Word |
English & Tamil Meaning |
|---|---|
| பவரணை 1 | pavaraṇai, n. <>pūrṇimā. Fullmoon; பௌர்ணமி. (W.) |
| பவரணை 2 | pavaraṇai, n. Cowries; பலகறை. Loc. |
| பவழக்கடகம் | pavaḷa-k-kaṭakam, n. <>பவழம்+. Coral bracelet; பவளத்தாற் செய்யப்பட்ட கையணிவகை. (S. I. I. ii, 26.) |
| பவழக்காசு | pavaḻa-k-kācu, n. <>id.+. See பவளம். பவழக் காசொடு பன்மணி விரைஇ (பெருங். இலாவாண. 19, 142). . |
| பவழக்கான்மல்லிகை | pavaḷa-k-kāṉmallikai, n. <>id.+கால்+. See பவளமல்லிகை. (குறிஞ்சிப். 82, உரை.) . |
| பவழம் | pavaḷam, n. See பவளம். பவழம் புனைந்து பருதி சுமப்ப (கலித். 80). . |
| பவழமல்லிகை | pavaḷa-mallikai, n. <>பவழம்+. See பவளமல்லிகை. Colloq. . |
| பவழவாய் | pavaḷa-vāy, n. prob. id.+. Womb; கருத்தங்கும் பை. பவழவாய்ச் செறுவுதன்னுள் (சீவக.379). |
| பவளக்காலி | pavaḷa-k-kāli, n. <>பவளம்+கால். 1. Black-winged stilt, Himantopus candidus,as having coral-red legs; [பவளநிறக்காலுடையது] பறவைவகை. 2. Marsh samphire. See உமரி, 1. (மூ. அ.) |
| பவளக்குறிஞ்சா | pavaḷa-k-kuṟicā, n. <>id.+. See பவளகுறிஞ்சி. . |
| பவளக்குறிஞ்சி | pavaḷa-k-kuṟici, n. <>id.+. (L.) 1.Crape myrtle. See சீனப்பூ. . 2. Henna. See மருதோன்றி. 3. Unarmed orange nail-dye, m. sh., Crossandra undulaefolia; |
| பவளக்குன்றி | pavaḷa-k-kuṉṟi, n. <>id.+. Crab's-eye, m.cl., Abrus precatorius; குன்றிவகை. (பதார்த்த. 342.) |
| பவளக்கொடி | pavaḷa-k-koṭi, n. <>id.+. 1. Red coral, as a marine plant; கடலில் வளரும் கொடிவகை. தரளக் குவைகளும் பவளக்கொடிகளுஞ் சுமந்து (தேவா.115, 5). 2. A Variety of betel; 3. A queen; |
| பவளக்கொடிமாலை | pavaḷa-k-koṭi-mālai, n. <>id.+. A ballad on the queen Pavaḷa-k-koṭi, ascribed to Pukaḷ-ēnti; பவளக்கொடி என்ற அரசியின் கதைப்பற்றிப் புகழேந்திப்புலவர் இயற்றிய தாகக் கூறப்படும் பாட்டு. |
| பவளக்கொம்பன் | pavaḷa-k-kompaṉ, n. <>id.+. Elephant with tusks resembling coral in color; பவளநிறக்கொம்புள்ள யானை. (W.) |
| பவளங்கட்டி | pavaḷaṅ-kaṭṭi, n. <>id. +. A sub-division of the Koṅku Vēḷāḷas wearing coral necklace; பவளமாலையணியும் கொங்கு வேளாளர்வகை. (E. T. vi, 188.) |
| பவளச்சோளம் | pavaḷa-c-cōḷam, n. <>id.+. A red species of great millet; சிவப்புச் சோளவகை. (W.) |
| பவளத்தாவடம் | pavaḷa-t-tāvaṭam, n. <>id.+. Coral necklace; பவளமாலை. (H. C. M.) |
| பவளத்தீவு | pavaḷa-t-tīvu, n. <>id.+. Coral Island; ஒரு தீவு. பவளத்தீவினி னுறைபவர் (கம்பரா. படைக்காட்.13). |
| பவளநீர் | pavaḷa-nīr, n. <>id.+. Blood; இரத்தம் (சங்க.அக.) |
| பவளநெடுங்குஞ்சியோன் | pavaḷaneṭuṅ-kuciyōṉ, n. <>id.+. Bhairava; பைரவன். (W.) |
| பவளப்பழம் | pavaḷa-p-paḷam, n. <>id.+. Red coral; முற்றின பவளம். |
| பவளப்புற்று | pavaḷa-p-puṟṟu, n. <>id. +. A prepared arsenic, one of 32; வைப்புப்பாஷாணவகை. (W.) |
| பவளப்பூண்டு | pavaḷa-p-pūṇṭu, n. <>id. +. 1. A species of glasswort, m.sh., Arthrocnemum indicum; செடிவகை. 2. Marsh samphire. See உமரி, 1. (W.) |
| பவளப்பூல் | pavala-p-pūl, n. <>id. +. See பவளப்பூலா. (சங். அக.) . |
| பவளப்பூலா | pavaḷa-p-pūlā, n. <>id. +. Coral berry tree; See சிவப்புப்பூலா, 2. (L.) . |
| பவளபற்பம் | pavaḷa-paṟpam, n. <>id. +. See பவளபஸ்மம். . |
| பவளபஸ்மம் | pavaḷa-pasmam, n. <>id. +. A white calx made of red coral; பவளத்தாற் செய்யப்பட்ட பஸ்மம். |
| பவளம் | pavaḷam, n. <>pravāla. Red coral, stony axis of the stem of a gorgonian, Corallium rubram one of nava-maṇi, q.v.; நவமணியுள் ஒன்று. பவளத் தன்ன மேனி (குறுந். 1). |
| பவளமணி | pavaḷa-maṇi, n. <>பவளம்+. Red coral bracelet; பவளத்தாலாகிய கையணி. |
| பவளமல்லிகை | pavaḷa-mallikai, n. <>id.+. [T. pagadamalle, K. havaḷamallige.] Night-flowering jasmine, s. tr., Nyctanthes arbor-tristis; மரவகை. (L.) |
