Word |
English & Tamil Meaning |
|---|---|
| பவளமனோசிலை | pavaḷa-maṉōcilai,. n. <>id. +. Cinnabar or sulphide of mercury; மருந்துச்சரக்குவகை. (W.) |
| பவளமாலை | pavaḷa-māla., n. <>id.+. Coral necklace; பவளத்தாலான கழுத்தணிவகை. (H. C. M.) |
| பவளவங்காரவாச்சி | pavaḷa-vaṅkāravācci, n. prob. id. Sea-Purslane, s.sh., Sesuvium portulacastrum; பூடுவகை. (W.) |
| பவளவடம் | pavaḷa-vaṭam, n. <>id.+. A garland made of corals; பவழத்தாற் கட்டிய மாலை. (திவ்.பெரியாழ். 1, 9, 2, வ்யா.) |
| பவளவடிவன் | pavaḷa-vaṭivan, n. <>id.+. Skanda, as red-complexioned; [சிவந்த வடிவமுள்ளவன] முருகன், (நாமதீப, 31,) |
| பவளவறுகு | pavaḷa-v-aṟuku, n. <>id. +. A kind of bermuda grass; அறுகம்புல்வகை. (மூ. அ.) |
| பவளவாளை | pavaḷa-vāḷai, n. <>id. +. A kind of fish; மீன்வகை. பவளைவாளை முக்கன்வாளை (பறாளை. பள்ளு. 16). |
| பவளிம்பு | pavaḷimpu, n. <>T. pavvalimpu. Lullaby; குழந்தை முதலியவற்றைத் துயில்விக்கப்படும் தாலாட்டுப்பாட்டு. |
| பவன் | pavaṉ, n. <>bhava. 1. šiva; சிவபிரான். பவனே போற்றி (திருவாச. 4, 176). 2. God, as self-existent; 3. That which just comes into being, as a bud; |
| பவனசக்கரம் | pavaṉa-cakkaram, n. <>பவனம் +. Zodiac; இராசிசக்கரம். (W.) |
| பவனசம் | pavaṉacam, n. <>pavanāša. See பவனாசனம். பவனச குலம் (பாரத. பதினாறாம். 23). . |
| பவனம் 1 | pavaṉam, n. <>pavana. See பவமானன். (பிங்.) பாரகந் திருவடியாப் பவனம் மெய்யா (திவ். பெரியதி. 6, 6, 3). . 2. Winnowing, as grain; |
| பவனம் 2 | pavaṉam, n. <>bhavana. 1. House, dwelling, abode; வீடு. (பிங்.) பாவறி மாக்கடம் பவனம் (திருவாலவா.நகர.8). 2. Palace, castle; 3. Earth; 4. World; 5. Zodiacal sign; 6. cf. பவணம். Nether world of the Nāgas; 7. Serpent; 8. Indra's Heaven; 9. Chariot; celestial car; 10. Cat; |
| பவனவாசல் | pavaṉa-vācal, n. <>பவனம்+. See பவனவாய். (W.) . |
| பவனவாய் | pavaṉa-vāy, n. <>id.+. Anus, fundament, as passage for wind; [காற்றுச்செல்லும் வாசல்] குதம். (W.) |
| பவனன் | pavaṉan, n. <>pavana. See பவமானன். பவனனிற் றிரிகுநர் (கம்பரா. தாடகை. 41). . |
| பவனாசனம் | pavaṉācaṉam, n. <>pavanāšana. Snake, ass feeding on air; [காற்றையுண்பது] பாம்பு. (உரி.நி.) |
| பவனாத்துமசன் | pavaṉāttumacaṉ, n. <>pavanātma-ja. Lit., son of God Vāyu. [வாயுவின் குமாரன்] 1. Hanuman; 2. Bhīma; |
| பவனி | pavaṉi, n. perh. T. bavani. Procession, riding in state, parade, as of a prince or deity; உலாவருகை. (தனிப்பா. ii, 159, 397.) |
| பவனிக்காதல் | pavaṉi-k-kātal, n. <>பவனி+. A poem in which a maid, fascinated by the beauty of a hero riding in procession, is said to reveal her disconsolate love to her maids; பவனிவந்த தலைவனைக் கண்¢டு காதல் கொண்ட தலைவி தோழியரிடம் வருந்திக்கூறுவதாகப் பாடப்படும் பிரபந்தவகை (சங்.அக்.) |
| பவனிக்குடை | pavaṉi-k-kuṭai, n. <>id. +. Umbrella held over a king in state procession; அரசன் உலாவருகையிற் பிடிக்குங் குடை. (சீவக.2369, உரை.) |
| பவனிபோ - தல் | pavaṉi-pō-, v. intr. <>id. +. See பவனிவா-. . |
| பவனிவா - தல் [பவனிவருதல்] | pavaṉi-vā-,. v. intr. <>id.+. To parade, go in procession; to ride in state; உலாவருதல். |
| பவாவதாரம் | pavāvatāram, n. <>bhavā.vatāra. (Jaina.) Incarnation of gods on earth to propagate dharma; தேவர்கள் தர்மமார்க்கத்தைப் பரவச்செய்யப் பூவுலகில் அவதரிக்கை. (மேருமந். பாயி.42.) |
| பவானி | pavāṉi, n. <>bhavānī 1. Parvatī; பார்வதி. (பிங்.) 2.A tributary of the Kāverī |
| பவி 1 - த்தல் | pavi-, 11 v. intr. <>bhav. To be realized, happen; உண்டாதல். யாவும் பவிக்கும் நின்னிடத்தே (திருக்காளத்.பு.காளன்.52). |
| பவி 2 | pavi, n. <>pavi. Thunderbolt weapon of Indra; இடியேறு . (W.) |
