2. Black pepper; 3. Tree laden with fruits; 4. Jasmine; 5. A kind of rat; |
| பல¦ன்சடுகுடு | palīṉ-caṭu-kuṭu, n. A game which two parties range themselves on either side of a dividing line and a player from one party holds his breath uttering palīṉcaṭu-kuṭu and tries to touch one or more of the other party and reach the dividing line before he gives out his breath கீறப்பட்ட கோட்டிற்கு இருபுறமும் இரண்டு கூட்டமாகப் பிரிந்து ஒரு கூட்டத்துள்ள ஒருவன் மூச்சடக்கிப் பல¦ன்சடுகுடு என்று சொல்லிக்கொண்டு மற்றைக் கூட்டத்தினருள் ஒரு வனைத்தொட்டு மூச்சுவிடுதற்குமுன் கோட்டினைத்தொட முயலும் விளையாட்டுவகை. |
| பலு | palu, n. Cowry; பலகறை (பு.வெ, 8, 6, உரை.) |
| பலுக்கா | palukkā, n. Hatch; கப்பலிற் சாமான்வைக்குங் குழி. Naut. |
| பலுக்கினியன் | palukkiṉiuaṉ, n. <>பல்+ இனி-மை. A kind of campā paddy sown in Aṉi and the following three months and maturing in five months; ஆனி அடி ஆவணி புரட்டாசிமாதங்களில் விதைத்து ஜந்து மாதங்களிற் பயிராகும் சம்பாநெல்வகை. Rd. |
| பலுக்கு 1 - தல் | palukku-, 5 v. intr. <>T.paluku. 1. To be pronounced clearly; தெளிய உச்சரிக்கப்படுதல். அவன் பேசும்போது எழுத்துக்கள் பலுக்குகின்றன. 2. To boast; 3. To speak; |
| பலுக்கு 2 - தல் | palukku-, 5 v. tr. cf. பனிக்கு-. To sprinkle; தெளித்தல். Loc. |
| பலுகடி - த்தல் | palukaṭi-, v. tr. <>பலுகு+. To draw a harrow over a field. See தாளியடி-. . |
| பலுகு 1 | paluku, n. [K. haragu.] Harrowing; தாளியடிக்கை. |
| பலுகு 2 - தல் | paluku-, 5 v. intr. <>பல்கு-. See பல்கு-. (யாழ். அக.) . |
| பலுகுக்கட்டை | paluku-k-kaṭṭai, n. <>பலுகு+. Harrow; தாளியடிக்குங் கட்டை. Loc. |
| பலே | palē n. <>U. bhalā. A term of approbation denoting 'excellent!'; நன்று என்ற பொருளைக்குறிக்குஞ்சொல். |
| பலேந்திரன் | palēntiraṉ, n. perh. bala+indra. Strong, powerful man; பலவான். (யாழ்.அக.) |
| பலை 1 | palai, n. <>phala. See திரிபலை. (திவா.) . |
| பலை 2 | palai, n. <>balā. 1. A mantra taught by Višvāmitra to Rama; விசுவாமித்திரர் இராமபிரானுக்கு உபதேசித்த ஒரு மந்திரம். 2. Sticky mallow. See சிற்றாமுட்டி. (நாமதீப. 326.) |
| பலோத்தமை | palōttamai, n. <>phalōttamā. A kind of grape; திராட்சைவகை. (தைலவ. தைல.) |
| பலோதகம் | palōtakam, n. <>phalōdaka. Fruit-juice; பழச்சாறு. உயர்பலோதகமுஞ் சுத்தோ தகமுங்கொண்டே (தத்துவப். 65). |
| பலோதயம் | palōtayam, n. <>phalōdaya. (யாழ். அக.) 1. Commencement of fruitful results; பயன்விளைகை. 2. Profit; benefit; 3. Joy, pleasure; 4. Power, strength; 5. Heaven; |
| பலோருகம் | palōrukam, n. <>phalē-ruhā. Trumpet flower; See பாதிரி. (மலை.) . |
| பலோற்காரம் | palōṟkāram, n. See பலாத்காரம். (W.) . |
| பலோற்பதி | palōṟpati, n. <>phalōtpatti. Mango; See மா. (மலை.) . |
| பவ்வத்து | pavvattu, n. <>பப்பத்து. Group of tens. See பப்பத்து. (W.) . |
| பவ்வம் 1 | pavvam, n. <>parvan. 1. Knots in a tree; மரக்கணு. (சூடா.) 2. Full-moon; 3. Season of the year; |
| பவ்வம் 2 | pavvam, n. cf. pūrva. 1. Ocean; கடல். எதிரெதிர் கலாவிப் பவ்வங் கொண்டு (சீவக. 508). 2. Water bubble; 3. Froth, foam, spume; |
| பவ்வாதி | pavvāti, n. <>bhavya+jīva. (Jaina.) See பப்பாதி. (W.) . |
| பவ்வியசீவன் | pavviya-cīvaṉ, n. <>bhavya+jīva. (Jaina.) The mature or perfected soul; நல்லுயிர். (சீவக.374, உரை.) |
