Word |
English & Tamil Meaning |
|---|---|
| பழக்காய் | paḻa-k-kāy, n.<>பழம் +. Fruit, nearly ripe ; செங்காய் . Colloq. |
| பழக்கு - தல் | paḻakku-, 5 v. tr. Caus. of பழகு-. [K. paḷakisu.] To train, domesticate ; பழகச்செய்தல். |
| பழகாடி | paḻakāṭi, n.<>பழகு- + ஆள்-. Person initiated or trained ; அனுபவமுடையவன். (J.) |
| பழகினமுகம் | paḻakiṉa-mukam, n.<>id. +. Familiar face ; அறிந்த முகம். |
| பழகு - தல் | paḻaku-, 5 v. intr. 1. To practise; to become initiated; to be used; to be habituated; பயிலுதல். பழகு நான்மறையின் பொருளாய் (திவ்.நாய்ச். 4, 10). 2. To become acquainted; to be familiar; 3. To become fitted, tempered, wholesome, as a utensil or tool; 4. To become broken or trained, as an animal; to be tamed, as a savage; 5. To agree, as a house, village etc.; 6. To be customary, familiar; 7. To be old; |
| பழங்கண் | paḻa-ṅ-kaṇ, n.<>பழ-மை +. 1. Distress, affliction, sorrow, vexation; துன்பம் பகைவ ராரப் பழங்கண் ணருளி (பதிற்றுப்.37, 3). 2. Loss of strength or power; weariness, lassitude; emaciation, thinness; 3. Sound ; |
| பழங்கணக்கு | paḻa-ṅ-kaṇakku, n.<>id. +. 1. Old account, account previously settled; பழையகணக்கு. 2. Something obsolete ; |
| பழங்கணாளர் | paḻaṅkaṇ-āḷar, n.<>பழங்கண் + ஆள்-. Distressed persons ; துன்புற்றோர் . |
| பழங்கதை | paḻa-ṅ-katai, n.<>பழ-மை +. 1. Story of ancient times; பூர்வசரிதம். 2. A past event, long forgotten ; 3. See பழங்காதை . |
| பழங்கந்தை | paḻa-ṅ-kantai, n.<>id. +. Worn-out rags, tatters ; கிழிந்த துணி . |
| பழங்கலம் | paḻa-ṅ-kalam, n.<>id. +. Used or old vessel ; ஆண்ட பாத்திரம். (W.) |
| பழங்கள் | paḻa-ṅ-kaḷ, n.<>id. +. Old liquor matured with keeping ; புளித்த கள் விளைத்த பழங்க ளனைத்தாய் (பு.வெ.12, இருபாற்.14) . |
| பழங்காசு | paḻa-ṅ-kācu, n.<>id. +. A coin of ancient times ; பண்டைநாளில் வழங்கிய நாணயவகை . |
| பழங்காதை | paḻa-ṅ-kātai, n.<>id. +. Purāṇa , as an old story ; புராணம். பழங்காதை மூவாறினுள் (சேதுபு. அவைய. 3) . |
| பழங்காய்ச்சல் | paḻa-ṅ-kāyccal, n.<>id. +. Long-continued fever ; நாட்பட்ட சுரம் . |
| பழங்கிடையன் | paḻa-ṅ-kiṭaiyaṉ, n.<>id. +. Old commodities, goods lying long unsold ; கட்டுக்கிடைப்பண்டம். (J.) |
| பழங்குடி | paḻa-ṅ-kuṭi, n.<>id. +. Ancient family ; பழமையான குதி பதியெழ வறியாப் பழங்குடி (மலைபடு.479) . |
| பழசு | paḻacu, n.<>id. [K. paḷacu.] That which is old or damaged by time ; நாட்பட்டது தேன் அல்பமுமாய்ப் பழசுமா யிருக்கும் (திவ். திருநெடுந். 26, வ்யா. 226) . |
| பழஞ்சரக்கு | paḻa-ṅ-carakku, n.<>id. +. 1. See பழங்கிடையன். . 2. Karma of past births whose effect has begun to operate; |
| பழஞ்சலாகையச்சு | paḻa--calākai-y-accu, n.<>id. +. A kind of old coin ; நாணயவகை . |
| பழஞ்சாதம் | paḻa--cātam, n.<>id. +. See பழஞ்சோறு . . |
| பழஞ்சி | paḻaci,. n. prob. id. + கஞ்சி See பழஞ்சோறு. . |
| பழஞ்செருக்கு | paḻa--cerukku, n.<>id. +. Inebriety, intoxication ; மிகுந்த குடிநெறி பழஞ்செருக் குற்ற வனந்தர்ப் பாணியும் (மணி.7, 72) . |
| பழஞ்சொல் | paḻa--col, n.<>id. +. Proverb, maxim ; பழமொழி. (சூடா) . |
| பழஞ்சோற்றுத்தண்ணீர | paḻa--cōṟṟu-t-taṇṇīr, n.<>பழஞ்சோறு +. Water strained from cold rice kept from overnight ; நீராகாரம் . (J.) |
| பழஞ்சோறு | paḻa--cōṟu, n.<>பழ-மை +. Boiled rice preserved in water and kept overnight, opp. to cuṭu-cōru ; பழைய அன்னம் பழஞ்சோற்றுப் புகவருந்தி (புறாநா.395) . |
| பழந்தக்கராகம் | paḻa-ṅ-takka-rākam, n.<>id. +. (Mus.) An ancient melody-type ; ஒரு வகைப் பழைய பண். (பிங்.) |
| பழந்தரை | paḻa-n-tarai, n.<>id. +. Land grown less fertile on account of long cultivation ; நெடுங்காலச்சாகுபடியால் செழிப்பிழந்த பூமி. |
