Word |
English & Tamil Meaning |
|---|---|
| பவுண்டு 2 | pavuṇṭu, n. <>E. pound. Enclosure for detention of stray cattle; கொண்டித்தொழு |
| பவுண்டுக்காடு | pavuṇṭu-k-kāṭu, n. <>பவுண்டு +. Reserved forest; காவற்காடு. (C. G.) |
| பவுத்தர் | pavuttar, n.<>bauddha. Buddhists ; புத்தமததோர். அயர்த்தார் பவுத்தர் (திவ் இயற். நான்முகன்.6) . |
| பவுத்தி | pavutti, n.<>U. faut. Death ; மரணம் . (W.) |
| பவுத்திரநோய் | pavuttira-nōy, n.<>பவுத்திரம் +. Urinary fistula ; ஆண்குறிக்கு அருகில் உண்டாம் கட்டிவகை புரைபடு பவுத்திர நோயர் (கடம்ப.பு.ல¦லா.105) . |
| பவுத்திரம் | pavuttiram, n.<>bhagan-dara. See பவுத்திரம் . . See பவுத்திரநோய். |
| பவுத்திரன் | pavuttiraṉ, n.<>pautra. Grandson, sons's son ; பிள்ளைவயிற்றுப் பேரன் . |
| பவுதிகம் | pavutikam, n.<>bhautika. That which pertains to the five Elements ; பௌதிகம். போரிற் பவுதிக மாகும் (சிவதரு. கோபுர 62, உரை.) |
| பவுதிகீதீக்ஷை | pavutikī-tīkṣai, n.<>bhautiki +. (ši va.) A religious initiation ; தீக்ஷை வகை. (சி.சி.8, 4, ஞானப்) . |
| பவுந்தம்பண்ணு - தல் | pavuntam-paṇṇu-, v. intr. <>பவுந்தம் +. To make pretence; to pretend ; பாசாங்கு செய்தல் . Tinn. |
| பவுந்திரம் | pavuntiram, n.<>bhagan-dara. Piles, fistula in ano ; பகந்தரநோய் . |
| பவுமன் | pavumaṉ, n.<>bhauma. Mars ; செவ்வாய். (சினேந்.95) . |
| பவுர் | pavur, n.<>Arab. fakhr. Pride ; செருக்கு . Madr. |
| பவுரணை | pavuraṇai, n.<>pūrṇimā. Fullmoon ; பௌர்ணமி. |
| பவுரணைவிரதம் | pavuraṇai-viratam, n.<>பவுரணை +. Abstinence on the day of fullmoon, considered beneficial to the soul of one's deceased mother ; இறந்த தயை உத்தேசித்துப் பௌர்ணமியில் கைக்கொள்ளப்படும் நோன்புவகை. (W.) |
| பவுரம் | pavuram, n. See பவுரணை. பவுரத்திற்பக னல்லாகோள் முர்த்தம்பெற (விதான தெய்வவழி.7) . . |
| பவுராணிகன் | pavurāṇikaṉ, n.<>paurāṇika. Expounder of the purāṇas ; புராணஞ் சொல்லுவோன் பவுராணி கோத்தமனாம் சேதுபு. தனுக்கோ.1. |
| பவுரி | pavuri, n. [K. bavari.] 1. Moving in a circle; மண்டலமிடுகை. காளை பவுரிவந்து (பாரத.நிரை.99). 2. A dance in a circle; 3. PMus.) A primary melody-type ; |
| பவுரிடப்பொருள் | pavuriṭa-p-poruḷ, n.<>பவுரிடம் +. The four objects of human life ; புருஷார்த்தங்கள். பவுரிடப் பொருடா முணர்த்துவார் போல் (பிரபோத.11, 8) . |
| பவுரிடம் | pavuriṭam, n. See பௌவுருசம் மிக்ககுலத்தான பவுரிடத்தினு நம்போல்பவரார் (பிரபோத.11, 9) . . |
| பவுருஷம் | pavuruṣam, n.<>pauruṣa. Manliness ; ஆண்மை. பவுருஷம் . . . மருவிய பெருமாளே (திருப்பு. 325) . |
| பவுழியன் | pavuḻiyaṉ, n.<>பூழி. The Cēra king, as ruler of pūḻi-nāṭu; [பூழி நாடள்பவன்] சேரன். பஞ்சவன் பவுழியன் சோழன் (திவ். பெரியதி, 7, 7, 4) . |
| பவுன் | pavuṉ, n.<>E. pound. 1. Pound sterling, sovereign ; இங்கிலாந்துதேசத்துப் பொன்னாணயம். See பவுண்டு. Loc. |
| பவுஜ்தார் | pavujtār, n.<>U. faujdār. Magistrate of a division ; நாட்டதிகாரி . |
| பவுஜ்தாரிக்கட்டளை | pavujtāri-k-kaṭṭaḷai, n.<>பவுஜ்தார் +. Criminal proceedings ; குற்றநடவடிக்கை . |
| பவுஷு | pavuṣu, n. See பவிஷு. . |
| பவோற்பவன் | pavōṟpavaṉ, n.<>Bhavōdbhava. A Rudra, one of ēkātaca-ruttirar , q.v. ; ஏகாதசருத்திருள் ஒருவர். (திவா) . |
| பழ்கு - தல் | paḻku-, 5 v. intr. See பள்கு- . (பிங். Mss.) . |
| பழக்கங்காட்டு - தல் | paḻakkaṅ-kāṭṭu-, v. intr. <>பழக்கம் +. To betray bad habits ; தீயொழுக்கத்தை வெளிப்படுத்துதல் . |
| பழக்கம் | paḻakkam, n.<>பழகு-. 1. Initiation, training, exercise, use; பயிற்சி. பழக்கமோடர்ச்சித்த மாணி (தேவா, 524, 5). 2. Habit, practice, custom; 3. Conversation, intimacy, intercourse, acquaintance, association; 4. Manners, behaviour; 5. Expertness, cleverness, dexterity acquired by practice; 6. Tameness; domestication ; |
| பழக்கமுடையார் | paḻakkam-uṭaiyār, n.<>பழக்கம் +. A village deity ; கிராமதேவதை. |
